Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes

கை சூப் பிகளை மாற்றுவது எப்படி?


Discussions on "கை சூப் பிகளை மாற்றுவது எப்படி?" in "Preschooler" forum.


  1. #11
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: கை சூப் பிகளை மாற்றுவது எப்படி?

    இப்பழக்கத்தில் இருந்து எப்படி மீட்பது?- 2
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    ஒரு தவரைத் நிறுத்துவதற்கான அணுகுமுறை என்பது,
    செடியில் இருந்து பூப்பறிக்கும் வேலை தான்.
    இலைகளோடு பூக்களைப் பறித்தால் மீண்டும் தழைக்காது. ஆகவே, குழந்தைகள், கை சூப்பும் பழக்கத்தை மறக்கடிப்பதற்கு, முதலில், பெற்றோர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது, கடுமையுடன் குழந்தைகளை அணுகினால், கை சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு 6 வயது வரை தொடர வாய்ப்பு
    ஏற்பட்டு விடும் அபாயம் இருக்கிறது.



    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #12
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: கை சூப் பிகளை மாற்றுவது எப்படி?

    இப்பழக்கத்தில் இருந்து எப்படி மீட்பது?- 3
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    கை சூப்பும் குழந்தையின் சிந்தனையில் குறுக்கீடு செய்வது அவசியம். அப்படிச் செய்வதன் மூலம் அவற்றில் கவனத்தை திசை திருப்ப முடியும். கை சூப்பும் குழந்தைகளுடன் பெற்றோர் சில மணி நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தால், அவர்களின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

    கை சூப்பும் பழக்கத்தை மறக்கடிக்க,மிக முக்கியமான விஷயம் குழந்தைகளை தனிமையில் விடவே கூடாது. குழந்தைகள் விளையாடும்போது பெற்றோரும் அதில் பங்கேற்பது . படுத்தும். ,இப்பழக்கம் தொடருமானால், கை சூப்பும் பழக்கம் குழந்தைகளிடம் இருந்து விலகி விடும்.





    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #13
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: கை சூப் பிகளை மாற்றுவது எப்படி?

    இப்பழக்கத்தில் இருந்து எப்படி மீட்பது?- 4
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    கை சூப்பும் குழந்தைகளுக்கு, உடலுக்குள் நோய்க்கிருமிகள் மிக எளிதாக உள்ளெ சென்று விடும்.
    இதனால் குழந்தைகளுக்கு வாய்ப்புண்,வாய் நாற்றம் ஏற்படும். கை சூப்பும் பழக்கம் ஐந்து வயது வரை நீடித்தால்,குழந்தைகளின் தாடை பாதிக்கப்படும்.அத்துடன் பற்களில் மட்டும் அல்லாது,ஈறுகளிலும் பாதிப்பு ஏற்படும்.

    கை சூப்பும் பழக்கம் நிறுத்த,:-
    1) அடிக்கக் கூடாது
    2) மிரட்டக் கூடாது.
    3) .அவ்வாறு செய்தால் மனபாதிப்பு உண்டாகும்.
    4) அத்துடன் அவர்கள் விரலை சூப்பும்போது,வலுக் கட்டாயமாக எடுக்கவே வேண்டாம்.
    அது வெறுப்பை மட்டும் தான் உருவாக்கும்.
    5) அதற்கு பதிலாக அன்பாக அணுகினால், குழந்தைகள் இப்பழக்கத்தை மறந்து விடுவர்.



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #14
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: கை சூப் பிகளை மாற்றுவது எப்படி?

    இப்பழக்கத்தில் இருந்து எப்படி மீட்பது?- 5
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    " உறங்கும் நேரத்தில் குழந்தைகள் கை சூப்பாமல் இருக்க,
    அவர்களுக்குப் பிடித்தமான பொருளைக் கொடுத்து விட்டால்,
    கை சூப்ப மறந்து விடுவார். கை நிறுத்த திரவ மருந்தை
    (டெனோனியம் பென்சோயேட் ) விரலால் தடவலாம்"
    என்கிறார் மதுரைச் சேர்ந்த மருத்துவர் சந்திரமோகன்.



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter