Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree308Likes

How will you Relieve your TENSION?


Discussions on "How will you Relieve your TENSION?" in "Psychological Problems" forum.


  1. #11
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    Re: How will you Relieve your TENSION?

    Good topic JVka....in this more hectic world much needed topic....
    When I tensed I put upon all my fustration upon my family members by shouting at them

    If some upseting incident take place I would say the word "cool down, cool down" like a mantra until I am calmed...and do some dhikr (chanting Allah's name)....

    Like karti said less work more tension, more work less tension...but work load also makes us tension...so lets try not to take whatever we do or hear or see affected our stability of peace...


    Sponsored Links

  2. #12
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: How will you Relieve your TENSION?

    நல்லதொரு திரி ஜெயந்தி.

    அட... இங்க வந்தா நிறைய டிப்ஸ் கிடைக்கும் போலிருக்கே.

    என்னை அடிக்கடி டென்ஷன் படுத்தற ஒரே ஜீவன் என் பையன் தான்.

    முன்னாடியெல்லாம் டென்ஷன் ஆனா 'காச் மூச்'னு கத்துவேன். சே... இப்படியெல்லாம் டென்ஷன் ஆகி கத்தினா bp தான் வரும்னு உணர்ந்துட்டு, இப்பெல்லாம் கண்ண மூடிட்டு
    'ஹரே ராம ஹரே ராம... ராம ராம ஹரே ஹரே... ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' சொல்ல ஆரம்பிச்சுடுவேன்... புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு... டென்ஷனும் போயே போச்சு .


  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How will you Relieve your TENSION?

    Quote Originally Posted by Parasakthi View Post
    Super Topic Jayanthi ka...

    நான் டென்சனா இருக்கும் போது முடிஞ்ச வரைக்கும் தனிமைல தான் இருப்பேன்... எதாவது யோசிச்சிட்டு...

    இல்லன்னா, எங்காவது Walk or Coffee Shop or Outting Or Temple போய்டுவேன்...

    அப்புறம், என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் பேசறதை உட்காந்து வேடிக்கை பாத்துட்டு இருப்பேன்...

    ரொம்ப டென்சனா இருந்தா, என்னோட க்ளோஸ் பிரண்ட்-க்கு கால் பண்ணி பேசுவேன்.... Sometimes, இருக்க கோபத்தை எல்லாம் அவங்க மேல காட்டிடுவேன்... சம்மந்தம்மில்லாம சண்டை போடுவேன்...

    அப்புறம் கேம்ஸ் விளையாடறது. சுடோக்கு போடறது ரொம்ப Helpful ah இருக்கும் எனக்கு..

    தேங்க்ஸ் சக்தி .


    ஹப்பா ....எவ்ளோ நல்ல விஷயங்களை follow பண்றீங்க ......சூப்பர் .......


    ஆமாம் .....டென்ஷன் ஆனா , உடனே நம்ம mind ஐ டைவெர்ட் பண்ணிட்டா , எவ்ளோ நல்லது பாருங்க .....அதுக்கு நீங்க செய்யற எல்லா முறையையும் கடை பிடிக்கலாம் .....


    ஆனா பாவம் உங்க friend .....இனிமே வேணா , அவங்களை திட்றதை குறைச்சுக்கோங்க.....சும்மா .....ஆனா , இப்படி கத்தினா ரொம்ப relief ஆகத்தான் இருக்கும் .


    ரொம்ப நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க .....

    Jayanthy





  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How will you Relieve your TENSION?

    Quote Originally Posted by laddubala View Post
    அக்கா சூப்பர் தரெட்.

    எங்க அம்மா ரொம்பவே டென்ஷன் பார்ட்டி. இப்படி ஆச்சுனா அப்படி ஆச்சுனா-னு யோசிசிட்டே இருப்பாங்க.

    அதுனாலையே நம்ப ரொம்ப டென்ஷன் பட கூடாது-னு ஒரு முடிவு. அப்படியும் டென்ஷன் படாம இருக்க முடியறதில்லை .

    அது மாதிரியான நேரத்துல அமைதியா எதாவது பாட்டு பாடிகிட்டே வேலை பண்ண போய்டுவேன். யார்கூடவும் பேச மாட்டேன். பேசி பாவம் அவங்களையும் நோக அடிக்கணும்னு தான்.

    இல்லைனா உங்க பார்முலா தான் பாட்டு கேட்பேன், டோம் அண்ட் ஜெர்ரி பார்ப்பேன் அப்படியே எல்லா டென்ஷனும் பிடரி கால எடுத்து ஓடி போய்டும்

    நான் சின்னதா இருக்கும் போது டென்ஷன் வந்தா விளையாட போய்டுவேனாம், அம்மா சொல்லுவாங்க

    தேங்க்ஸ் லதா ......


    அட ...பரவாயில்லையே .....உங்க அம்மாகிட்டேர்ந்து ....வேண்டாத பழக்கத்தை நீ எடுதுக்கலையா ......


    என்னை மாதிரியே நீயும் செய்யறையா .....சூப்பர் .......


    ஆமாம் டா ....நானும் , கார்ட்டூன் சேனல் பார்க்கத்தான் ஆசை படுவேன் .....ஆனா , நாம விரும்புற டைம் ல டாம் அண்ட் ஜெர்ரி வராதே .....அதுதான் என்னோட ஒரே குறை .....


    ரொம்ப நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்க டா லதா

    Jayanthy





  5. #15
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: How will you Relieve your TENSION?

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் சக்தி .


    ஹப்பா ....எவ்ளோ நல்ல விஷயங்களை follow பண்றீங்க ......சூப்பர் .......


    ஆமாம் .....டென்ஷன் ஆனா , உடனே நம்ம mind ஐ டைவெர்ட் பண்ணிட்டா , எவ்ளோ நல்லது பாருங்க .....அதுக்கு நீங்க செய்யற எல்லா முறையையும் கடை பிடிக்கலாம் .....


    ஆனா பாவம் உங்க friend .....இனிமே வேணா , அவங்களை திட்றதை குறைச்சுக்கோங்க.....சும்மா .....ஆனா , இப்படி கத்தினா ரொம்ப relief ஆகத்தான் இருக்கும் .


    ரொம்ப நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க .....
    தேங்க்ஸ் கா.....

    ஹா ஹா.. ஆமா கா.. ரொம்பவே பாவம்... நான் டென்ஷன் குறைக்கிறேன்னு சொல்லி அவங்கள டென்ஷன் ஆக்கிடுவேன்... ஆனா, புரிஞ்சுக்குவாங்க... அதனால நான் தப்பிச்சேன்,,,



  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How will you Relieve your TENSION?

    Quote Originally Posted by Kate Hadija View Post
    Good topic JVka....in this more hectic world much needed topic....
    When I tensed I put upon all my fustration upon my family members by shouting at them

    If some upseting incident take place I would say the word "cool down, cool down" like a mantra until I am calmed...and do some dhikr (chanting Allah's name)....

    Like karti said less work more tension, more work less tension...but work load also makes us tension...so lets try not to take whatever we do or hear or see affected our stability of peace...

    Thanks Hadija.......

    Oh....poor family members.....they need to bear the brunt.......

    Yes.....everyone feels relieved in their own way.......anyway....it is better to come out of it very soon.....

    Very good method is followed by you by chanting the name of Allah......to relieve your tension......

    yes.....some times more work will relieve our tension....some times it will add fuel to the fire.......

    Any way....thanks for your tips too.....

    Jayanthy





  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How will you Relieve your TENSION?

    Quote Originally Posted by sumathisrini View Post
    நல்லதொரு திரி ஜெயந்தி.

    அட... இங்க வந்தா நிறைய டிப்ஸ் கிடைக்கும் போலிருக்கே.

    என்னை அடிக்கடி டென்ஷன் படுத்தற ஒரே ஜீவன் என் பையன் தான்.

    முன்னாடியெல்லாம் டென்ஷன் ஆனா 'காச் மூச்'னு கத்துவேன். சே... இப்படியெல்லாம் டென்ஷன் ஆகி கத்தினா bp தான் வரும்னு உணர்ந்துட்டு, இப்பெல்லாம் கண்ண மூடிட்டு
    'ஹரே ராம ஹரே ராம... ராம ராம ஹரே ஹரே... ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' சொல்ல ஆரம்பிச்சுடுவேன்... புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு... டென்ஷனும் போயே போச்சு .

    தேங்க்ஸ் சுமதி .


    ஆமாம் சுமதி ......எல்லாரும் எதாவது ஒரு முறைல இதுக்கு ஒரு solution வச்சு இருப்பாங்க தானே .......நமக்குத் தெரியாததை , இங்கேர்ந்து தெரிஞ்சுக்கலாமே ......


    அட ஆமாம் ....இந்த பசங்களோட ....பெரிய டென்ஷன் தான் நமக்கு ......


    இப்போ ரொம்ப நல்ல முறையை follow பண்றீங்களே நீங்க .....கரெக்ட் ...நீங்க சொன்னா மாதிரி , டென்ஷனும் போகும் , புண்ணியமும் கிடைக்கும் .....

    Jayanthy





  8. #18
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: How will you Relieve your TENSION?

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் லதா ......


    அட ...பரவாயில்லையே .....உங்க அம்மாகிட்டேர்ந்து ....வேண்டாத பழக்கத்தை நீ எடுதுக்கலையா ......


    என்னை மாதிரியே நீயும் செய்யறையா .....சூப்பர் .......


    ஆமாம் டா ....நானும் , கார்ட்டூன் சேனல் பார்க்கத்தான் ஆசை படுவேன் .....ஆனா , நாம விரும்புற டைம் ல டாம் அண்ட் ஜெர்ரி வராதே .....அதுதான் என்னோட ஒரே குறை .....


    ரொம்ப நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்க டா லதா
    அக்கா நன்றி

    டோம் அண்ட் ஜெர்ரி அவங்க போடற நேரத்துல நாம எப்போ பார்க்கறது அதுக்கு தான் கம்ப்யூட்டர் இருக்கே .. .வேணும்கும்போது தட்டி பார்க்க வேண்டியது தானே குறை நிறை ஆய்டும் பாருங்க

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  9. #19
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: How will you Relieve your TENSION?

    Quote Originally Posted by sumathisrini View Post


    என்னை அடிக்கடி டென்ஷன் படுத்தற ஒரே ஜீவன் என் பையன் தான்.

    முன்னாடியெல்லாம் டென்ஷன் ஆனா 'காச் மூச்'னு கத்துவேன். சே... இப்படியெல்லாம் டென்ஷன் ஆகி கத்தினா bp தான் வரும்னு உணர்ந்துட்டு, இப்பெல்லாம் கண்ண மூடிட்டு
    'ஹரே ராம ஹரே ராம... ராம ராம ஹரே ஹரே... ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' சொல்ல ஆரம்பிச்சுடுவேன்... புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு... டென்ஷனும் போயே போச்சு .
    சுமா அக்கா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கறீங்க சூப்பர்
    ஐடியா நல்ல தான் இருக்கு ட்ரை பண்ணி பார்த்திட வேண்டியது தான்

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  10. #20
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: How will you Relieve your TENSION?

    Quote Originally Posted by sumathisrini View Post
    நல்லதொரு திரி ஜெயந்தி.

    அட... இங்க வந்தா நிறைய டிப்ஸ் கிடைக்கும் போலிருக்கே.

    என்னை அடிக்கடி டென்ஷன் படுத்தற ஒரே ஜீவன் என் பையன் தான்.

    முன்னாடியெல்லாம் டென்ஷன் ஆனா 'காச் மூச்'னு கத்துவேன். சே... இப்படியெல்லாம் டென்ஷன் ஆகி கத்தினா bp தான் வரும்னு உணர்ந்துட்டு, இப்பெல்லாம் கண்ண மூடிட்டு
    'ஹரே ராம ஹரே ராம... ராம ராம ஹரே ஹரே... ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' சொல்ல ஆரம்பிச்சுடுவேன்... புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு... டென்ஷனும் போயே போச்சு .

    ............ss ....படித்தவுடனே சிரிப்பு வந்துடிச்சு......தப்பா ..நினைக்காதீங்க..... சொல்லனும் இல்ல...என்ன நினைத்தேன் என்று.....அதனால...சொல்லிட்டேன்/...............நான் ஒன்னும் செய்யமாட்டேன்.....இப்போ....இங்க நான்..பையன்......அவர் மூன்று பேர் மட்டும்தான்........என்னுடைய மிகப்பெரிய வார்த்தைகளே....என்...நீண்ட ...மௌனம்.......


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter