Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

women and Depression


Discussions on "women and Depression" in "Psychological Problems" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,879

    women and Depression

    Hi Friends,

    I would like tp start a new discussion about Depression.It is an unique but very seriopus diorder of brain. Like other new era sickness like diabetic,Cancer, Depression is also very cunning diease .Just storing lot of debris in head leads to depression, Especially in India more women are affected with this disorder.
    why? Still in India women are consider as a second rate humenbeings.They donot know how to use their basic rights ,most of them are not aware of them and the second is they donot want to expose their true problem not even to their close relatives. Tension,stress,money issues,sexuall abuses in family as well as in working places and unwanted pride lead to depression.

    My mother is a familytherapist, Infact she is a doctor to family's psychological problems. Germans donot have any problem to approach her and get the expert help but indians are not . I dont say everyboday has someproblem . Today an indian young woman committed suicide in a very pathetical way.she drank the toilet cleaner because she couldnot copeup with her 6years daughter.She didnt even expose any of her worries to her man or her close indian friend. If we have cancer we come out to get the experts help but if we have depression why we ashamed of ourselves?
    Pls come out and express your views of solving this disorder.

    Regards,
    viji

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,879

    Re: women and Depression

    குரு ஒருவரிடம் பயின்ற மாணவர்கள், குருகுலவாசம் முடிந்த பின் குருதட்சணை தர விரும்பி குருவை அணுகிய போது,அவர் எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம். ஒரு மூட்டை காய்ந்த இலைகள் சேகரித்துக் கொண்டு வாருங்கள், போதும் என்றார்.
    காய்ந்த இலைகள்தானே சுலபமாய் கிடைக்கும் என காட்டுக்குள் நுழைந்த அவர்களுக்கு முன்பாகவே யாரோ இலைகளைக் கூட்டி எடுத்துச் சென்றிருந்தனர். அரு காமையிலிருந்த விவசாயியிடம் கேட்டபோது, தான் அடுப்பெரித்து விட்டதாகச் சொன்னான்.

    பிறகு, ஒரு வியாபாரியிடம் கேட்டபோது, இலைகளைத் தைத்து சாப்பிடும் தட்டு தயார் செய்து விற்று விட்டதாகக் கூறினான்.

    பின் ஒரு கிழவியிடம் விசாரித்த போது,அவள் இலைகளைத் தரம் பிரித்து பச்சிலை மருந்து தயாரிக்கப் பயன்படுத்தி விட்டதாகக் கூறினாள். தாங்கள் எதிர்பார்த்தபடி அவ்வளவு சுலபமாக காய்ந்த இலைகள் கிடைக்காததை எண்ணி வருத்தப்பட்டு இலைகள் பலவாறாக பயன்பட்டிருப்பதை குருவிடம் சொன்னார்கள்.

    குரு புன்னகையுடன்,மிகச்சிறந்த குருதட்சணை நீங்கள் கற்ற பாடம்தான். காய்ந்த இலைகூட பலவாறாகப் பயன்படுகிறது.இதை நினைவில் கொண்டு மனிதர்களிடம் பழகுங்கள்.
    யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஒவ்வொரு மனிதரும் முக்கியமானவரே.அவர் உங்களுக்கு எவ்வகையிலாவது உதவிகரமாக இருப்பார். எனவே, எ ல்லோரையும் மதித்து மகிழ்ச்சியோடு வாழப் பழகுங்கள்என்று ஆசிர்வதித்து அனுப்பினார்.
    மன அழுத்தத்துக்கு மருந்து
    .நன்றி குமுதம் பக்தி
    C.ramanathan


  3. #3
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: women and Depression

    "நன்றும் தீதும் பிறர் தர வாரா". என்பது போல் பெண்களின் மன அழுத்ததிற்கு பெண்கள் தான் காரணம். முதலில் வருபவற்றை அப்படியே ஏற்று கொள்ள பழகினால் நமது பாதி மன அழுத்தம் போய் விடும்.

    வேலைகளை பகிர்ந்து கொடுக்காமல் நாமே எல்லாவற்றையும் இழுத்து போட்டு கொண்டு செய்வதனால் மேலும் மன அழுத்தம் வரம், அவரவருக்கு தகுந்தார் போல வேலைகளை பகிர்ந்து கொடுக்க பழகி கொள்ள வேண்டும்.


    கணவனோ , குழந்தைகளோ நமக்காக மட்டுமே செய்ய பட்டவர்கள் இல்லை, அவரவருக்கு தனியே விருப்பம் , எண்ணம் எல்லாம் உண்டு, ஆனால் நமக்கு அவர்கள் எப்போதும் நம்மை சுற்றியே இருக்க வேண்டும் என்ற எண்ணம் நமது தன்னலமற்ற பாசத்தினால் நமக்கு தோன்றும், இது மனதுக்கு தெரியாது ஆனால் புத்திக்கு தெரியும், ஏற்று கொள்ள மாட்டோம்.


    நம்மில் நிறைய பேருக்கு நாம் நினைப்பதை நம் பெற்றோர், கணவன், குழந்தைகள், புரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவது. சுற்றி வளைத்து நாம சொல்வோம், அவர்களுக்கு அது முழுதாக புரியாமல் நம் சொன்னதை செய்யவில்லை என்றல் உடனே bp ஏறும். நேரடியாக சொல்லிவிட்டால் பிரச்சனைகள் குறையும்.


    நேர மேலாண்மை இதுவும் அழுத்தம் வரும் காரணிகளில் ஒன்று.


    நேரத்துக்கு சாப்பிடாமை , வேளையில் மூழ்குவது, நம் மனதில் உள்ளதை யாரிடமும் பகிராமல் இருப்பது இவையும் காரணங்களே.


    எல்லாவற்றையும் விட குழந்தைகளுக்கு நாம் தாயாய் இருப்பதை போல நம் கணவருக்கும் , பெற்றோருக்கும், தாயாய் நடந்து எல்லாவற்றையும் மன்னிக்க கற்று கொண்டால் மன அழுத்தம் என்ற பேச்சுகே இடமில்லை.

    ப்ரிய தோழி

  4. #4
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,879

  5. #5
    subhasweety is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    tamil nadu
    Posts
    4

    Re: women and Depression

    Hi im very much depressed with my work nd family members..I am depressed with my love prblm..unable 2 sleep at ngt..can u please suggest some sleeping tablets


  6. #6
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter