Thanks sis...
Neenga solra padi I ll do..
I said to speech therapist about that..she said he took advange on u..bcoz you r mom..so try more times and strict that sometimes...
Epdiyo avan pesunaa nan happy thaa...
Thanks for yr advise..
Plz pray for my child..[Q1UOTE=jv_66;1241202]Hi Ramina,

Don't worry dear......

நிறைய குழந்தைங்க 3 வயசுல தான் பேச ஆரம்பிப்பாங்க . இது நார்மல் தான் .

எப்போ , அவன் ஸ்பீச் தெரபிஸ்ட் கிட்ட பேசுறானோ , அப்போ அவனுக்கு நல்லாவே பேச வரும் அப்டின்னு தெரியுது .

அவங்க கிட்டயே இதைப் பத்தியும் சொல்லுங்க . அவங்க சிறந்த வழி சொல்லுவாங்க .

நீங்களும், வீட்ல உள்ளவங்களும் அவன் கிட்ட தொடர்ந்து பேசிட்டே இருங்க .

ஸ்கூல் க்கு அனுப்பினாலும் , நிறைய பசங்க பேச ஆரம்பிச்சுடுவாங்க .

அதனால இதுக்கெல்லாம் கவலை படவே வேண்டாம் .[/QUOTE]