Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree14Likes

Kuttys Corner - Ha ha ha ayyo ayyo


Discussions on "Kuttys Corner - Ha ha ha ayyo ayyo" in "Preschooler" forum.


  1. #11
    augustajudi's Avatar
    augustajudi is offline Minister's of Penmai
    Real Name
    augusta judi
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Tirunelveli
    Posts
    3,303

    Re: Kuttys Corner - Ha ha ha ayyo ayyo

    Quote Originally Posted by vaishnav View Post
    Thideernu andha paiyan mela paal smell adikka aramichadham.poga poga sattaiyellam ore paal karaiya irundhicham....
    Sattaiya kalativita udambellam ore paal paal a irundhicham.....veetla irundhavangalukellam ennane purialayam...
    Ipdiye oru maasam pocham....Appovum thodardhu paal a ve irundhucham..
    Oru naal avanga thaatha yedhechaya kolla pakkam ponangalam appo dhan therinchicham
    Indha kutty odi poi maattukku adila ukandhutu apdiye vayila paala karadhutu irundhanam..Andha maadum avanga veetu maadu ngaradhala pesamaye ninutu irundhicham.......



    Semma vaalula......

    romba thairiyam sariyana valu avunga amma romba pavam


    Sponsored Links
    vaishnav likes this.
    judi


  2. #12
    vaishnav's Avatar
    vaishnav is offline Commander's of Penmai
    Real Name
    Vaishnavi
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Thanjavur
    Posts
    1,819

    Re: Kuttys Corner - Ha ha ha ayyo ayyo

    Quote Originally Posted by augustajudi View Post
    romba thairiyam sariyana valu avunga amma romba pavam

    Romba illa romba romba.....


  3. #13
    vaishnav's Avatar
    vaishnav is offline Commander's of Penmai
    Real Name
    Vaishnavi
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Thanjavur
    Posts
    1,819

    Re: Kuttys Corner - Ha ha ha ayyo ayyo

    Enga neighbour veetla oru kutty paiyan irundhan Prajan nu.Romba vaalu but very brilliant boy.Avanuku 2 vayasappo avan avanga appa va laptop la wrk panna vidaama romba thondharavu panite irupan games vilayadanum nu.yen ippo vum dhan..Appo romba chinna kuzhandha ngaradhala romba azhudhu keppan..so ivangalum avana azha vidama kuduppanga.
    Apram ivan thooniginona dhan velai papanga.
    Idhukku oru vazhi pannanum nu,online la chinna pasangalukku ulla laptop vaangi kuduthutanga...Laptop veetuku vandhadhum idhu unakku dhan neeye vachi vilayanduko nu solli kuduthurukkanga....
    Avan aasaiya adha vaangi operate panni pathona,adhulla abcd,avanukulla rhymes,sound variation idhellam vandhurukku.
    Andha laptop a apdiye moodi avanga amma ta kondu poi kuduthu solirukan "Amma palasa vena na vachikiren ma,pudhusa appa ta kuduthurunga appave vachikattum..Enaku palasu podhum" apdinu...
    Indha kaalathu kutties lam evlo ariva irukanga la


  4. #14
    vaishnav's Avatar
    vaishnav is offline Commander's of Penmai
    Real Name
    Vaishnavi
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Thanjavur
    Posts
    1,819

    Re: Kuttys Corner - Ha ha ha ayyo ayyo

    Enga vettuku pakathu veetu kutty paiyan Prajan.Avanga veedu transfer aagi vera ooruku poitanga...


    Oru naal avanga amma appa velila avana kootitu pogumpodhu ivan thanni venum nu keturukkan.
    Avanga amma vum thanni kuduthangalam.Appo indha vaalu thideernu rottuku oditan..Appo edhukka oru 2 wheler


    vandhuruku.Ivan mela lite a urasitu...So avana hospital kotitu poi kaala kattu potrukanga.


    Adutha naal na ph panumbodhu avanga amma sonanga.So na avan kitakaayam epdi iruku nu phone la keten..(avanukku 2 yrs


    dhan)...Avanum valikidhu valikidhu kattu poturukku apdinu sollite irukum bothu thideernu pecha kanum...Apram konja neram


    kalichi avanga amma pesunanga...


    Na yen thideernu sounde illa nu keten...Adhukku avanga sonnaga..."Illa ne kayam epdi iruku nu ketella...Avan unkitta pesite idho


    parunga apdinu sollitu phone kondu poi kaal la kataran" apdinanga...


    Evlo aruvu la indha thangathukku


  5. #15
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: Kuttys Corner - Ha ha ha ayyo ayyo

    Hi Vaishu

    எனக்கு சமிபத்தில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது

    என் பொண்ணு அனு இந்த வருஷம் தான் LKG போட்டு இருக்கோம்
    நாங்க அட்மிஷன் க்கு போனப்ப அங்க ஜெனரல் நாலேஜ்ஜ் , நம்பர்ஸ், கலர்ஸ் பத்தி கேப்பங்கனு நல்லா சொல்லி குடுத்து கூட்டிட்டு போனோம்

    பிங்க் கலர் பிராக் போட்டு (வேற எந்த கலரும் இல்லாமல்) அந்த கலரை நெறைய தடவை சொல்லி குடுத்து கூட்டிட்டு போனோம்

    எங்க முறை வந்தது நாங்களும் உள்ளே போனோம் அவங்க சில கேள்விகள கேட்டாங்க அனுவும் சரியாய் சொன்னா

    அப்புறம் நீ போட்டு இருக்கற பிராக் என்ன கலர்னு கேட்டாங்க நாங்களும் எதனை தடவை சொல்லி குடுத்திருகோம் அதுவுமில்லாம அது ஒரே பிங்க் கலர் அதுனால மாத்தி சொல்ல மாட்டனு இருந்தா நான் பெத்த மகாராசி இது ப்ளூ கலர் நு சொன்னாலே பாக்கலாம்

    அவங்க சரி இது என்ன கலர்னு ஒரு செடிய பாத்து கேட்டாங்க அவளும் இதுவும் ப்ளூ கலர் தான் நு சொன்னா

    அத்தோட வுட்டளா அங்க இருந்த அழைப்பு மணியை அடிச்சிட்டா ஏன்னு அவங்க கேட்டா அடிச்சா யாரவது வருவாங்களா ன்னு பாத்தேன் நு சொல்லறா

    ரவி என்னை முறைச்சு பாத்தாரு நான் கீர்த்தி ரெம்ப அழறா நான் வெளில நிக்கறேன்னு வந்திட்டேன்

    எப்புடியோ ஒரு வழிய அட்மிசன் கெடச்சு இப்ப ஸ்கூல் போறா

    அப்ப எனக்கும் ரவிக்கும் கோவம் எரிச்சல் எல்லாம் வந்தாலும் இப்ப நெனச்சாலும் சிரிப்பு தான் வருது


    Last edited by umaravi2011; 12th Aug 2012 at 08:21 PM.
    vaishnav likes this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  6. #16
    vaishnav's Avatar
    vaishnav is offline Commander's of Penmai
    Real Name
    Vaishnavi
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Thanjavur
    Posts
    1,819

    Re: Kuttys Corner - Ha ha ha ayyo ayyo

    Quote Originally Posted by umaravi2011 View Post
    Hi Vaishu

    எனக்கு சமிபத்தில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது

    என் பொண்ணு அனு இந்த வருஷம் தான் LKG போட்டு இருக்கோம்
    நாங்க அட்மிஷன் க்கு போனப்ப அங்க ஜெனரல் நாலேஜ்ஜ் , நம்பர்ஸ், கலர்ஸ் பத்தி கேப்பங்கனு நல்லா சொல்லி குடுத்து கூட்டிட்டு போனோம்

    பிங்க் கலர் பிராக் போட்டு (வேற எந்த கலரும் இல்லாமல்) அந்த கலரை நெறைய தடவை சொல்லி குடுத்து கூட்டிட்டு போனோம்

    எங்க முறை வந்தது நாங்களும் உள்ளே போனோம் அவங்க சில கேள்விகள கேட்டாங்க அனுவும் சரியாய் சொன்னா

    அப்புறம் நீ போட்டு இருக்கற பிராக் என்ன கலர்னு கேட்டாங்க நாங்களும் எதனை தடவை சொல்லி குடுத்திருகோம் அதுவுமில்லாம அது ஒரே பிங்க் கலர் அதுனால மாத்தி சொல்ல மாட்டனு இருந்தா நான் பெத்த மகாராசி இது ப்ளூ கலர் நு சொன்னாலே பாக்கலாம்

    அவங்க சரி இது என்ன கலர்னு ஒரு செடிய பாத்து கேட்டாங்க அவளும் இதுவும் ப்ளூ கலர் தான் நு சொன்னா

    அத்தோட வுட்டளா அங்க இருந்த அழைப்பு மணியை அடிச்சிட்டா ஏன்னு அவங்க கேட்டா அடிச்சா யாரவது வருவாங்களா ன்னு பாத்தேன் நு சொல்லறா

    ரவி என்னை முறைச்சு பாத்தாரு நான் கீர்த்தி ரெம்ப அழறா நான் வெளில நிக்கறேன்னு வந்திட்டேன்

    எப்புடியோ ஒரு வழிய அட்மிசன் கெடச்சு இப்ப ஸ்கூல் போறா

    அப்ப எனக்கும் ரவிக்கும் கோவம் எரிச்சல் எல்லாம் வந்தாலும் இப்ப நெனச்சாலும் சிரிப்பு தான் வருது

    Enna attakasam paniruka unga paappa........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter