Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree195Likes

Daring Moments.....


Discussions on "Daring Moments....." in "Psychological Problems" forum.


  1. #21
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by Divyakala View Post
    as usual nice thread Sis..

    pambai-ye thookki potteengala.. chance-e illa sis..

    Nijamalume nee thairiyasali than..


    என் கல்யாணத்துக்கு முன்னாடி என் ஹஸ்பண்டு வீடு பார்த்துட்டு பால் காய்ச்ச என்னை கூப்பிட்டார்.. ஊர்ல இருந்து என் மாமனார் வர லேட் ஆகிடுச்சு .. எங்க அங்கிள் ஆண்டியும் வர லேட் ஆகிடுச்சு.. நேரம் ஆகுதேன்னு நானும் அவருமே பால் காய்ச்ச ட்ரை பண்ணினோம்.. அப்போலாம் எனக்கு சமையல் ஆனா ஆவனா கூட தெரியாது.. அம்மாட்ட டிப்ஸ் கேட்டுட்டு பால் காய்ச்ச அடுப்பு பத்த வைச்சா, டமார் நு சத்ததோட அடுப்பே பத்தி எரியுது. என் ஹஷ்பண்டுக்கும் ஒன்னும் தெரியல.. knobலாம் எரியுது.. என்னை அடுப்பு பக்கம் போக விட மாட்டேங்குறார்.. திடீர்னு தான் தோனுச்சு அடில ஆப் பண்ணனும் என்று.. இவர தள்ளி விட்டுட்டு அடியில ஆப் பணணினேன்.. அப்புறமா என் மாமனார், அங்கிள் ஆண்டி வந்த உடன் வேற ரேகுலடோர் வங்கி மறுபடியும் பால் காய்ச்ச்சினோம்.. அந்த டைம் ல அடியில் ஆப் பண்ண தோணினது ரொம்ப பெருசா தோனுச்சு (அப்போலாம் சமையல் கட்டு எங்கனே தெரியாது )

    இதான் என்னோட daring mpoments
    அப்போ ஆரம்பிச்சது என்னோட daring moments...
    Thanks Divya.

    ஐயோ ...என்னப்பா இப்படி செஞ்சு இருக்கீங்க . அந்த அளவுக்கா , சமையல் ரூம் பத்தித் தெரியாது ????

    நிஜமா , என்ன ஒரு யோசனையா செஞ்சு இருக்கீங்க . எல்லாரும் தப்பிச்சு இருக்கீங்க .

    சிலிண்டரை ஆப் பண்றது தான் மிகச் சரியான வழி . அது மட்டும் எப்படி தெரிஞ்சுது உங்களுக்கு ?


    Sponsored Links
    Jayanthy





  2. #22
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by ramyaraj View Post
    ஜெயந்திகா நான் திடிர்ன்னு ஒரு நாள் கார் டிரைவிங் போக ஆரம்பிச்சேன். பத்து நாள் கிளாஸ் போய் முடிச்சதுக்கு அப்புறம் தினமும் என்னோட hubby இல்லைனா என்னோட தம்பிய கூட வச்சிக்கிட்டு கார் ஓட்டுவேன்.

    யாரவது இருக்கும் போது டென்ஷன் இல்லாம ஓட்டுவேன், வீட்டுக்கு எந்த guest வந்தாலும் அவங்களையும் கார்ல உட்கார வச்சு ரவுண்டு.

    என் கசினோட husband சொன்னார் சூப்பரா ஓட்றீங்க சில நேரம் பிரேக் எது accelator எதுன்னு confuse ஆகும் பார்த்துக்கங்கன்னு சொல்ல... என்னோட hubby அவ பிரேக் மேலே இருந்து காலையே எடுக்க மாட்டா நீங்க வேறன்னு சொல்லி கிண்டல் பண்ணார், நானும் அப்படி தான் நினைச்சேன்.

    ஆனா ஒரு தடவை நான் என் hubby யோட தான் கார்ல வெளிய போனேன் ஆனா அங்க போன அப்புறம் ஹரிஷ் ரெஸ்ட் ரூம் போகணும்ன்னு சொன்னான். நான் தைரியமா நீங்க இங்கயே இருங்க நான் அவனை அழைச்சிட்டு போறேன்னு சொல்லி என் பையனோட கார்ல கிளம்பிட்டேன்.

    அவர் இருக்கும் போது கரெக்டா ஒட்டின என்னால தனியா ஓட்டும் போது பிரேக்/ accelator எல்லாமே confussion. வண்டி வேற பாதி வழியில நின்னுடுச்சு... சரி என்னோட hubbya வர சொல்லலாம்னா என்கிட்டே மொபைல் இல்லை அப்புறம் நானே தைரியமா திரும்ப ஸ்டார்ட் பண்ணி ஒழுங்கா ஓடிட்டு வந்து கார் பார்கிங்க்ள நிறுத்தினதும் தான் டென்ஷன் குறைஞ்சது.

    நான் தினமும் எங்க அப்பார்ட்மென்ட் சுத்தி கார் ஓட்டி ப்ராக்டிஸ் பண்ணேன். அப்ப எங்க அப்பார்ட்மென்ட் வாசிங்க எல்லாம் உயிரை கைல பிடிச்சிட்டு இருந்தாங்க. என்னோட ப்ரண்ட்ஸ் நீ கார் ஓட்ட கத்துகிற வரை, நாங்க வேணா வேற இடத்துக்கு போய்டட்டுமான்னு ஒரே கிண்டல்.

    இது தான் என்னோட வீர தீர சாகசம்.

    ஹ ....ஹ...ஹா ...ரம்யா ......நல்லா ஓட்டிட்டு இருந்த உங்களை அந்த ரிலேடிவ் வந்து இன்னும் confuse பண்ணிட்டாரா . பாவம்தான் நீங்க .

    நிறைய பேருக்கு ஆரம்பத்துல வர confusion தான் இது .

    நல்ல வேளை ...பாதி வழில வண்டி நின்னுடுச்சே .....அதாலதான் , நீங்களும் ஹரிஷும் தப்பிச்சீங்க ன்னு நினைச்சுக்கோங்க .

    நான் இந்த கீழே உள்ள லிங்க் ல சொல்லி இருக்க மாதிரி நீங்க செய்யாம தப்பிச்சுட்டீங்க .

    Fun with your 1st vehicle.....

    Jayanthy





  3. #23
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,555

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by jv_66 View Post
    இந்தச் சம்பவம் , என் அம்மா , மிகவும் சயோசிதமாக , தைரியமாகச் செயல்ப்பட்ட தருணம் . இதை இங்கே சொல்றதால , நிறைய பேருக்கு சமயத்தில் உதவியாக இருக்கலாம் .

    எங்க வீட்டுல ஒரு பெட்ரூம்ல இருந்து இன்னொரு புதுசா extend பண்ணின ரூமுக்கு , தற்காலிகமா , சுவத்துல ஒரு ஓட்டைப் போட்டு , wire எல்லாம் எடுத்துட்டு போய் , அந்தப் புது ரூமுக்கு கரண்ட் கனக்ஷன் கொடுத்து இருந்தாங்க . அதுக்குப் பக்கத்துல , ஒரு குட்டி இரும்பு ஷெல்ப் இருந்தது .

    அதுல எனக்கு வேண்டிய சில திங்க்ஸ் வச்சு இருந்தேன் .
    ஒரு நாள் , நான் காலேஜ் விட்டு வந்து , ட்ரெஸ் மாத்திட்டு , அந்த ஷெல்ப் லேர்ந்து ஏதோ எடுக்க , உடனே ஹெவி கரண்ட் என்னைத் தாக்க , நான் அந்த ஷெல்ப்பையே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன் (எல்லாருமே அப்படித்தான் செய்வோம் , வேற ஒண்ணுமே செய்ய முடியாது ).

    ஒரு கை ஷெல்ப்பையும் இன்னொரு கை , பக்கத்துல இருந்த ஸ்டீல் பீரோவையும் பிடிக்க , என் நிலைமையை யோசிச்சு பாருங்க .

    நான் பயங்கரமா கத்திட்டே இருந்து இருக்கேன் . மயக்கம் வர மாதிரி ஆகி , உடம்பெல்லாம் கரண்ட் ஷாக் ல உதறுது .

    விசில் படத்துல விவேக் போல , நான் அதைப் பிடிச்சுட்டு ஆடிட்டே இருந்தேன் .

    ஓடி வந்த அம்மா , சட்டுன்னு , அங்க இருந்த ஒரு பெரிய கொம்பை எடுத்து (வீட்டு உள்ள துணி உலர்த்தற கொம்பை வைக்கிறது எவ்ளோ யூஸ் பாருங்க ) என்னோட கையை (ஷெல்ப்பை பிடிச்சுட்டு இருந்த ) அந்தக் கட்டையால ஒரு அடி கொடுத்து விலக்கினாங்க .
    டக்குன்னு அந்தக் கையை விலக்கி , அதே ஜோர்ல மறு கையையும் பீரோலேர்ந்து விலக்கிட்டாங்க .

    நான் அப்படியே கீழே விழும்போது , உடனே என்னைப் பிடிச்சுக்கிட்டாங்க.

    அப்புறம் என்னை ஆசுவாசப்படுத்தி சரி பண்ணதெல்லாம் தனி கதை .
    அந்த சமயத்துல என்ன ஒரு சமயோசிதமா , தைரியமா , என்னைத் தொட்டு விலக்காம, கொம்பால என்னை விலக்கி காப்பாத்தி இருக்காங்க .

    பொதுவா யாருக்குமே இப்படி அந்தச் சந்தர்ப்பத்துல செய்யத் தோணாது . அவங்களும் அந்த பெர்சனை தொட்டு , ரெண்டு பேரும் சேர்ந்து காலியாவாங்க .

    அம்மாடி... என்னொரு ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்கீங்க ஜெயந்தி! நாம எவ்வளவு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை படிச்சு இருந்தாலும், அத அந்த நேரத்துல செயல் படுத்த நம்ம மூளை ஒத்துழைக்கனும். அத உங்க அம்மா கரெக்டா செஞ்சு எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து உங்களை காப்பாத்தி இருக்காங்க.


    kvsuresh, jv_66 and gkarti like this.

  4. #24
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    Re: Daring Moments.....

    Same feelings Sumii Kaa..

    Aunty Polave en Chiti Payanum once ipadi Sikkinaan.. Appo Veetla aal vera Illa.. Paal Kondu vara Akka parthu thatti vitrukkanga... Happa Dhikk nnu irukku..

    Evlo than Precautions llam padichaalum, Adikadi ipadi naanum Maatuven..

    Quote Originally Posted by sumathisrini View Post

    அம்மாடி... என்னொரு ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்கீங்க ஜெயந்தி! நாம எவ்வளவு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை படிச்சு இருந்தாலும், அத அந்த நேரத்துல செயல் படுத்த நம்ம மூளை ஒத்துழைக்கனும். அத உங்க அம்மா கரெக்டா செஞ்சு எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து உங்களை காப்பாத்தி இருக்காங்க.


    kvsuresh, sumathisrini and jv_66 like this.

  5. #25
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    Re: Daring Moments.....

    ஆமா சிஸ்.. ஏனோ தள்ளி நின்னு lighter use பண்ணினேன்
    எப்படி தோனுச்சு னு தெரில.. எப்போவாவது அம்மா சொன்னதா இருக்கலாம்..

    இன்னொரு daring moment (so many daring moments in that house)
    அடுத்து கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல அதே வீட்ல, ஒரு ஞாயிறு தூங்கிட்டு இருக்கும் போது ஏனோ திடீர்னு எனக்கு முழிப்பு வந்து எழுந்து பார்த்தா வீடு எல்லாம் புகை.. என் ஹஸ்பண்டு-ஐ எழுப்பி பார்த்த டோர் பக்கத்துல இருக்க டிவி connection-ல short circuit ஆகி, 2 அடி நீளத்துக்கு நெருப்பு குபு குபு னு எரியுது.. ரெண்டு பேரும் வெளில ஓடி வந்துட்டோம். என்ன பண்றதுனே தெரில.. மெயின் -உம் வெளில கைக்கு எட்டாத தூரத்துல இருக்கு .. நான் உள்ள ஓடி பொய் ஒரு ஸ்டூல் மட்டும் எடுத்துட்டு வந்தேன்.. அப்புறம் இவர் ஸ்டூல்-ல ஏறி மெயின் ஆப் பண்ண பிறகு தான் நெருப்பு அணைஞ்சது.. அப்புறம் நீ எப்படி உள்ள போகலாம் னு ஒரே திட்டு.. அந்த incident பிறகு , டிவி ல இருந்து வாஷிங் மெசின்
    வரை எல்லாத்துக்கும் stabilizer வாங்கி மாட்டிட்டு, வீட்டையும் மாத்திட்டோம்

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks Divya.

    ஐயோ ...என்னப்பா இப்படி செஞ்சு இருக்கீங்க . அந்த அளவுக்கா , சமையல் ரூம் பத்தித் தெரியாது ????

    நிஜமா , என்ன ஒரு யோசனையா செஞ்சு இருக்கீங்க . எல்லாரும் தப்பிச்சு இருக்கீங்க .

    சிலிண்டரை ஆப் பண்றது தான் மிகச் சரியான வழி . அது மட்டும் எப்படி தெரிஞ்சுது உங்களுக்கு ?


    kvsuresh, sumathisrini and jv_66 like this.
    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  6. #26
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    Re: Daring Moments.....

    வேற யாருக்காவது என்றால் கூட மூளை வேலை செய்யும்.. நமக்கு பிரியமானவர் என்றால் வேலையே செய்யாது.. ஆனா அம்மா கிரேட் சிஸ்..
    இப்போ தான் சிஸ் தெரியுது உங்க சமயோசித அறிவு எங்க இருந்து வந்து இருக்குனு ..


    Quote Originally Posted by jv_66 View Post
    இந்தச் சம்பவம் , என் அம்மா , மிகவும் சயோசிதமாக , தைரியமாகச் செயல்ப்பட்ட தருணம் . இதை இங்கே சொல்றதால , நிறைய பேருக்கு சமயத்தில் உதவியாக இருக்கலாம் .

    எங்க வீட்டுல ஒரு பெட்ரூம்ல இருந்து இன்னொரு புதுசா extend பண்ணின ரூமுக்கு , தற்காலிகமா , சுவத்துல ஒரு ஓட்டைப் போட்டு , wire எல்லாம் எடுத்துட்டு போய் , அந்தப் புது ரூமுக்கு கரண்ட் கனக்ஷன் கொடுத்து இருந்தாங்க . அதுக்குப் பக்கத்துல , ஒரு குட்டி இரும்பு ஷெல்ப் இருந்தது .

    அதுல எனக்கு வேண்டிய சில திங்க்ஸ் வச்சு இருந்தேன் .
    ஒரு நாள் , நான் காலேஜ் விட்டு வந்து , ட்ரெஸ் மாத்திட்டு , அந்த ஷெல்ப் லேர்ந்து ஏதோ எடுக்க , உடனே ஹெவி கரண்ட் என்னைத் தாக்க , நான் அந்த ஷெல்ப்பையே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன் (எல்லாருமே அப்படித்தான் செய்வோம் , வேற ஒண்ணுமே செய்ய முடியாது ).

    ஒரு கை ஷெல்ப்பையும் இன்னொரு கை , பக்கத்துல இருந்த ஸ்டீல் பீரோவையும் பிடிக்க , என் நிலைமையை யோசிச்சு பாருங்க .

    நான் பயங்கரமா கத்திட்டே இருந்து இருக்கேன் . மயக்கம் வர மாதிரி ஆகி , உடம்பெல்லாம் கரண்ட் ஷாக் ல உதறுது .

    விசில் படத்துல விவேக் போல , நான் அதைப் பிடிச்சுட்டு ஆடிட்டே இருந்தேன் .

    ஓடி வந்த அம்மா , சட்டுன்னு , அங்க இருந்த ஒரு பெரிய கொம்பை எடுத்து (வீட்டு உள்ள துணி உலர்த்தற கொம்பை வைக்கிறது எவ்ளோ யூஸ் பாருங்க ) என்னோட கையை (ஷெல்ப்பை பிடிச்சுட்டு இருந்த ) அந்தக் கட்டையால ஒரு அடி கொடுத்து விலக்கினாங்க .
    டக்குன்னு அந்தக் கையை விலக்கி , அதே ஜோர்ல மறு கையையும் பீரோலேர்ந்து விலக்கிட்டாங்க .

    நான் அப்படியே கீழே விழும்போது , உடனே என்னைப் பிடிச்சுக்கிட்டாங்க.

    அப்புறம் என்னை ஆசுவாசப்படுத்தி சரி பண்ணதெல்லாம் தனி கதை .
    அந்த சமயத்துல என்ன ஒரு சமயோசிதமா , தைரியமா , என்னைத் தொட்டு விலக்காம, கொம்பால என்னை விலக்கி காப்பாத்தி இருக்காங்க .

    பொதுவா யாருக்குமே இப்படி அந்தச் சந்தர்ப்பத்துல செய்யத் தோணாது . அவங்களும் அந்த பெர்சனை தொட்டு , ரெண்டு பேரும் சேர்ந்து காலியாவாங்க .


    kvsuresh, sumathisrini and jv_66 like this.
    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  7. #27
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by sumathisrini View Post

    அம்மாடி... என்னொரு ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்கீங்க ஜெயந்தி! நாம எவ்வளவு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை படிச்சு இருந்தாலும், அத அந்த நேரத்துல செயல் படுத்த நம்ம மூளை ஒத்துழைக்கனும். அத உங்க அம்மா கரெக்டா செஞ்சு எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து உங்களை காப்பாத்தி இருக்காங்க.

    இதேதான் சுமதி , நான் எங்கம்மாவைக் கேட்டேன் . எப்டிம்மா டக்குனு தோணிச்சு ன்னு .

    kvsuresh and sumathisrini like this.
    Jayanthy





  8. #28
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by gkarti View Post
    Same feelings Sumii Kaa..

    Aunty Polave en Chiti Payanum once ipadi Sikkinaan.. Appo Veetla aal vera Illa.. Paal Kondu vara Akka parthu thatti vitrukkanga... Happa Dhikk nnu irukku..

    Evlo than Precautions llam padichaalum, Adikadi ipadi naanum Maatuven..
    Aiyo.....paavam chinna payyan.....nalla velai.....andha paalkaaramma god pola vandhudhaan save panni irukanga.

    aiyo....neeyum maatuviya.....adhu enna?

    kvsuresh and sumathisrini like this.
    Jayanthy





  9. #29
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by Divyakala View Post
    ஆமா சிஸ்.. ஏனோ தள்ளி நின்னு lighter use பண்ணினேன்
    எப்படி தோனுச்சு னு தெரில.. எப்போவாவது அம்மா சொன்னதா இருக்கலாம்..

    இன்னொரு daring moment (so many daring moments in that house)
    அடுத்து கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல அதே வீட்ல, ஒரு ஞாயிறு தூங்கிட்டு இருக்கும் போது ஏனோ திடீர்னு எனக்கு முழிப்பு வந்து எழுந்து பார்த்தா வீடு எல்லாம் புகை.. என் ஹஸ்பண்டு-ஐ எழுப்பி பார்த்த டோர் பக்கத்துல இருக்க டிவி connection-ல short circuit ஆகி, 2 அடி நீளத்துக்கு நெருப்பு குபு குபு னு எரியுது.. ரெண்டு பேரும் வெளில ஓடி வந்துட்டோம். என்ன பண்றதுனே தெரில.. மெயின் -உம் வெளில கைக்கு எட்டாத தூரத்துல இருக்கு .. நான் உள்ள ஓடி பொய் ஒரு ஸ்டூல் மட்டும் எடுத்துட்டு வந்தேன்.. அப்புறம் இவர் ஸ்டூல்-ல ஏறி மெயின் ஆப் பண்ண பிறகு தான் நெருப்பு அணைஞ்சது.. அப்புறம் நீ எப்படி உள்ள போகலாம் னு ஒரே திட்டு.. அந்த incident பிறகு , டிவி ல இருந்து வாஷிங் மெசின்
    வரை எல்லாத்துக்கும் stabilizer வாங்கி மாட்டிட்டு, வீட்டையும் மாத்திட்டோம்

    ஹப்பா .....என்னடா இது .....இப்படி எல்லாம் நடந்து இருக்கு .....உங்களுக்கு பயங்கர "திவ்யா instinct" தான் போங்க .

    என்ன மாதிரி ஒரு சந்தர்ப்பம் அது .......கடவுள் தான் உங்களைப் பார்க்க வச்சு இருக்கார் .

    Jayanthy





  10. #30
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Daring Moments.....

    Quote Originally Posted by Divyakala View Post
    வேற யாருக்காவது என்றால் கூட மூளை வேலை செய்யும்.. நமக்கு பிரியமானவர் என்றால் வேலையே செய்யாது.. ஆனா அம்மா கிரேட் சிஸ்..
    இப்போ தான் சிஸ் தெரியுது உங்க சமயோசித அறிவு எங்க இருந்து வந்து இருக்குனு ..

    நீங்க சொல்றது ரொம்பவே கரெக்ட். எப்டிதான் தோணிச்சோ அம்மாக்கு ....இன்னிவரை எனக்கு ஆச்சரியம் தான் .

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter