Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 6 Post By sumitra
  • 2 Post By thilagam321
  • 1 Post By Parasakthi
  • 1 Post By rubesh

How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின


Discussions on "How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின" in "Schooler" forum.


  1. #1
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின

    தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின்னக் குறிப்புகள்



    தேர்வுகாலம் நெருங்கிவிட்டால், மாணவர்களை விரட்டும் பயமும் கூடவே வந்து தொற்றிக்கொள்ளும். தேர்வுகால பயத்தைத் தவிர்க்க முடியாது என்றாலும் அதனைத் தடுக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    அது என்ன என்று அறிந்துகொள்ளும் உங்கள் ஆர்வத்திற்கு பதிலாக அமையும் சின்ன சின்ன குறிப்புகள் இதோ!

    உங்கள் உபயோகத்திற்கு தேர்வு அட்டவணையை உருவாக்கிக்கொள்வதற்கு காலம் தாழ்த்த வேண்டாம். தேர்விற்கு முன்னரே அதை தயார்படுத்திக் கொள்வது உங்களுக்குள் ஒரு தனித்தன்மையை உண்டாக்கும்.

    வழக்கமான உங்கள் பொழுதுபோக்குகளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவிட மறக்க வேண்டாம். அது தேர்வு குறித்த உங்கள் மன அழுத்தத்தைப் போக்கி உற்சாகமளிக்கும்.

    தேர்வு நெருங்கும் சமயங்களில் ஒரே நாளில் அதிகமாக படித்து முடித்துவிட வேண்டும் என்ற அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டாம்.

    மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் சமயங்களில் படிக்க திட்டமிட வேண்டுமே தவிர, இரவு உறக்கத்தைப் புறக்கணித்துவிட்டு மனதையும் உடலையும் களைப்படைய செய்யக்கூடாது.

    புரதம் மற்றும் தாது சத்து அதிகம் உள்ள உணவுகளால் புத்திக் கூர்மை அதிகரிக்கும்.

    அதிக அளவு தண்ணீரும், சத்தான உணவும், உடற்பயிற்சியும் கூடுதல் மன பலத்தை ஏற்படுத்தி தன்னம்பிக்கையைப் போக்கும்.

    குழுவாக சேர்ந்து திட்டமிட்டு படிக்கும்போது, பாடம் தொடர்பான கருத்துகளை எளிதில் பகிரவும், அறிந்துகொள்ளவும் முடியும்.

    தேர்வு பயத்தைப் போக்குவது தொடர்பான கருத்தரங்குகளில் கலந்துகொள்வதும், உங்களுக்குப் பிடித்த ஆசிரியரின் அறிவுரையின்படி நடப்பதும் சிறப்பானது.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    thilagam321's Avatar
    thilagam321 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Karur
    Posts
    2,375

    Re: How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின

    payanulla thagaval pa

    Rudhraa and sumitra like this.

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின

    Dear Thilagam, thanks for your kind and supportive words.


  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின

    Very useful Ideas Sumitra.. If every student follows these ideas, they can face their exams without fear

    sumitra likes this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின

    Thank you very much madam.


  6. #6
    rubesh's Avatar
    rubesh is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jan 2012
    Location
    Chennai
    Posts
    524

    Re: How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின

    பயனுள்ள குறிப்புகள்..நன்றி..

    sumitra likes this.

  7. #7
    stephanjohn is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jun 2017
    Location
    Chennai
    Posts
    19

    Re: How to get rid off exam fears - தேர்வுகால பயத்தைப் போக்க சின்ன சின

    Really a very informative post. Keep sharing such ideas sumitra.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter