Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 5 Post By Subhasreemurali
  • 1 Post By sumitra
  • 1 Post By jv_66

Reason for disbelief - அவநம்பிக்கை அதிகமாகக் காரணம்


Discussions on "Reason for disbelief - அவநம்பிக்கை அதிகமாகக் காரணம்" in "Psychological Problems" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Reason for disbelief - அவநம்பிக்கை அதிகமாகக் காரணம்

    இதில் எதைப் பார்ப்பதில் உங்கள் நாட்டம் அதிகமாக உள்ளது. சாக்லெட் என்றால் நீங்கள் நன்னம்பிக்கையாளர். சிலந்தி என்றால் அவநம்பிக்கையாளர். நாக்கில் எச்சில் ஊறவைக்கும் சாக்லெட்டின் படம் ஒருபக்கம், அறுவெறுப்பை ஏற்படுத்தும் சிலந்தியின் படம் மறுபக்கம். உங்கள் கவனம் எதில் செல்லுகிறது? சாக்லெட்தான் உங்களைக் கவர்கிறது என்றால் நீங்கள் ஒரு நன்நம்பிக்கையுடையவர், மாறாக கவனம் சிலந்தியின் மீது நின்றால் நீங்கள் அவநம்பிக்கையுடையவர். சிலர் நல்லதை விட்டுவிட்டு கெட்டது நடந்தவிடுமோ என்று அவநம்பிக்கை அடைகிறார்கள். சிலர் எப்போதும் கெட்டதை நினைத்துத் தவிப்பது ஏன் என்பது தெரிந்துவிட்டது. செரட்டோனின் எனும் நரம்பு சம்மந்தப்பட்ட பொருளால்தான் மக்களிடம் பலதரப்பட்ட மனோபாவங்கள் ஏற்படுகின்றன. செரட்டோனின் எந்த அளவு மூளையில் உற்பத்தியாகிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும் எந்த அளவுக்கு அது நீடித்து மூளையில் செயல்படுகிறது, அதைக் கடத்தி இயக்கி வைக்கும் வேறு பொருள்களின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தும் குணங்கள் மாறுபடுகின்றன.

    - முனைவர் க.மணி


    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Reason for disbelief - அவநம்பிக்கை அதிகமாகக் காரணம்

    Very interesting. thank you !

    Subhasreemurali likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Reason for disbelief - அவநம்பிக்கை அதிகமாகக் காரணம்

    பகிர்வுக்கு நன்றி சுபா

    Subhasreemurali likes this.
    Jayanthy





  4. #4
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Reason for disbelief - அவநம்பிக்கை அதிகமாகக் காரணம்

    Thanks friends.........

    Arise ! awake ! and stop not till the goal is reached

  5. #5
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Reason for disbelief - அவநம்பிக்கை அதிகமாகக் காரணம்

    Thanks for the share...........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter