Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree14Likes
  • 6 Post By thenuraj
  • 2 Post By Sriramajayam
  • 1 Post By saidevi
  • 1 Post By gkarti
  • 1 Post By thenuraj
  • 1 Post By shivashankari
  • 1 Post By jv_66
  • 1 Post By subasangeetha

Characteristics of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குண


Discussions on "Characteristics of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குண" in "Psychological Problems" forum.


  1. #1
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Characteristics of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குண




    இப்போது எங்கு பார்த்தாலும் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை பற்றிய பேச்சுக்களே....!! பாஸிடிவ் எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.... நெகட்டிவ் எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்.... நேர்மறை எண்ணம் உங்களை வாழ வைக்கும்.... எதிர்மறை எண்ணம் உங்களை அழிக்கும்...! என்று பேசுபவர்கள் ஏராளம்...!

    அதைப்பற்றி அறிந்துக்கொள்ள இணையத்தில் தேடியபோது..., ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.... அதில் முதலில் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களின் குணங்களையும், அவர்கள் எவ்வாறு நடந்து கொல்வார்கள் என்பதையும் மிக அழகாக சொல்லி இருந்தாங்க....! நான் படித்ததில் நியாபகம் இருப்பவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


    எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் குணங்கள்:-

    1. மறதி
    2. தனிமையை விரும்புவார்கள்
    3. தோல்வியை பற்றிய பயம்
    4. வாழ்க்கையில் நம்பிக்கையின்மை
    5. மூர்க்கமான பிடிவாதம்
    6. சூழ்நிலையால், சுற்றுப்புறத்தால் ஏற்படக்கூடிய எதிர்ப்புணர்வு
    7. சிந்தனை தட்டுப்பாடு
    8. கட்டுக்கடங்காத கோபம்
    9. அடிக்கடி மாறுகின்ற மனநிலை
    10. முடிவெடுப்பதில் தடுமாற்றம்
    11. ஒருநிலைப்படுத்த முடியாத மனம்
    12. அளவுக்கு மீறிய பேராசை
    13. வெறுப்பு
    14. பிறரோடு பழகுவதில் தயக்கம்
    15. குறை கூறும் பழக்கம்
    16. தப்பிக்கும் மனப்பான்மை
    17. பொறுப்பில்லாத குணம்
    18. மன அழுத்தம்
    19. ஊக்கம் இழப்பு
    20. ஏளனப்படுத்தும் தன்மை
    21. திறமைகளை வளர்த்துக் கொள்ளாத குணம்
    22. சுயகௌரவம் இன்மை
    23. ஆதிக்க மனப்பான்மை
    24. சந்தேகப்படுதல்
    25. பழைய நினைவுகளால் துயரம் அடைதல்
    26. பிறரது எண்ணங்களால் பாதிக்கப்படும் பலவீனமான மனோநிலைமை
    27. சுயநலம்
    28. தலைக்கனம்
    29. பொறாமை
    30. பொருள், பதவி மீதுள்ள அதீத பற்று
    31. சுய இரக்கம்
    32. அதீத தற்பெருமை
    33. மனச் சோர்வு
    34. காரணமற்ற பயம்
    35. அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ள தவறுதல்
    36. எதிர்காலம் பற்றிய குழப்பம்
    37. உழைப்பின்மை
    38. மன உறுதியின்மை
    39. தெரியாதை பற்றிய அச்சம்
    40. பொறுமையின்மை
    41. பணி தொடர்பான வெறுப்பு
    42. அமைதியின்மை
    43. காழ்ப்புணர்ச்சி
    44. மன ஆற்றல் இல்லாமை
    45. அருவெறுப்போடு பழகுதல்
    46. நடந்து முடிந்ததையே நினைத்துக் கொண்டு இருத்தல்
    47. தொடர்ச்சியான சோகம்
    48. நெறி தவறும் பண்பு
    49. பிறரை பழித்தல்
    50. சிறு சிக்கலை கூட பெரிதுப்படுத்தும் தன்மை


    இப்படி ஏகப்பட்ட குணங்களை.... பண்புகளை சொல்லி இருக்காங்க.... இதெல்லாம் யாரிடம் இருக்கிறதோ..., அவர்கள் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அதை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வரவேண்டும்.... இல்லையென்றால் வாழ்க்கை மிகப்பெரிய சிக்கலாகி விடும்...!


    இந்த ஐம்பதில் பாதி நம்மிடம் இருந்தாலே.... டேஞ்சர் தான்... so நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை களைந்து.... நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வோமாக....!!


    Similar Threads:

    Sponsored Links
    jv_66, Mary Daisy, gkarti and 3 others like this.

  2. #2
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குணநலன்கī

    Ok, TFS.



    thenuraj and saidevi like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #3
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குணநலன்கī

    Nice sharing Thenu.

    thenuraj likes this.

  4. #4
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  5. #5
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,146

    Re: எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குணநலன்கī

    Very Good Sharing Thenu

    thenuraj likes this.

  6. #6
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குணநலன்க&

    Quote Originally Posted by gkarti View Post
    Very Good Sharing Thenu


    தேங்க்ஸ் கார்த்தி....

    gkarti likes this.

  7. #7
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    villupuram
    Posts
    48

    Re: எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குணநலன்கī

    hai thenu
    thanks for sharing

    thenuraj likes this.


    All is well
    that ends well


  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Characterisits of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குĩ

    அருமையான , தேவையான ஒரு பதிவு . நன்றி தேனு .

    thenuraj likes this.
    Jayanthy





  9. #9
    subasangeetha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Villupuram
    Posts
    367

    Re: Characteristics of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் கு

    Thank you sis for sharing this useful information

    thenuraj likes this.
    Be happy,help everyone and keep smiling

  10. #10
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Characteristics of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் கு

    Keep a distance from them


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter