Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree9Likes

Foods to eat after your delivery - பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறா&#


Discussions on "Foods to eat after your delivery - பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறா&#" in "Pregnancy" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Foods to eat after your delivery - பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறா&#

    பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய உணவுகள்!

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். குறிப்பான மன இறுக்கத்தால் நிறைய பெண்கள் அவஸ்தைப்படுவார்கள். இது கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்னும் தான்.

    இப்படி பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன இறுக்கத்தைக் குறைக்க ஒருசில உணவுகள் உதவும். அந்த உணவுகளை பெண்கள் தங்களது பிரசவத்திறகு பின் சாப்பிட்டு வந்தால், மன இறுக்கத்தில் இருந்து விடுபடலாம்.


    1. பாதாமில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் சுரப்பைத் தூண்டி, மனதை அமைதியுடனும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும். எனவே பாதாமை பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிடுவது நல்லது.

    2. அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை மூளைச் செல்களுக்கு ஊட்டமளித்து, பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன இறுக்கத்தைத் தடுக்கும்.

    3. மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பது சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. மேலும் மீனில் வைட்டமின் ஈ உள்ளதால், இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்கும்.

    4. வாழைப்பழமும் மன இறுக்கத்தைக் குறைக்கும். எனவே சற்று டென்சனாக இருக்கும் போது, வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் மனநிலையை மேம்படுத்தும்.

    5. தேங்காய் அல்லது இளநீரை பெண்கள் குடித்து வந்தாலும், மன இறுக்கம் தடுக்கப்படும். ஏனெனில் இதிலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் ஏராளமான அளவில் உள்ளது.

    6. பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. இது மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, செரடோனின் உற்பத்தி குறைவதைத் தடுக்கும்.

    7. ஆளி விதையில் புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன இறுக்கத்தைத் தடுக்கும் உட்பொருட்கள் ஏராளமாக உள்ளது.

    8. சோயா பீன்ஸ் பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம், மன இறுக்கத்தைத் தடுக்கும்.

    9. ஆப்பிளும் மன இறுக்கத்தைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். இவைகள் மூளைச் செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.

    10. பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்களின் உணவில் நெய்யை சேர்த்து வருவதன் மூலம், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மன இறுக்கத்தைத் தடுக்கும்.



    Similar Threads:

    Sponsored Links
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    591

    Re: பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் ச

    Goid sharing kaa thanks

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் ச

    useful information. . .

    ahilanlaks likes this.

  4. #4
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    643

    Re: பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் ச

    Thanks for sharing

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் ச&

    Quote Originally Posted by safron View Post
    Goid sharing kaa thanks
    Welcome Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் ச&

    Quote Originally Posted by Mary Daisy View Post
    useful information. . .
    Thanks Mary

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் ச&

    Quote Originally Posted by Strawberry View Post
    Thanks for sharing
    Welcome Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    srikumarsavi's Avatar
    srikumarsavi is offline Commander's of Penmai
    Real Name
    savi
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,458

    Re: பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் ச

    TFS useful info.

    ahilanlaks likes this.
    எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ
    அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்

    - மகாபாரதம்




  9. #9
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    29,286

    Re: Foods to eat after your delivery - பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறĬ

    Very useful post Bhuvana, thanks much for sharing.

    ahilanlaks likes this.

  10. #10
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் ச&

    Quote Originally Posted by srikumarsavi View Post
    TFS useful info.
    Welcome Savi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter