Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree47Likes

Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை


Discussions on "Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை" in "Schooler" forum.


  1. #11
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    8,338
    Blog Entries
    135

    re: Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை

    கூடுமானவரை வீட்டில் இருந்து கொடுத்து அனுப்பும் உணவுப் பொருட்கள், தின்பண்டங்களையே உட்கொள்ளும்படி பிள்ளைகளை பழக்குங்கள்...




    Sponsored Links
    jv_66 and sahar like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #12
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    8,338
    Blog Entries
    135

    re: Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை

    உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் யாரவது வித்தியாசமான சாக்கலேட்,புகையிலைப் பொருட்கள் பழக்கம் கொண்டவர்களாக இருப்பது உங்களுக்கு தெரிய வந்தால் "நமக்கு ஏன் வம்பு?" என் இருந்து விடாதீர்கள். நட்பு வட்டம் வழியாக அது உங்கள் பிள்ளையையும் தீண்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா?

    உடனடியாக, பள்ளி நிர்வாகத்திடம் ரகசியமாக இவ்விஷயத்தைப் பகிர்ந்து விடுங்கள். உங்கள் குழந்தையைப் போல பல குழந்தைகள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் காப்பாற்றப் படுவர்.



    jv_66 likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #13
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    8,338
    Blog Entries
    135

    re: Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை

    குறிப்பிட்ட ஒரே தின்பண்டத்தை மட்டுமே உங்கள் குழந்தை விரும்பி, விரும்பி கேட்குமானால், உடனே சுதாரித்து, அதன் தரத்தை உரிய முறையில் பரிசோதிப்பது மிகவும் நல்லது....


    jv_66 and sahar like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #14
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    8,338
    Blog Entries
    135

    re: Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை

    காலாவதியான உணவுப்பொருட்களின் பாக்கெட்களின் மீது தேதியை மாற்றி அச்சடித்து விற்கும் கொடுமையும் நம்மூரில் நடக்கிறது. எனவே, தின்பண்ட பேக் களை வாங்கும் போது, அதன் மீது உள்ள அச்சில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அப்பொருளை வாங்க வேண்டாம் என்று உங்கள் பிள்ளைக்கு அறிவுறுத்துங்கள்.



    jv_66 and sahar like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #15
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    8,338
    Blog Entries
    135

    re: Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை


    புகையிலை பொருட்கள், போதைப் பொருட்கள், அவற்றின் தீமைகள் குறித்து அவ்வப்போது உங்கள் குழந்தைகள், அவர்களது நண்பர்களிடைம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
    பேசுங்கள்.

    இது தொடர்பான அதிகார பூர்வமான வீடியோக்கள், இனைய தளங்கள், உங்கள் பிளளைகளுக்கு காட்டி விளக்கலாம்.
    ஒரு வேளை, உங்கள் பிள்ளைக்கு ஏதாவது போதைப் பொருளின் மீது நாட்டம் ஏற்பட்டால், பதட்டப் படாமல், உடனடியாக மன
    நல
    மருத்துவர் அல்லது மன நல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

    அன்பின் மூலமாக திருத்தலாம் எளிதாக !!!!



    jv_66 and sahar like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #16
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    8,338
    Blog Entries
    135

    re: Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை

    தின்பண்டங்களில் போதைப் பொருட்கள் கலந்து இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உணவுப் பிரிவுக்கோ (944404232), மணிலா மருந்து உரிமை ஆணையத்திற்கோ (044 2622 3653) புகார் அளிக்கலாம்.



    jv_66 and sahar like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter