Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes

மன அழுத்தம் என்றால் என்ன? - What is Mental stress?


Discussions on "மன அழுத்தம் என்றால் என்ன? - What is Mental stress?" in "Psychological Problems" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மன அழுத்தம் - சில உண்மைகள்

    மன அழுத்தம் - சில உண்மைகள்


    காரணங்கள்



    *ரசாயனம்
    *மருந்து
    *சுற்றுச்சூழல் மாசு

    எமோஷனல்
    *கோபம்
    *பயம்
    *குற்ற உணர்வு
    *தனிமை


    மனம்

    *பதற்றம்
    *நீண்ட நேரம் வேலை செய்தல்
    *கவலை


    உடல் நலம்

    *ஒவ்வாமை
    *வைட்டமின் மற்றும் தாதுஉப்புக்கள் பற்றாக்குறை
    *தூக்கமின்மை


    சூழல்

    *வெப்பம்
    *தட்பவெப்பநிலை
    *பயணம்


    இதர காரணங்கள்

    *நிதி அல்லது வேலை தொடர்பான பிரச்னை
    *குடும்பப் பிரச்னை
    *இறையியல் தொடர்பான பிரச்னை
    *விபத்து
    *காயம்
    *அறுவைசிகிச்சை

    *80-90 சதவிகித நோய்களுக்கு மூலக்காரணமாக மனஅழுத்தம் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
    *48 சதவிகிதம் பேருக்கு மன அழுத்தம் அவர்கள் தனிப்பட்ட மற்றும் பணிசார்ந்த வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    *54 சதவிகிதம் பேர், மன அழுத்தமே தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சண்டையிடத் தூண்டியதாகத் தெரிவித்துள்ளனர்.


    Sponsored Links
    Last edited by chan; 19th Oct 2015 at 01:29 PM.
    jv_66 likes this.

  2. #12
    bhuvijai's Avatar
    bhuvijai is offline Friends's of Penmai
    Real Name
    Bhuvana
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Arakkonam
    Posts
    124

    Re: மன அழுத்தம் - சில உண்மைகள்

    Unmai than carrot juice depressiona control panum


  3. #13
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: மன அழுத்தம் - சில உண்மைகள்

    Good info, Letchmy.


  4. #14
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: மன அழுத்தம் - சில உண்மைகள்

    Good sharing thanks,,,,,,,,,,,,,,


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter