Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree27Likes

10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!


Discussions on "10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!" in "Psychological Problems" forum.


  1. #11
    lincy's Avatar
    lincy is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Nagercoil
    Posts
    2,766

    Re: கோபத்தை அடக்க 10 வழி...!!

    Quote Originally Posted by thenuraj View Post
    Thanks Lincy...... try to follow...
    kandipa try pannuren...


    Sponsored Links
    thenuraj likes this.


    With Love,
    Lincy

    நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr


  2. #12
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: 10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!

    Use full tips thenu dear

    thenuraj likes this.
    life is so beautiful....

  3. #13
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: கோபத்தை அடக்க 10 வழி...!!

    Quote Originally Posted by Jenifer Andriya View Post
    Kandipaa ........Enaku avlo seekram kovam varathu. vanthuchuna neenga sonnatha follow panren.......

    ஓ .... கோபமே வராதா....?? அவ்வளவு நல்ல பொண்ணா நீங்க....!!


  4. #14
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  5. #15
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  6. #16
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: 10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!

    thenu super........
    enga veettil enakku kopame varaathu........

    thenuraj likes this.

  7. #17
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: 10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!

    Quote Originally Posted by selvipandiyan View Post
    thenu super........
    enga veettil enakku kopame varaathu........


    ஹை ....சூப்பர்.... உங்களுக்கும் கோபமே வராதா....??
    எனக்கு அப்படி இல்லை அக்கா..., முன்னாடி எல்லாம் ரொம்ப கோபப்படுவேன்... ஆனா இப்போ அப்படியே அமைதி ஆகிட்டேன்...., கோபம்னா என்னன்னே தெரியாது....

    sudhavaidhi and selvipandiyan like this.

  8. #18
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: 10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!

    Quote Originally Posted by thenuraj View Post



    கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும், இனிமையையும் தொலைத்து விடுகிறோம் பல வேளைகளில்.


    கோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன. பின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும் தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது. இன்றைய நாகரீக வாழ்வில் அதிகரித்து வரும் மண முறிவுகளுக்கு கோபத்தின் பங்கு பெரும்பாலானது.

    கோபம் நமது உயர்வுகளையும், உறவுகளையும் பாதிப்பதுடன்,உடலளவிலும் மன அளவிலும் நம்மை பல சிக்கல்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது. பல நோய்கள் கோபத்தின் குழந்தைகளாய் இன்று பலருடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

    கோபத்தின் விளைவுகளை இரண்டு விதமாக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று நாம் பிறர் மீது கோபப்படுவதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களும். இன்னொன்று பிறர் மீது கோபப்பட முடியாத சூழலில் நமக்குள்ளேயே வெடித்துச் சிதறும் கோபம். மேலதிகாரியின் மீதான கோபம் வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் வகையைச் சார்ந்தது.

    எப்படியெனினும், கோபம் வாழ்வின் முன்னேற்றத்துக்கும்,இனிமைக்கும், அமைதிக்கும், அர்த்தத்துக்கும் தடையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது மனிதனுடைய வாழ்வின் அர்த்தமும் அவனுடைய பக்குவத்தின் வெளிப்பாடும்.
    வானம் பக்கம் வரும், வாழ்க்கை அர்த்தப்படும்.
    Super thagaval thenu....... thanks for the information

    thenuraj likes this.

  9. #19
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  10. #20
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: 10 ways to control anger!- கோபத்தை அடக்க 10 வழி...!!



    fatima15 likes this.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter