Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree195Likes

Daring Moments.....


Discussions on "Daring Moments....." in "Psychological Problems" forum.


  1. #11
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,138

    Re: Daring Moments.....

    Ukkum Kannu Damage ah Pothu nnu Nan Sonna, Makkale Neenga ethai Mean Pandreenga..

    @Aunty, Appliances lam Connection epadi pothu nnu theriyum, But athelam Sari Pannathillai.. Inverter ah Naane Sari Pannuven nnu Soldratha vida, Sari ah irukkrathai Repair Panniduven nnu Sollalam.. Hehehe..


    Sponsored Links

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஜெயந்தி,

    நீங்க பாம்பு பிடிச்சீங்க... நான் என்ன பிடிச்சேன்னு சொன்னா சிரிக்கக் கூடாது
    .

    சென்னைல எங்க வீட்டுல கொல்லை பக்கம் நிறைய செடிகளோட, வாழை மரமும் வெச்சு இருக்கோம். அதனால் கொல்லை கதவு வழியாவோ, ஜன்னல் வழியாவோ அடிக்கடி தேரை வீட்டுக்குள்ள வந்துடும். தேரை தவக்களை மாதிரி இருந்தாலும். ஒரு ஜம்ப் பண்ணினாலே ரொம்ப தூரத்துக்கு ஓடி போய்டும். அதனால அத தொரத்தறது ரொம்ப கஷ்டம்.

    நான் என்ன பண்ணுவேன்னா... ஒரு துணியை எடுத்து angle பார்த்து அந்த தேரை மேல போட்டு அப்படியே பிடிச்சு வெளிய போட்டுடுவேன். அதனால யார் எங்க தேரையை பார்த்தாலும் என்னைத் தான் கூப்பிடுவாங்க .

    அப்புறம் ஒரு வழியா Mesh போட்டு தேரை உள்ள வராம பார்த்துக்கறோம் .

    ஹ ....ஹ...ஹா ......சூப்பர் சுமதி .

    ஆக தேரை பிடிக்க உங்ககிட்ட வந்து எல்லாரும் கத்துக்கலாம் . செம ஐடியா பண்றீங்களே .....

    ஆமாம் ...நான் கூட இந்தத் தேரை குதிச்சு போறதைப் பார்த்து அதிசியப் படுவேன் .

    உங்களைப் போலவே தான் , எனக்குக் கல்யாணம் ஆனப்புறம் , அந்த வீட்டுலயும் பாம்பு வந்து (இது தண்ணிப் பாம்புதான் ) அதை நான் தைரியமா தூக்கிப் போட (வீட்ல இருந்த எல்லாரும் sofa மேலே ஏறி நின்னுட்டாங்க) , அதுலேர்ந்து , பாம்பு வந்தா "கூப்பிடு ஜெயந்தியை " தான் . ஹ....ஹ...ஹா

    Jayanthy





  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by ramyaraj View Post
    Jeyanthi ka and Sumi ka

    unkalai ellam peththankalaa illai senjankalaa... enaku udambellam pullarikuthu... midiyala... enna oru thairiyam unka rendu perukkum.

    naan oru chinna vanda paarththaa kuda athai pidikka yaaraiyavathu kuppiduven.

    Thanks da Ramya.

    Ha...ha...ha...

    indha dhairiyam enaku amma & appavai paarthu vandhadhu.....avanga edhukum bayapadaama , alattikaama, endha jandhuvai paarthalum nadandhuppangala....adhaan.

    Paravalla.......poochi pidikalana ennapa.....vera edhavadhu dhairiyama senju irundha adhai sollunga....like bus la, vandi la idhu pola time la edhavadhu senju irundha sollunga.

    Jayanthy





  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by gkarti View Post
    Ukkum Kannu Damage ah Pothu nnu Nan Sonna, Makkale Neenga ethai Mean Pandreenga..

    @Aunty, Appliances lam Connection epadi pothu nnu theriyum, But athelam Sari Pannathillai.. Inverter ah Naane Sari Pannuven nnu Soldratha vida, Sari ah irukkrathai Repair Panniduven nnu Sollalam.. Hehehe..


    Ha....ha....kochukkadha da chellam......enaku kooda ipdi kannu twist aagum.....niraya thappa padichuduven......nee padicha vidham sirippa irundhudha.....adhaan....

    Sari ah irukkrathai Repair Panniduven nnu Sollalam..
    ha....ha...ha....

    Jayanthy





  5. #15
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,138

    Re: Daring Moments.....

    Hahaha.. Kochukkalam Illai Aunty...

    Yup Ramm Sonna Pola, Ungalukkum Sumii Kaa kkum Dhairiyam Jasthi than...


  6. #16
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Daring Moments.....

    sorry ..intha thread ku enakku no entry...naan ellam thenali kamal range ku ulla aalu.....so en kitta nirayya SCARING MOMENTS irukku .appadi oru thread iruntha sollunga....

    JUNAIDHA

  7. #17
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    Re: Daring Moments.....

    as usual nice thread Sis..

    pambai-ye thookki potteengala.. chance-e illa sis..

    Nijamalume nee thairiyasali than..


    என் கல்யாணத்துக்கு முன்னாடி என் ஹஸ்பண்டு வீடு பார்த்துட்டு பால் காய்ச்ச என்னை கூப்பிட்டார்.. ஊர்ல இருந்து என் மாமனார் வர லேட் ஆகிடுச்சு .. எங்க அங்கிள் ஆண்டியும் வர லேட் ஆகிடுச்சு.. நேரம் ஆகுதேன்னு நானும் அவருமே பால் காய்ச்ச ட்ரை பண்ணினோம்.. அப்போலாம் எனக்கு சமையல் ஆனா ஆவனா கூட தெரியாது.. அம்மாட்ட டிப்ஸ் கேட்டுட்டு பால் காய்ச்ச அடுப்பு பத்த வைச்சா, டமார் நு சத்ததோட அடுப்பே பத்தி எரியுது. என் ஹஷ்பண்டுக்கும் ஒன்னும் தெரியல.. knobலாம் எரியுது.. என்னை அடுப்பு பக்கம் போக விட மாட்டேங்குறார்.. திடீர்னு தான் தோனுச்சு அடில ஆப் பண்ணனும் என்று.. இவர தள்ளி விட்டுட்டு அடியில ஆப் பணணினேன்.. அப்புறமா என் மாமனார், அங்கிள் ஆண்டி வந்த உடன் வேற ரேகுலடோர் வங்கி மறுபடியும் பால் காய்ச்ச்சினோம்.. அந்த டைம் ல அடியில் ஆப் பண்ண தோணினது ரொம்ப பெருசா தோனுச்சு (அப்போலாம் சமையல் கட்டு எங்கனே தெரியாது )

    இதான் என்னோட daring mpoments
    அப்போ ஆரம்பிச்சது என்னோட daring moments...

    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  8. #18
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Daring Moments.....

    ஜெயந்திகா நான் திடிர்ன்னு ஒரு நாள் கார் டிரைவிங் போக ஆரம்பிச்சேன். பத்து நாள் கிளாஸ் போய் முடிச்சதுக்கு அப்புறம் தினமும் என்னோட hubby இல்லைனா என்னோட தம்பிய கூட வச்சிக்கிட்டு கார் ஓட்டுவேன்.

    யாரவது இருக்கும் போது டென்ஷன் இல்லாம ஓட்டுவேன், வீட்டுக்கு எந்த guest வந்தாலும் அவங்களையும் கார்ல உட்கார வச்சு ரவுண்டு.

    என் கசினோட husband சொன்னார் சூப்பரா ஓட்றீங்க சில நேரம் பிரேக் எது accelator எதுன்னு confuse ஆகும் பார்த்துக்கங்கன்னு சொல்ல... என்னோட hubby அவ பிரேக் மேலே இருந்து காலையே எடுக்க மாட்டா நீங்க வேறன்னு சொல்லி கிண்டல் பண்ணார், நானும் அப்படி தான் நினைச்சேன்.

    ஆனா ஒரு தடவை நான் என் hubby யோட தான் கார்ல வெளிய போனேன் ஆனா அங்க போன அப்புறம் ஹரிஷ் ரெஸ்ட் ரூம் போகணும்ன்னு சொன்னான். நான் தைரியமா நீங்க இங்கயே இருங்க நான் அவனை அழைச்சிட்டு போறேன்னு சொல்லி என் பையனோட கார்ல கிளம்பிட்டேன்.

    அவர் இருக்கும் போது கரெக்டா ஒட்டின என்னால தனியா ஓட்டும் போது பிரேக்/ accelator எல்லாமே confussion. வண்டி வேற பாதி வழியில நின்னுடுச்சு... சரி என்னோட hubbya வர சொல்லலாம்னா என்கிட்டே மொபைல் இல்லை அப்புறம் நானே தைரியமா திரும்ப ஸ்டார்ட் பண்ணி ஒழுங்கா ஓடிட்டு வந்து கார் பார்கிங்க்ள நிறுத்தினதும் தான் டென்ஷன் குறைஞ்சது.

    நான் தினமும் எங்க அப்பார்ட்மென்ட் சுத்தி கார் ஓட்டி ப்ராக்டிஸ் பண்ணேன். அப்ப எங்க அப்பார்ட்மென்ட் வாசிங்க எல்லாம் உயிரை கைல பிடிச்சிட்டு இருந்தாங்க. என்னோட ப்ரண்ட்ஸ் நீ கார் ஓட்ட கத்துகிற வரை, நாங்க வேணா வேற இடத்துக்கு போய்டட்டுமான்னு ஒரே கிண்டல்.

    இது தான் என்னோட வீர தீர சாகசம்.

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    இந்தச் சம்பவம் , என் அம்மா , மிகவும் சயோசிதமாக , தைரியமாகச் செயல்ப்பட்ட தருணம் . இதை இங்கே சொல்றதால , நிறைய பேருக்கு சமயத்தில் உதவியாக இருக்கலாம் .

    எங்க வீட்டுல ஒரு பெட்ரூம்ல இருந்து இன்னொரு புதுசா extend பண்ணின ரூமுக்கு , தற்காலிகமா , சுவத்துல ஒரு ஓட்டைப் போட்டு , wire எல்லாம் எடுத்துட்டு போய் , அந்தப் புது ரூமுக்கு கரண்ட் கனக்ஷன் கொடுத்து இருந்தாங்க . அதுக்குப் பக்கத்துல , ஒரு குட்டி இரும்பு ஷெல்ப் இருந்தது .

    அதுல எனக்கு வேண்டிய சில திங்க்ஸ் வச்சு இருந்தேன் .
    ஒரு நாள் , நான் காலேஜ் விட்டு வந்து , ட்ரெஸ் மாத்திட்டு , அந்த ஷெல்ப் லேர்ந்து ஏதோ எடுக்க , உடனே ஹெவி கரண்ட் என்னைத் தாக்க , நான் அந்த ஷெல்ப்பையே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன் (எல்லாருமே அப்படித்தான் செய்வோம் , வேற ஒண்ணுமே செய்ய முடியாது ).

    ஒரு கை ஷெல்ப்பையும் இன்னொரு கை , பக்கத்துல இருந்த ஸ்டீல் பீரோவையும் பிடிக்க , என் நிலைமையை யோசிச்சு பாருங்க .

    நான் பயங்கரமா கத்திட்டே இருந்து இருக்கேன் . மயக்கம் வர மாதிரி ஆகி , உடம்பெல்லாம் கரண்ட் ஷாக் ல உதறுது .

    விசில் படத்துல விவேக் போல , நான் அதைப் பிடிச்சுட்டு ஆடிட்டே இருந்தேன் .

    ஓடி வந்த அம்மா , சட்டுன்னு , அங்க இருந்த ஒரு பெரிய கொம்பை எடுத்து (வீட்டு உள்ள துணி உலர்த்தற கொம்பை வைக்கிறது எவ்ளோ யூஸ் பாருங்க ) என்னோட கையை (ஷெல்ப்பை பிடிச்சுட்டு இருந்த ) அந்தக் கட்டையால ஒரு அடி கொடுத்து விலக்கினாங்க .
    டக்குன்னு அந்தக் கையை விலக்கி , அதே ஜோர்ல மறு கையையும் பீரோலேர்ந்து விலக்கிட்டாங்க .

    நான் அப்படியே கீழே விழும்போது , உடனே என்னைப் பிடிச்சுக்கிட்டாங்க.

    அப்புறம் என்னை ஆசுவாசப்படுத்தி சரி பண்ணதெல்லாம் தனி கதை .
    அந்த சமயத்துல என்ன ஒரு சமயோசிதமா , தைரியமா , என்னைத் தொட்டு விலக்காம, கொம்பால என்னை விலக்கி காப்பாத்தி இருக்காங்க .

    பொதுவா யாருக்குமே இப்படி அந்தச் சந்தர்ப்பத்துல செய்யத் தோணாது . அவங்களும் அந்த பெர்சனை தொட்டு , ரெண்டு பேரும் சேர்ந்து காலியாவாங்க .


    Jayanthy





  10. #20
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by Thahseen View Post
    sorry ..intha thread ku enakku no entry...naan ellam thenali kamal range ku ulla aalu.....so en kitta nirayya SCARING MOMENTS irukku .appadi oru thread iruntha sollunga....

    Ha....ha...ha...super Juna......avlo bayapadura aala neenga. sari vidunga.

    Nalla idea Juna. seekirama start pannida vendiyadhu dhaan. appo sollunga.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter