Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree122Likes

Rewards in April 2013


Discussions on "Rewards in April 2013" in "Rewards for Rankers" forum.


  1. #31
    jash's Avatar
    jash is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    saradheya
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    madurai
    Posts
    12,752

    Re: Rewards in April 2013

    hi frnds

    congratulations to all frnds


    Sponsored Links
    sudhavaidhi, datchu and sumitra like this.

  2. #32
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Rewards in April 2013

    பரிசு பெற்ற எங்களை பாராட்டி வாழ்த்திய
    அணைத்து நல்ல உள்ளங்களுக்கு

    நன்றி ..நன்றி....நன்றி




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  3. #33
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Rewards in April 2013

    Quote Originally Posted by jash View Post
    hi frnds

    congratulations to all frnds
    thank you Sara

    datchu likes this.

  4. #34
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Rewards in April 2013

    Quote Originally Posted by Nishahameetha View Post
    Dear Friends,

    Hearty Congratulations To You All
    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Congrats kesavan sir,Mythili,Sudhav,infa, vishnu, nivi,& sumitra mam
    Quote Originally Posted by charvi.eswari View Post
    congrats everyone!!
    Quote Originally Posted by sumitra View Post
    thank you Sudhavaidhi
    Quote Originally Posted by jash View Post
    hi frnds

    congratulations to all frnds
    எங்களை பாராட்டி வாழ்த்திய அணைத்து நல்ல உள்ளங்களுக்கு




    datchu likes this.

  5. #35
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Re: Rewards in April 2013

    வணக்கம் ;







    பதவி பெ ரு மையையும் அதனை தொடர்ந்து வழங்கிய அன்பளிப்பு பற்றிய தகவலையும் அறிவித்த 'பெண்மை''நிர்வாக இயக்குனர் இளவரசிக்கு ம்












    மற்றும் மட்டுறுத்துனர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நெஞ்சார்ந்த நன்றியறிதலையும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்

    அவர்களின் நல்லெண்ண ங்க ளையும் சீரிய செயல்களையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை ;

    அரிது அரிது பெண்ணாக பிறப்பது
    முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன்
    கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை!
    இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன்
    மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான்
    ஆம்! நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்!
    நம்மை பெற்றவளும் பெண்தான்!
    நம்மை தாங்குவதும் பெண்தான்!
    பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?
    இவையெல்லாவற்றிற்கும் நன்றி செய்யும் வகையில்


    ''பெ ண் மை ''


    -----------------------------------------------------------------------------------








    என்னுடன் சேர்ந்து பதவி பெருமை பெற்ற கீழ்கண்ட ''பெண்மை'' நண்பர்கள் அனைவர்க்கும் என் கனிவான பாராட்டுக்கள்;

    ''வாழ்க!!!வளர்க!!!''









    மைதிலி ----













    சுதாவதி





    இன்பா








    நிவேதா மோகன்

    விஷ்ணுஸ்ரீ












    சுமித்ரா

    ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல்.


    ----------------------------------------------------------------------------------------------------------
    -- பதவி பேறு பெற்ற போதும் அன்பளிப்பு செய்தி வெளிவந்த உடனும் ''பாராட்டுக்கணை களை யும் மகிழ்ச்சி உணர்வுகளையும் உடனுக்குடன் படங்கள்,பொக்கே மலர் ,இனிப்புக்கள் இட்ட படம் என பாராட்டு மழை பொழிந்த எல்லா பெண்மை தோழியர்களுக்கும்

    அன்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பணிவான நன்றிகளும் உரித்தாகுக ;


    இளவரசி

    கார் ததிகா


    கார்குழலி

    விஸ்வநாதன்

    சுமதிஸ்ரீனி


    பொ ற் கொடி

    வைஜயந்தி

    ஜெயந்தி

    தீபா

    விஜயலட்சுமி

    நளினி

    ஹமீதா

    சுபஸ்ரீ முரளி

    மைதிலி

    சார்வி ஈஸ்வரி

    சுமித்ரா

    சுதா வைதி


    சாரதேயா

    இப் பெருமைகள் யாவும் ''பெண் மைக்குழு '' அனைவரையும் சார்ந்ததே ;


    அவர்களின் சீரிய அரவணைப்பாலும் ஆதரவினாலுமே இப்பெருமை கிட்டியது;


    ஒவ்வொரு பதிவிடும்போதும் அதை கவனமுடன் பொறுமையுடன்

    படித்து சீர்தூக்கி அலசி likes போடும்போதும் அவர்களின் சீரிய நல்லெண்ணம் தெளிவாகிறது;

    இது மேலும் மேலும் ஊக்கத்தையும் எழுதும் ஈடுபாட்டையும் வளர்க்க உதவுகிறது ;
    இவை யாவும் ''பெண்மை''குழுவினரின் சீரிய செம்மையான ஆதரவினால் தான் என்றால் அது மிகை ஆகாது ;


    தொடர்ந்து ஆதரவு தருமாறு பணி வ ன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;


    பதவி பெற்றவுடன் என் பொறுப்பும் அதிகமாகி விடுகிறது;


    தவிக்கேற்ப எனது பணியினை சீரிய முறையில் தொடர்ந்து 'பெண்மையின்'' பெருமையையும் புகழையும் நல்முறையில்

    நிலை நாட்டுவேன் என்று அறு தியிட்டு இறுதியாக கூறுகிறேன் ;


    வாழ்க !!!! வளர்க!!


    நனறி ! நன்றி !!! நன்றி !!!!! நன்றி பல!!!!


  6. #36
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Rewards in April 2013

    Congratulations friends...

    sudhavaidhi and datchu like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter