Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree28Likes

Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்


Discussions on "Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்" in "Psychological Problems" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்த வேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை.

    ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார்.
    வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார்.

    காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்?
    அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன்.

    இது உணர்த்துவது என்ன?
    பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. க நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும்.
    ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.


    நன்றி-மங்கையர்மலர்

    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    super sree.nalla pathivu.thank you

    sumitra and Subhasreemurali like this.

    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  3. #3
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    mikka Nandri ........


    Quote Originally Posted by indiragandhi28 View Post
    super sree.nalla pathivu.thank you


    indiragandhi28 and sumitra like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #4
    jbsk's Avatar
    jbsk is offline Friends's of Penmai
    Real Name
    jayabharathi senthilkumar
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    bangalore
    Posts
    255

    re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    Nice sharing subha mam! Thank you!

    sumitra and Subhasreemurali like this.
    முயற்சி திருவினையாக்கும் முயற்சி இன்மை
    இன்மை புகுத்தி விடும்

  5. #5
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    Thank you jeya sis

    Quote Originally Posted by jbsk View Post
    Nice sharing subha mam! Thank you!


    sumitra likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #6
    begumbee's Avatar
    begumbee is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    SA
    Posts
    9,416

    re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    Nice.............

    sumitra and Subhasreemurali like this.

  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    Nice article Suba, thanks for sharing.

    sumitra and Subhasreemurali like this.

  8. #8
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    Norway
    Posts
    39

    re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    superb Subha. kind thoughts in the morning. Thank you for sharing.

    sumitra and Subhasreemurali like this.

  9. #9
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    Thanks friends..........

    sumathisrini and sumitra like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Hang your problems outside - பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்

    மிகவும் அருமையான பகிர்வு சுபா . காலத்துக்கேற்ற ஒன்று

    sumitra and Subhasreemurali like this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter