Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By raji rajagopal

: Health & Nutrition


Discussions on ": Health & Nutrition" in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    raji rajagopal is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    chennai
    Posts
    272

    : Health & Nutrition

    மலட்டுத்தன்மை போ*க்கு*ம் ஆவாரை*!
    திருமணமா*கி பல ஆ*ண்டுக*ள் ஆ*கியு**ம் குழ*ந்தை இ*ல்லாத பெ*ண்க*ளு*க்கு ஆவாரை பய*ன்படு*கிறது.
    அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை*ப் பூவை சேர்த்து உ*ண்டு வ*ந்தா*ல், பெ*ண்களு*க்கு மல*ட்டு*த் த*ன்மை *நீ*ங்கு*ம்.
    *விரை*வி*ல் க*ர்*ப்ப*ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
    மேலு*ம், ஆவாரை*ப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும்.
    ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும்.
    ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.


    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: : Health & Nutrition

    very useful information regarding மலட்டுத்தன்மை போக்கும் ஆவாரை you have shared!!!!!!!! Thank you!!!!!!!!!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter