My son is not speaking...
Discuss here on My son is not speaking... within the Preschooler forums, part of the Parenting forum; எனது மகனுக்கு ஒரு வயது முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் சரியாக பேச்சு வரவில்லை. அப்பா என்று மட்டும் சொல்கிறான், அம்மாவோ மற்ற வார்த்தைகளோ ...
-
24th Jan 2012, 01:53 PM #1
Newbie
- Gender
- Female
- Join Date
- Jan 2012
- Location
- tirupur
- Posts
- 15
My son is not speaking...
எனது மகனுக்கு ஒரு வயது முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் சரியாக பேச்சு வரவில்லை. அப்பா என்று மட்டும் சொல்கிறான், அம்மாவோ மற்ற வார்த்தைகளோ அவனுக்கு பலமுறை சொல்லி கொடுத்ததும் அவன் சொல்லவில்லை, ஆனால் நம் சொல்லும் வார்த்தைகளை புரிந்து கொள்கிறான். என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சில பேர் மருத்துவரிடம் பரிசோதிக்க சொல்கின்றனர். அவனுக்கு சீக்கிரம் பேச்சு வந்துவிடுமா இல்லை மருத்துவரிடம் அணுக வேண்டுமா
Similar Threads
-
Chinese speaking to a Chinese operator
By sumathisrini in forum JokesReplies: 0Last Post: 17th Jan 2012, 04:59 PM -
Public Speaking Tips
By Kavibhanu in forum Forwarded MessagesReplies: 0Last Post: 13th Jun 2011, 10:55 PM


LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks