Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks

Surprising Facts About Your Pregnant Body - கர்ப்ப காலம் - வியக்கத்தக்க உண்மை


Discussions on "Surprising Facts About Your Pregnant Body - கர்ப்ப காலம் - வியக்கத்தக்க உண்மை" in "Pregnancy" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Surprising Facts About Your Pregnant Body - கர்ப்ப காலம் - வியக்கத்தக்க உண்மை

    கர்ப்ப காலம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில வியக்கத்தக்க உண்மைகள்

    கர்ப்ப காலம் ஒரு பெண்ணிற்கு தன் வாழ்வில் மறக்க முடியாத கஷ்டங்களுடன் கூடிய ஓர் இனிமையான தருணங்களாகும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, அவளது உடலினுள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

    ஆனால் கர்ப்ப காலத்தில் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றிய சில உண்மைகளைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை கர்ப்ப காலம் பற்றி நீங்கள் அறிந்திராத சில வியக்கத்தக்க உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

    உண்மை #1

    வயிற்றில் வளரும் குழந்தையால் உணர, பார்க்க, ஏன் கேட்க கூட முடியும்.

    உண்மை #2
    இரண்டாவது மூன்று மாத காலகட்டத்தில் இருந்து, கருப்பையினுள் வளரும் சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.

    உண்மை #3

    எலி, முயல், மனித குரங்கு, நாய், பன்றி, திமிங்கலம் மற்றும் மனிதர்களுக்கு ஒரே அளவில் தான் கருமுட்டை இருக்கும்.

    உண்மை #4
    கருப்பையில் இருக்கும் குழந்தை அழும் என்பது தெரியுமா?

    உண்மை #5

    வயிற்றில் வளரும் குழந்தையால் தாய் உண்பதை ருசிக்க முடியும்.

    உண்மை #6
    ஒரு பெண்ணின் கருப்பை கர்ப்ப காலத்தில் சாதாரண நிலையை விட 500 மடங்கு விரிவடையும்.

    உண்மை #7

    உருப்பெற்ற கருவிற்கு மூன்றாவது மாதத்தில் கைரேகைகள் வர ஆரம்பிக்கும்.

    உண்மை #8

    வயிற்றில் வளரும் குழந்தைக்கு கடைசியாக வளரும் உறுப்பு என்றால் அது கல்லீரல் தான்.

    உண்மை #9

    கருப்பையினுள் இருக்கும் பனிக்குடநீர் உண்மையில் நுண்ணுயிரற்ற தூய்மையான சிறுநீர் ஆகும்.

    உண்மை #10

    கர்ப்ப காலத்தில் கருப்பையின் அளவு மட்டுமின்றி, பெண்ணின் பாதமும், இதயத்தின் அளவும் அதிகரிக்கும்.









    Similar Threads:

    Sponsored Links
    Last edited by ahilanlaks; 29th Jul 2016 at 10:21 PM.
    sumathisrini and mathudevi like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    29,286

    Re: Surprising Facts About Your Pregnant Body - கர்ப்ப காலம் - வியக்கத்தக்க உண்மை

    Unknown information Bhuvana, TFS .

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: Surprising Facts About Your Pregnant Body - கர்ப்ப காலம் - வியக்கத்தக்க உண்மை

    Quote Originally Posted by sumathisrini View Post
    Unknown information Bhuvana, TFS .
    Most welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter