Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
Discuss here on Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்) within the Preschooler forums, part of the Parenting forum; அணிலே அணிலே ஓடி வா அணிலே அணிலே ஓடி வா அழகிய அணிலே ஓடி வா கொய்யா மரம் ஏறி வா குண்டு பழம் கொண்டு வா ...
-
2nd Jan 2012, 12:28 PM #1
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
அணிலே அணிலே ஓடி வா
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்Last edited by Parasakthi; 2nd Jan 2012 at 12:32 PM.
-
2nd Jan 2012, 12:28 PM #2
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி
குட்டி பாப்பா தன்னோடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி
கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டிLast edited by Parasakthi; 2nd Jan 2012 at 12:32 PM.
-
2nd Jan 2012, 12:29 PM #3
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
அம்மா அம்மா என்னம்மா
அம்மா அம்மா என்னம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணைப் போல என்னையே
காக்கும் கருனை தெய்வம் நீ
அம்மா நானும் வளர்ந்திடுவேன்
உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்.Last edited by Parasakthi; 2nd Jan 2012 at 12:32 PM.
-
2nd Jan 2012, 12:29 PM #4
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
குள்ள குள்ள வாத்து
குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்துLast edited by Parasakthi; 2nd Jan 2012 at 12:31 PM.
-
2nd Jan 2012, 12:30 PM #5
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
சின்னச் சின்னப் பூனையாம்
சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப் பாயும் பூனையாம்
கன்னங்கரியப் பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்
இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்
புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்
-
2nd Jan 2012, 12:30 PM #6
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
மாம்பழமாம் மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
தங்கநிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் தின்னலாம்
-
2nd Jan 2012, 12:30 PM #7
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
தோசை அம்மா தோசை
தோசை அம்மா தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவிற்கு நான்கு
அண்ணனுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஓன்று
சீனி நெய்யும் சேர்த்து
கூடி கூடி உண்போம்
-
2nd Jan 2012, 12:33 PM #8
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
பச்சைக்கிளியே வா வா
பச்சைக்கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பெழுந்து பொங்கவே
பவள வாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா
-
2nd Jan 2012, 12:33 PM #9
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
பொம்மை பொம்மை பொம்மை பார்
பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்கு கிடைத்த பொம்மை போல்
ஏதும் இல்லை உலகிலே
-
2nd Jan 2012, 12:35 PM #10
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,791
- Blog Entries
- 16
re: Tamil Rhymes for Kids (பாப்பா பாடல்கள்)
நிலா நிலா ஓடிவா
நிலா நிலா ஓடிவா
நில்லாமலே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்லதுதி செய்
தத்தி தத்தி ஓடிவா
தம்பியோடு ஆடவா
Similar Threads
-
ஸ்டிக்கர் போட்டு வைப்பதால் உண்டான நிறமா&
By anitha.sankar in forum Face CareReplies: 2Last Post: 25th Feb 2012, 01:16 PM -
கண்டதையும் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் &
By Nishahameetha in forum General Health ProblemsReplies: 0Last Post: 21st Jan 2012, 05:46 PM -
சாப்பிடுவதைப் பாருங்கள்.. நல்ல மாப்பிள்ள
By silentsounds in forum General DiscussionsReplies: 3Last Post: 30th Aug 2011, 10:15 AM -
ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்
By Ganga in forum MoviesReplies: 1Last Post: 23rd Aug 2011, 05:05 PM -
கால்கள் வேதனைப்பட்டால்..கால் பராமரிப்பி&
By silentsounds in forum Misc BeautyReplies: 0Last Post: 16th Apr 2011, 11:10 PM


1Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks