Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
Discuss here on Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்) within the Preschooler forums, part of the Parenting forum; Thnx for the lyrics......
-
5th Jan 2012, 11:20 AM #11
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
Thnx for the lyrics...
-
7th Jan 2012, 01:48 PM #12
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
டம்டம் டம்டம் டமரமாம் டமாரப் பெருமை அபாரமாம்
''டம்டம்' எனது குரலாகும்
'டமாரம்' எனது பெயராகும்
ஜால வித்தை செய்யும் இடம்
சர்க்கஸ் ஆட்டம் ஆடும் இடம்
ஏலம் கூறி விற்கும் இடம்
எல்லா இடமும் நான் இருப்பேன்
அரசர் அடையும் வெற்றிகளை
அனைவரும் அறியச் செய்கின்ற
முரசோ எனது அண்ணாச்சி
மிருதங் கம்என் தங்கச்சி
-
10th Jan 2012, 01:16 PM #13
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
சுண்டெலி, சுண்டெலி,துறுது றுத்த சுண்டெலி!
பண்ட மெல்லாம் கெடுத்திடும்;
பானை சட்டி உருட்டிடும்;
கண்ட கண்ட பொருளெலாம்
கடித்து நாசம் செய்திடும்.
சுண்டெலி, சுண்டெலி,துறுது றுத்த சுண்டெலி!
பையில் ஓட்டை போட்டிடும்;
பணத்தை இழக்கச் செய்திடும்;
கையைக் காலை இரவிலே
கடித்து என்னை எழுப்பிடும்.
சுண்டெலி, சுண்டெலி,துறுது றுத்த சுண்டெலி!
Similar Threads
-
ஸ்டிக்கர் போட்டு வைப்பதால் உண்டான நிறமா&
By anitha.sankar in forum Face CareReplies: 2Last Post: 25th Feb 2012, 01:16 PM -
கண்டதையும் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் &
By Nishahameetha in forum General Health ProblemsReplies: 0Last Post: 21st Jan 2012, 05:46 PM -
சாப்பிடுவதைப் பாருங்கள்.. நல்ல மாப்பிள்ள
By silentsounds in forum General DiscussionsReplies: 3Last Post: 30th Aug 2011, 10:15 AM -
ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்
By Ganga in forum MoviesReplies: 1Last Post: 23rd Aug 2011, 05:05 PM -
கால்கள் வேதனைப்பட்டால்..கால் பராமரிப்பி&
By silentsounds in forum Misc BeautyReplies: 0Last Post: 16th Apr 2011, 11:10 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks