Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree12Likes

To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அ


Discussions on "To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அ" in "Schooler" forum.


  1. #11
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரி&

    Wishing u the same Preethi.

    Sumathi Srini


    Sponsored Links

  2. #12
    L_Vimala is offline Newbie
    Real Name
    L_Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Singapore
    Posts
    76

    Re: To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அ

    Valuable advice. Thanks for sharing this article.

    sumathisrini likes this.
    Singai Vimala

  3. #13
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை &#

    Quote Originally Posted by L_Vimala View Post
    Valuable advice. Thanks for sharing this article.

    Thanks for your feedback Vimala.



  4. #14
    nimi's Avatar
    nimi is offline Friends's of Penmai
    Real Name
    Nirmala
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    pondicherry
    Posts
    106

    Re: To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அ

    sumi akka,

    thanks. very useful information each & every mother should follow the points to increase memory power.

    enakku ungalai ninaithal jealous aga irukku. eppadi each & every words are like muthu muthu....i am really proud to have a contact with u thro penmai. u r responding to all threads & posts... u are a very active member of penmai. ungal each & every article are very matured, useful, and u r like a mum, friend and so on.. to all of us.....

    keep on sharing ka.......

    sumathisrini likes this.
    ................

    With smile,

    M.Nirmala,

    BE HAPPY & MAKE OTHERS HAPPY.

  5. #15
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை &#

    Quote Originally Posted by nimi View Post
    sumi akka,

    thanks. very useful information each & every mother should follow the points to increase memory power.

    enakku ungalai ninaithal jealous aga irukku. eppadi each & every words are like muthu muthu....i am really proud to have a contact with u thro penmai. u r responding to all threads & posts... u are a very active member of penmai. ungal each & every article are very matured, useful, and u r like a mum, friend and so on.. to all of us.....

    keep on sharing ka.......
    Hi Nirmala!

    Ha... ha... ha... thank you so much for your comment dear. When ever I got useful article in net, just I am sharing with our friends, that's all. Myself too having pleasure with your contact




  6. #16
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அ

    காலை வணக்கம் சுமதி. ரொம்ப எளிமையா ,தெளிவா, விளக்கமா சொல்லி இருக்கீங்க . குழந்தைகளுக்கு நாங்க சொல்ல முடியும். ரொம்ப உபயோகமான தகவல். பெற்றோரும் , பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.நன்றி.

    sumathisrini likes this.
    ​LOVE,LIVE,LAUGH

  7. #17
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை &#

    Quote Originally Posted by vaiji View Post
    காலை வணக்கம் சுமதி. ரொம்ப எளிமையா ,தெளிவா, விளக்கமா சொல்லி இருக்கீங்க . குழந்தைகளுக்கு நாங்க சொல்ல முடியும். ரொம்ப உபயோகமான தகவல். பெற்றோரும் , பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.நன்றி.
    காலை வணக்கம் வைஜி. தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

    vaiji likes this.

  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை &#

    பொதுவாக மூளை நன்கு செயல்பட போதுமான ஆற்றல் தேவைப்படுகிறது. இத்தகைய ஆற்றலானது நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் மூலமும், வழக்கமான உடல்ரீதியான செயல்பாடுகள் செய்வதன் மூலமும் வழங்க முடியும். இப்போது குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்னவென்று பார்ப்போமா.

    செஸ் விளையாட்டு

    சதுரங்கம் என்னும் செஸ் போன்ற விளையாட்டுக்கள் மூளைக்கு போதிய செயல்பாடுகளைக் கொடுப்பதால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, புதிர்கள், குறுக்கெழுத்து போன்ற நினைவுப்படுத்தல் விளையாட்டுக்களிலும் குழந்தைகளை விளையாட வைக்க வேண்டும்.

    உடற்பயிற்சி மற்றும் தூக்கம் இன்றியமையாதது

    ஊட்டச்சத்துக்களை தவிர, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியும் உடலுக்கு தேவைப்படுகிறது. ஏனெனில் உடற்பயிற்சி மூளைக்கு புதிய ஆக்சிஜனைப் பெற தூண்டுகிறது மற்றும் தூக்கம், மூளை அமைதியாக இருக்கவும், தளர்வற்று செயல்படவும் உதவுகிறது.

    ஒமேகா-3 உணவுகள்

    ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உணவுகளான முழு கோதுமை தயாரிப்புகள், பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோயா பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், முட்டை, பால், தயிர், சீஸ், நட்ஸ், காய்கறி எண்ணெய்கள் முதலியன ஆகும். மேலும் ஆளி விதைகள் மற்றும் மீன் கூட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவிற்கு நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.

    வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள்

    குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழக்கமாக உட்கொள்ளும் ஆரோக்கியமான உணவுடன் துத்தநாகம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் ஈ போன்ற வைட்டமின்களும், தாதுக்களும் அடங்கிய ஒருசில முக்கிய உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    கூடுதல் ஆற்றல் தேவைப்படும் காலம்

    குழந்தைக்கு கடுமையான மன சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளான பாடத் திட்ட தேர்வுகள் மற்றும் மூளைக்கு வேலைக் கொடுக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுத்த ஏற்பாடுகளை செய்யும் போது, குழந்தைக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும்.


    Last edited by sumathisrini; 18th Oct 2013 at 04:10 PM.
    jv_66 likes this.

  9. #19
    roja sankar is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    tirupur
    Posts
    281

    Re: To develop memory power of your child - உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை &#

    hai sumathi,



    as a mother i thank u for the valuable guidance .

    sumathisrini and jv_66 like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter