Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 3 Post By Subhasreemurali
  • 1 Post By indiragandhi28
  • 1 Post By Snofy Dunston
  • 1 Post By sumathisrini
  • 1 Post By Subhasreemurali
  • 1 Post By jv_66

Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்...


Discussions on "Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..." in "Psychological Problems" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்...

    விழிக்கும்போது கனாக்கள் மூளையின் நினைவுப் பகுதியில் சேமிப்புக் கிடங்கில் தங்கியிருக்கும் அல்லது மறக்கப்பட்டிருக்கும் எனக் கூறுவது இக்கேள்விக்குரிய எளிய விடையாகும்.

    நினைவில் நிற்பனவாயிருப்பினும் அல்லது மறப்பனவாயிருப்பினும் நாம் ஒவ்வொரு இரவிலும் கனாக்கள் காண்பது மனத்தை நலமாக வைக்கும் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் தான் இரவில் கண்ட கனாக்களைக் குறித்து வைத்ததோடு சில வேளைகளில் எதிர்காலத்தில் நிகழ இருப்பனவற்றை முன்கூட்டியே அறிவிப்பனவாய்ச் சில கனாக்கள் இருந்ததையும் தன் நேரத்தைப் பற்றிய சோதனை (An Experiment with Time) என்ற நூலில் ஜே.டபிள்யூ.டன்னே (J.W.Dunne)) என்பார் வரைந்துள்ளார்.

    நாம் நனவு நிலையில் விழித்திருக்கும்போது நம் நிகழ்கால உணர்வுகளை மட்டும் அறிதற்கேற்ப காலப்புலனுணர்வு செங்குத்து நிலையுடையதாயும் நாம் தூங்கும் நிலையில் நம் இறந்தகால எதிர்கால உணர்வுகளில் பயணம் செய்வதற்கேற்பக் காலப் புலனுணர்வு படுக்கை நிலையுடையதாயும் அமையும் என அந்த நிபுணர் டன்னே தன் கருத்தாகக் குறித்துள்ளார்.

    நாம் பகலில் தொழில்பட்டுக் கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்மால் செயலுருவாக்க முடியாமல் போனவை நாம் தூங்கும்போது கனாக்களாகக் காணப்படுகின்றன என்றும் பகலில் செயலுருவாக்க இயலாத நம் விருப்பங்கள் தூங்கும்போது நம் கனாக்களில் செயலுருவாக்கம் பெற முயல்கின்றன என்றும் மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    (உடலும் மருந்தும் நூலிலிருந்து)


    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    very nice info sree.thank you

    Subhasreemurali likes this.

    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  3. #3
    Snofy Dunston's Avatar
    Snofy Dunston is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    Nagercoil
    Posts
    213

    re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    Nice share subhashree akka

    Subhasreemurali likes this.

  4. #4
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    Thank you indira & snofy

    Arise ! awake ! and stop not till the goal is reached

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,691

    Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    Interesting msg Suba, thanks.

    Subhasreemurali likes this.

  6. #6
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    Thank you sumi ka


    Quote Originally Posted by sumathisrini View Post
    Interesting msg Suba, thanks.


    sumathisrini likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    Very interesting info Subha

    Subhasreemurali likes this.
    Jayanthy



  8. #8
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    Thank you jv ka


    Quote Originally Posted by jv_66 View Post
    Very interesting info Subha


    Arise ! awake ! and stop not till the goal is reached

  9. #9
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    Thanks for the share


  10. #10
    honey rose's Avatar
    honey rose is offline Guru's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    6,615

    Re: Interesting facts about dream - விழிக்கும்போது கனாக்கள் மூளையின்..

    interesting


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter