Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree75Likes

Dreams You Should Not Ignore!!


Discussions on "Dreams You Should Not Ignore!!" in "Psychological Problems" forum.


  1. #21
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Dreams You Should Not Ignore!!

    Quote Originally Posted by naanathithi View Post
    ஹா ஹா ஹா இந்த அனுபவம் எனக்கும் உண்டு! பெட்ல உக்காந்து Recall பண்ணிட்டு சேர்ச் பண்ணுவேன்..

    அதுவும் ஒரு கனவு தொடர்ந்து வந்துட்டே இருந்துது கொஞ்ச நாள். ஒரு கை மட்டும் என் கையை பிடிச்சிட்டு ஓடற போல.. பிறகு அதை நான் திரும்ப திரும்ப ரீகோல் பண்ணறதால அப்படி வருதோ ன்னு எனக்கே டவுட் வந்தாச்சு!

    ஒரே பான்டசி டைப்ல தான் கனவு வரும். ஒரு தடவை என் பிரன்ட் மலை மேல இருந்து என்னை தள்ளி விட்டாப்போல ஒரு கனவு , அந்த impact நெறைய நேரம் இருந்துது. அன்னிக்கு கட்டில்ல இருந்து உருண்டு கீழேயும் விழுந்தேன்.

    பட் எல்லாத்துக்கும் crown வச்சாப்போல @gkarti கண்டா பாருங்க ஒரு dream! ஆரண்ய காண்டத்துல ஆரம்பிச்சு காஞ்சனா வரை போய் நின்னுச்சு!
    Hahaha, ena madhiri neraiya peru iruakanga polavay

    We forgot 90% of our dreams the first minute wake up is a scientific theory pa

    Ethu maranthu potho atha recall panra agarathi achey nama thaan,so vidama yosipean, oru sila time dreams experience pana situation related ah reality ethavathu pakum pothu bulb erinchidum mind la

    //பிறகு அதை நான் திரும்ப திரும்ப ரீகோல் பண்ணறதால அப்படி வருதோ ன்னு எனக்கே டவுட் வந்தாச்சு! //
    Neenga solrathu correct reason kuda irukalam pa, same dream frequent ah vantha athuku enna reason nu address pani clear panita tirumba varathu nu naan padichi irukean

    Mol ne sepchu unoda varalatru pugazh petra antha dream pathi @gkarti


    Sponsored Links
    Last edited by Vimalthegreat; 18th Jun 2015 at 09:39 PM.
    naanathithi and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #22
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Dreams You Should Not Ignore!!

    Hahahaha.. Ellarum oru Kootu Paravaigal thaan Pola..

    @jayakalaiselvi J Mol, Ambuttu Details theriyathu le.. Searchittu Soldren


    Hehehe @Vimalthegreat Vimmm, Deiii athu Kanavu polaye illatha oru Kanavu.. Enna Vida Namma Ezhuthaani Sonna Nalla irukkum @naanathithi Come on le Seppu

    Vimalthegreat and naanathithi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter