Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree93Likes

Day care??????????


Discussions on "Day care??????????" in "Preschooler" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Day care??????????

    கொடுமையா இருக்கு ......

    இதுக்குத்தான் , அக்கம் பக்கத்தவர் கிட்ட நல்லா விசாரிச்சுட்டு , ஆபீஸ் பக்கத்துல இருக்குற டே கேர் ல சேர்த்துட்டு , அப்பப்போ , திடீர் விசிட் அடிக்கணும் .....தினம் ஒரே டைம் ல போகாம , வேற வேற டைம் ல போய் செக் செய்யணும் .

    தவிர , குழந்தைகள் , அங்க போக மாட்டேன்னு , அடம் செய்தா , ஒருவேளை இதைப்போல ரீசன் ஏதாவது இருக்கலாம்னு யோசிச்சு , அதை செக் செய்துட்டு , உடனே அங்கே போறதை நிறுத்தணும்.


    Sponsored Links
    Jayanthy





  2. #12
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Day care??????????

    Quote Originally Posted by jv_66 View Post
    கொடுமையா இருக்கு ......

    இதுக்குத்தான் , அக்கம் பக்கத்தவர் கிட்ட நல்லா விசாரிச்சுட்டு , ஆபீஸ் பக்கத்துல இருக்குற டே கேர் ல சேர்த்துட்டு , அப்பப்போ , திடீர் விசிட் அடிக்கணும் .....தினம் ஒரே டைம் ல போகாம , வேற வேற டைம் ல போய் செக் செய்யணும் .

    தவிர , குழந்தைகள் , அங்க போக மாட்டேன்னு , அடம் செய்தா , ஒருவேளை இதைப்போல ரீசன் ஏதாவது இருக்கலாம்னு யோசிச்சு , அதை செக் செய்துட்டு , உடனே அங்கே போறதை நிறுத்தணும்.
    Good suggestions kaa.....thanku.........

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  3. #13
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Day care??????????

    Durga , Thanks for sharing the video ma ....... Naan like podala pa ..... Yenna avlo kodumaya irundhadhu paarka mudiyala ....... cha ..enna jenmangalo ?

    Thanks for warning ..........

    Priya


  4. #14
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Day care??????????

    ayyo கடவுளே---------- என்ன கொடுமை இது.
    காலங்கார்த்தால இதைப்போய் பார்த்து தொலைச்சுட்டேன்.
    பெண்ணா இல்லை பிசாசுங்களா?
    பச்சை மண்ணு. அதை போய் டில்டிங் கிரைண்டர் மாதிரி இந்த அமுக்கு
    அமுக்கிறா ராட்ச்சசி.அவள்ளாம் பொம்பளையே இல்ல.
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்களுக்கு குழந்தைகளே பொறக்க கூடாது.
    உலகத்துல உள்ள வொர்ஸ்ட் புனிஷ்மென்ட் தான் கிடைக்கணும்.
    பாக்கிற நமக்கே இப்படி இருந்தா ,பெத்த தாய்க்கு எப்படி இருந்திருக்கும்.
    வயிறு எரியுது.அப்படியாவது பிள்ளைகளை இந்த கொடுமைக்காரிங்க கைல விட்டுட்டு பொருள் தேடணுமா?
    அதுங்களை பார்த்தாலே அள்ளி எடுத்து கொஞ்சணும் போல cuteஆ இருக்கு.இந்த மிருகங்களை அப்படி என்ன அந்த குழந்தைகள் குறும்பு பண்ணி படா படுத்தியது?
    ஒரொருத்தர் பிள்ளை வரம் வேண்டி பயித்தியம் மாதிரி அலையுறாங்க.இங்க என்னடான்னா இப்படி?
    கொதிக்குது.முடியலை.அந்த ரெண்டுபேரும் அணு அணுவா துடித்து தான் சாகணும்.
    தயவு செய்து கைக்குழந்தையுள்ள அம்மாக்கள் இதை பார்க்கவேண்டாம் .
    மன பலம் இருக்காது.

    என்னோட சிஸ்டர் குழந்தையை சென்னையில் ஒரு காப்பகத்தில் விட்டு குழந்தை தெளிவில்லாமல் மயக்கமாக இருக்கவும் ஹோச்பிடல் போனால்,டாக்டர் மூலம் தெரியவந்தது-ரெகுலரா காலையில் குழந்தைகளை கொண்டுவிடவும் மயக்க மருந்து கொடுத்து தூங்க வைப்பார்கள் பெற்றோர்கள் வந்து கூட்டி செல்லும்வரை.
    அப்புறம் எல்லா பெற்றோர்கள் வந்து எதிர்த்து சரி பண்ணினாங்க.இப்போ அந்த பொண்ணு இப்போ காலேஜ்ல படிக்கிறானா பாருங்க எத்தனை வருடம் முன்னாடி நடந்ததுன்னு .
    infa கதை--கதையல்ல நிஜம் மாதிரி தான்.
    முடியலைடா சாமி.



  5. #15
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Day care??????????

    O M G



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #16
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  7. #17
    pink princess's Avatar
    pink princess is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    126

    Re: Day care??????????

    Nice thread...worth visiting this page.

    durgasakthi likes this.
    I have waited so long but I knew one day I would find you… You are the one I want to spend forever with… the love of my life… my dream come true… You are the one I have searched my whole life to find and I feel so blessed to have found someone like you

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter