Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree46Likes

How to teach your kids to save Money?

Discussions on "How to teach your kids to save Money?" in "Schooler" forum.

  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    How to teach your kids to save Money?

    குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது எப்படி?

    நம் குழந்தைகள் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும், நமக்குக் கிடைக்காதவை அனைத்தும் நம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்காத பெற்றோர்களே இப்போது இல்லை. பெற்றோர்களே அதற்கு முக்கியமாக நீங்கள் செய்யவேண்டியது, பிள்ளைகள் கேட்டதை எல்லாம் எந்த மறுப்பும் இல்லாமல் வாங்கிக் கொடுப்பது அல்ல; உங்கள் குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுத் தருவது.

    தங்கள் சேமிப்பை வைத்து, அவர்கள் விரும்பிய பொருள்களை வாங்கும் போது இது தங்கள் சேமிப்பில் வாங்கியது இது என்று பெருமிதம் அடைவார்கள். பணத்தின், உழைப்பின் அருமையும் புரியும். மேலும் மேலும் சேமிக்க உற்சாகம் வரும்.

    விளையாட்டு பிள்ளைகளிடத்தில் சேமிக்கும் பண்பை வளர்ப்பது, பழக்கத்தை ஏற்படுத்துவது அத்தகைய சுலபமான வேலை அல்ல. இதில் பெற்றோர்களுக்கு கொஞ்சம் சிரமம் தான்.

    பிள்ளைகளுக்கு சேமிப்புப் பழக்கம் வருவதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்ன? அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி ஏற்படுத்துவது?

    உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: How to teach your kids to save Money?

    ஹாய் சக்தி , நன்றி மற்றும் ஒரு அருமையான திரியை தொடங்கியதற்கு....

    மிக சரியாக சொல்லி இருக்கறீங்க... பெரும்பான்மையான பெற்றோர் நான் உட்பட குழந்தைக்கு எந்த குறையும் வைக்க கூடாது என்று பொருட்களின் மதிப்பு தெரியாமல் வளர்க்கிறோம்........

    மிக சிறிய வயதில் இருந்தே ஒரு பொருள் தனக்கு அவசியமா , அத்யாவசியமா அல்லது என்னிடமும் இருக்கிறது என்பதற்காக வாங்க படுகிறதா என்ற அலசல் பிள்ளைகளுக்கு கற்று தர படவேண்டும்.....

    அது மட்டும் இல்லாமல் உழைப்பு அதற்கான ஊதியம் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி உணர்த்த பட வேண்டும்....

    தன் வயதிற்கு ஏற்ற தன் பணிகளை தானே செய்ய பழகபடுத்த வேண்டும்.... அவ்வாறு செய்யும் போது வெகுமதியாக அவர்கள் வேண்டுவன பெறும்படி செய்ய வேண்டும்....

    அடுத்து சற்று வளர்ந்த பிள்ளைகள் வீடு காரியங்களில் பெற்றோர்களுக்கு உதவ பழக்கி அவர்கள் உதவிக்கு சன்மானமாக அவர்களுக்கு தேவையான்ன பொருட்களை பெற்று கொடுக்கலாம்....

    ஒரு குழந்தைக்கு மேல் உள்ள குழந்தை உள்ள குடும்பங்களில் முறை வைத்து இவ்வாறு செய்வதால் பல நன்மைகள்.... குழந்தைகள் independant ஆகிறார்கள் ....வேலைகள் கற்பதால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் .... உழைத்து பணம் ஈடுவதால் அவர்கள் அதை கண்டிப்பாக யோசித்து தான் செலவும் செய்வார்கள்....

    நாங்க (நானும் என் தங்கையும்) சின்ன பிள்ளைகளாக இருக்கும் போதிருந்தே எங்க அப்பாவிற்கு ஒரு பழக்கம் ....ஏதும் கேட்டால் உடனே சரி என்று சொல்வார் ஆனால் அது ஏன் தேவை என்று ஒரு கேள்வி எழுப்புவார்.... இது ஆரம்பத்தில் எரிச்சலானதாகவும் பின்னாளில் எப்படியும் அவர் கேட்க போகிறார் என்று for and against யோசித்து அதன் பின் தான் எதையும் கேட்போம்.....

    ஒரு உண்டியல் வைத்திருப்போம் .... அதில் வீட்டுக்கு வரும் உறவினர் கொடுக்கும் பணம் , சின்ன சின்ன உதவி செய்தால் சித்தி, மாமா, கொடுக்கும் பணத்தை சேர்த்து வைப்போம்......

    இப்போதெல்லாம் பணமாக புழங்குவதை விட கிரெடிட் கார்ட் ரூபத்தில் செலவு செய்வதும் அதிக வீண் செலவுகளுக்கு வழி வகுக்கிறது .....

    சின்ன வயதில் இருந்தே ஒரு பொருள் அது பொம்மையோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதன் விலை , உபயோகம் , ஆகியவை பிள்ளைகளிடம் விளக்கலாம்.... அவசியம் வாங்க வேண்டும்மா இல்லையா என்றும் அவர்களை முடிவு எடுக்க சொல்லலாம்..... நம் நிதி நிலைமையை நம் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்கவேண்டும்... நாம் சம்பாதிப்பதே அவர்களுக்கு தான்....அதனால் எல்லா நேரமும் எல்லா விருப்பங்கள் நிறைவேற்ற ஆசை இருந்தாலும் அதை விடுத்து தேவை அறிந்து , அதை அடைய திட்டமிட்டு , சேமித்து , நம் ஆசையை நிறைவேற்ற கற்று கொடுத்தால் எதிர்காலத்தில் சக்திக்கு மீறி அகல கால் வைத்து கஷ்டபடமாட்டார்கள்....
    SETTING A GOAL...THE GOAL HERE CAN BE A TOY, GADGET , GOOD HABIT OR BEHAVIOUR
    DISCUSSING THE METHOD OF ACHEIVING THE GOAL
    PLAN AND EXECUTE
    REWARDING GOOD BEHAVIOUR AND ACHIEVEMENTS .....

    SAVINGS MATTUM ILLAI ALWAYS SEIYARA SELAVIRKU KANNAKU EZHUTHANUM AND ALWAYS HAVE A BUDGET AND SPEND WITHIN THE BUDGET......

    Naan topic sariya thaan discuss panniirukena? sorry if out of topic start pannapa iruntha concentration ippo illai ....

    Moderator Note:

    This Article has been published in
    Penmai eMagazine Aug 2013. You Can download & Read the magazines HERE.

    Last edited by gkarti; 13th Jul 2014 at 09:49 PM.
    Priya

  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: How to teach your kids to save Money?

    Quote Originally Posted by PriyagauthamH View Post

    ஹாய் பிரியா, ரொம்ப முக்கியமான பாயிண்ட்ஸ் சொல்லி இருக்கீங்க... உங்க அப்பா நடந்துகிட்ட விதமும் மிகவும் அருமை... இந்த மாதிரி பழக்கினால், குழந்தைங்கள் ஒவ்வொரு பொருளை கேட்கும் போதும் அவர்களே ஒரு சுய அலசலில் ஈடுபடுவார்கள்.. நல்லதையும் கேட்டதையும் பிரிச்சு பார்க்கத் தெரியும். உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி பிரியா.

  4. #4
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: How to teach your kids to save Money?

    Dear Parasakthi, Children are taking their parents as their role models. When the parents are not practicing savings and spending liberally then their children also their parents in spending habit. When the parents are showing lot of saving habits in all of their activities children also adopt savings as their way of life. Everything is there in parents' hand only.

    • Talk about how you save money and why. Kids learn by watching—and listening to—their parents.
    • Be honest about the ups and downs of saving money. If it was always easy to save money, more people would do it.
    • Keep talking about saving money—and money in general.

    • Find other adults who save money well to be role models for your kids.

    Parents with Children Ages Birth to 5

    • Get your child a savings bank and a spending bank. (You can make your own out of shoeboxes.) Every time your child gets money, encourage her to put some into both boxes.
    • When you shop with your child, don’t get into the habit of always buying him something.Say, “We need to save our money. It’s important not to buy something every time we go to the store.”

    • Talk about saving in a positive way. Explain what you’re saving for and how you’re excited about that.

    • Parents with Children Ages 6 to 9
    • Give kids allowances on a weekly basis. This helps kids learn how to manage money. Create ways for them to save some of what they get. Some families create three banks for elementary-age children (and even other age children) so that there’s a saving box, a spending box, and a giving box.
    • Help your child set saving goals. For example, if your child wants to buy a video game or a book, create concrete steps to help them save their money to buy it.

    • Make savings goals short and easy to reach. A 6- to 9-year-old child will have a much easier time saving for something over a two- to four-week period rather than a year.

    • As kids enter puberty, they often become a lot more interested in spending money than saving it. (There’s so much kids at this age want to buy.) Continue to talk about the importance of saving, even if it seems like your child isn’t listening.
    • Talk about advertising and how kids are being targeted to spend money. Help them make sense of the messages bombarding them. Encourage them to save money instead of spending it so quickly.
    • Encourage your kids to see how saving well fits with the overall strategy of using money well.

    • Show how you save and how saving helps you to reach financial goals that you could not otherwise. For example, save money for a nice piece of clothing or to go out for dinner.

    • Set a budget when it’s time to do back-to-school shopping. Be clear on what’s in your budget and what your kids need to save for.

    • Parents with Children Ages 16 to 18
    • By high school, a lot of teenagers have discovered more things they want to buy, which makes it hard for them to save. Encourage them to slow down their spending and put away money for saving.
    • When your teenager wants something she can’t afford, create small jobs around your home (or help your teen find neighbors and family members who might have some jobs). Then help your teenager set saving goals to buy what he or she wants. By this age, teenagers should be able to save for a longer period of time and wait before buying something they want.

    • Monitor how your child handles money. Talk honestly about how your child’s financial strengths and weaknesses. Keep talking about the value of saving money.

    for more details please visit : parentfurther.com

  5. #5
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: How to teach your kids to save Money?

    Hi Sumitra ka, Thanks for the wonderful age wise advice......

    Parasakthi and sumitra like this.
    Priya

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to teach your kids to save Money?

    சக்தி , மிகவும் உபயோகமான திரி இது .
    தோழிகள் நல்ல உத்திகளை சொல்லி இருக்கிறார்கள் . எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன் .

    1. 3 வயதிலிருதே அவர்களுக்கு நாம் , சிக்கனத்தைப் பற்றி சொல்லி கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும் .சிறியவர்கள் தானே , இவர்களுக்கு என்ன புரியும் என்று இல்லாமல் , இப்போதிருந்தே சொல்லிக் கொடுத்தால், நன்றாகப் பிடித்துக் கொள்வார்கள் .

    2. நாம் எப்போது வெளியில் செல்லும் போதும் , ஆட்டோ , டாக்ஸி என்று செல்லாமல் , பஸ்களில் சென்றே பழக்கப்படுத்த வேண்டும் . பஸ்களில் செல்வதால் , பணச் செலவு குறைவு, பொல்யூஷன் , மற்றும் வாகன நெரிசல் பற்றி எல்லாம் அப்போதிருந்தே சொல்லித் தந்து விட வேண்டும்.

    3. ஏதாவது அவசரம் என்றால் மட்டுமே, இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லித் தர வேண்டும் .

    4. அவர்கள் கேட்கும் எல்லா பொருட்களையும் , விளையாட்டுப் பொருட்களோ, சாப்பிடும் பொருட்களோ , துவாக இருந்தாலும் , உடனே அதை வாங்கித் தராமல் , 75% பொருட்களை மட்டும் வாங்கித் தர வேண்டும் . மற்றவை முக்கியமற்றவை என்பதை புரிய வைக்க வேண்டும் .

    5. பஸ்ஸில் செல்வதால் ஏற்படும் காசின் சிக்கனத்தை, மற்ற பொருட்கள் வாங்க செலவிடலாம் என்பதை சொல்ல வேண்டும் .

    6. 7 வயதிலிருந்தே , வீட்டின் நிதி நிலைமை அவர்களுக்குத் தெரிய வேண்டும் . இதனால் , அவர்களின் பணக்கார நண்பர்கள் போல தனக்கும் வேண்டும் என்று கேட்காமல் இருப்பார்கள் .

    7. வீட்டில் கார் இருந்தாலும் , பள்ளிகளுக்கோ , மற்ற வகுப்புகளுக்கோ , சைக்கிள் அல்லது பஸ்ஸில் செல்ல பழக்கப் படுத்த வேண்டும் . இதனால் ஏற்படும் உடல் நன்மைகள் பற்றி விளக்க வேண்டும் .

    8. அவர்களுக்கு 2 உண்டியல் வாங்கிக் கொடுத்து , நீங்கள் வாரம் ஒரு முறை அவர்களுக்கு ஒரு சிறிய தொகை கொடுத்து , அதை ஒன்றிலும் , மற்றொன்றில் , உறவினர்கள் கொடுக்கும் பணத்தைப் போடவும் சொல்லி தரவும் .

    9. இப்போது வங்கிகளில் , சிறியவர்களுக்கே, வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முடியும் . அதில் ஒரு கணக்கு ஆரம்பித்து , இந்த உண்டியல்களில் சேரும் பணத்தை , மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் , அதை போடுமாறு சொல்லித் தரவும் . இதனால், வங்கியில் போடுவதால் ஏற்படும் நன்மை , மற்றும் வங்கி நடைமுறை ஆகியவற்றையும் கற்றுத் தரலாம் .

    10. அவர்களுக்கு வேண்டிய பொருட்களை , பணத் தேவைக்கேற்ப , உண்டியலில் இருந்தோ , இல்லை வங்கியில் இருந்தோ எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லித் தரவும் .

    11. 13 வயதிலிருந்து , அவர்களை , நாம் துணையோடு , வீட்டின் வரவு செலவு கணக்குகளை கையாளச் சொல்லித் தர வேண்டும் . இதனால் நிறைய அனாவசிய செலவுகள் தவிர்க்கப் படும் .

    12. கடைகளில் , " ஒரு பொருள் வாங்கினால் மற்றொன்று இலவசம் " என்று இருப்பதற்காக, அந்தப் பொருள் தேவை இல்லாமல் இருந்தால் வாங்கக் கூடாது என்பதை புரிய வைக்க வேண்டும் . முதலில் இதை தாய்மார்கள் பின் பற்ற வேண்டும் .

    13. நாம் எவ்வவு பணக்காரர்களாக இருந்தாலும் , ஒரு ரூபாய் கூட அனாவசியமாகச் செலவு செய்யக் கூடாது என்றும் , அந்தப் பணம் கொண்டு ஏழைகள் தேவையை பூர்த்தி செய்யலாம் என்றும் சொல்லி, அவர்களையே , கொடுக்கச் சொல்லி பழக்கப் படுத்தலாம் .

    14. எல்லா பணத்தையும் இப்போதே செலவழித்து விடாமல் சேர்த்து வைத்தால் தான் , பின்னர் , நமக்கு ஒரு கஷ்ட நிலைமை வந்தால் , அந்தப் பணம் உதவிக்கு வரும் என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் .

    இவை எல்லாவற்றையும் முதலில் நாம் கடைபிடிக்க வேண்டும் .

    ப்ரியா ....தயவு செய்து , நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .

    நீங்கள் கூறியுள்ள அனைத்தும் மிகச் சரியான வழிமுறைகள் . ஆனால் , குழந்தைகள் எந்த வேலை செய்தாலும் , அதற்கு ஒரு பரிசு கொடுக்கலாம் என்பதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .

    ஏனென்றால் , சிறு வயதிலிருந்து இப்படிப் பழக்கப் படுத்தினால் , பெரியவர்கள் ஆன பின்னரும் , அவர்கள் செய்யும் எந்த ஒரு வேலைக்கும் ஒரு "பரிசை " எதிர் பார்க்கும் பழக்கம் வந்து விடலாம் .

    இது உகந்தது அல்ல என்பது என் கருத்து . தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .

    Jayanthy

  7. #7
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: How to teach your kids to save Money?

    Thanks for sharing the useful article with us mam...
    Quote Originally Posted by sumitra View Post

    sumitra and PriyagauthamH like this.

  8. #8
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: How to teach your kids to save Money?

    மிக நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கீங்க அக்கா... நன்றி.

    Quote Originally Posted by jv_66 View Post
    சக்தி , மிகவும் உபயோகமான திரி இது .
    தோழிகள் நல்ல உத்திகளை சொல்லி இருக்கிறார்கள் . எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன் .

    1. 3 வயதிலிருதே அவர்களுக்கு நாம் , சிக்கனத்தைப் பற்றி சொல்லி கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும் .சிறியவர்கள் தானே , இவர்களுக்கு என்ன புரியும் என்று இல்லாமல் , இப்போதிருந்தே சொல்லிக் கொடுத்தால், நன்றாகப் பிடித்துக் கொள்வார்கள் .

    2. நாம் எப்போது வெளியில் செல்லும் போதும் , ஆட்டோ , டாக்ஸி என்று செல்லாமல் , பஸ்களில் சென்றே பழக்கப்படுத்த வேண்டும் . பஸ்களில் செல்வதால் , பணச் செலவு குறைவு, பொல்யூஷன் , மற்றும் வாகன நெரிசல் பற்றி எல்லாம் அப்போதிருந்தே சொல்லித் தந்து விட வேண்டும்.

    3. ஏதாவது அவசரம் என்றால் மட்டுமே, இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லித் தர வேண்டும் .

    4. அவர்கள் கேட்கும் எல்லா பொருட்களையும் , விளையாட்டுப் பொருட்களோ, சாப்பிடும் பொருட்களோ , துவாக இருந்தாலும் , உடனே அதை வாங்கித் தராமல் , 75% பொருட்களை மட்டும் வாங்கித் தர வேண்டும் . மற்றவை முக்கியமற்றவை என்பதை புரிய வைக்க வேண்டும் .

    5. பஸ்ஸில் செல்வதால் ஏற்படும் காசின் சிக்கனத்தை, மற்ற பொருட்கள் வாங்க செலவிடலாம் என்பதை சொல்ல வேண்டும் .

    6. 7 வயதிலிருந்தே , வீட்டின் நிதி நிலைமை அவர்களுக்குத் தெரிய வேண்டும் . இதனால் , அவர்களின் பணக்கார நண்பர்கள் போல தனக்கும் வேண்டும் என்று கேட்காமல் இருப்பார்கள் .

    7. வீட்டில் கார் இருந்தாலும் , பள்ளிகளுக்கோ , மற்ற வகுப்புகளுக்கோ , சைக்கிள் அல்லது பஸ்ஸில் செல்ல பழக்கப் படுத்த வேண்டும் . இதனால் ஏற்படும் உடல் நன்மைகள் பற்றி விளக்க வேண்டும் .

    8. அவர்களுக்கு 2 உண்டியல் வாங்கிக் கொடுத்து , நீங்கள் வாரம் ஒரு முறை அவர்களுக்கு ஒரு சிறிய தொகை கொடுத்து , அதை ஒன்றிலும் , மற்றொன்றில் , உறவினர்கள் கொடுக்கும் பணத்தைப் போடவும் சொல்லி தரவும் .

    9. இப்போது வங்கிகளில் , சிறியவர்களுக்கே, வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முடியும் . அதில் ஒரு கணக்கு ஆரம்பித்து , இந்த உண்டியல்களில் சேரும் பணத்தை , மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் , அதை போடுமாறு சொல்லித் தரவும் . இதனால், வங்கியில் போடுவதால் ஏற்படும் நன்மை , மற்றும் வங்கி நடைமுறை ஆகியவற்றையும் கற்றுத் தரலாம் .

    10. அவர்களுக்கு வேண்டிய பொருட்களை , பணத் தேவைக்கேற்ப , உண்டியலில் இருந்தோ , இல்லை வங்கியில் இருந்தோ எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லித் தரவும் .

    11. 13 வயதிலிருந்து , அவர்களை , நாம் துணையோடு , வீட்டின் வரவு செலவு கணக்குகளை கையாளச் சொல்லித் தர வேண்டும் . இதனால் நிறைய அனாவசிய செலவுகள் தவிர்க்கப் படும் .

    12. கடைகளில் , " ஒரு பொருள் வாங்கினால் மற்றொன்று இலவசம் " என்று இருப்பதற்காக, அந்தப் பொருள் தேவை இல்லாமல் இருந்தால் வாங்கக் கூடாது என்பதை புரிய வைக்க வேண்டும் . முதலில் இதை தாய்மார்கள் பின் பற்ற வேண்டும் .

    13. நாம் எவ்வவு பணக்காரர்களாக இருந்தாலும் , ஒரு ரூபாய் கூட அனாவசியமாகச் செலவு செய்யக் கூடாது என்றும் , அந்தப் பணம் கொண்டு ஏழைகள் தேவையை பூர்த்தி செய்யலாம் என்றும் சொல்லி, அவர்களையே , கொடுக்கச் சொல்லி பழக்கப் படுத்தலாம் .

    14. எல்லா பணத்தையும் இப்போதே செலவழித்து விடாமல் சேர்த்து வைத்தால் தான் , பின்னர் , நமக்கு ஒரு கஷ்ட நிலைமை வந்தால் , அந்தப் பணம் உதவிக்கு வரும் என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் .

    இவை எல்லாவற்றையும் முதலில் நாம் கடைபிடிக்க வேண்டும் .

    ப்ரியா ....தயவு செய்து , நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .

    நீங்கள் கூறியுள்ள அனைத்தும் மிகச் சரியான வழிமுறைகள் . ஆனால் , குழந்தைகள் எந்த வேலை செய்தாலும் , அதற்கு ஒரு பரிசு கொடுக்கலாம் என்பதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .

    ஏனென்றால் , சிறு வயதிலிருந்து இப்படிப் பழக்கப் படுத்தினால் , பெரியவர்கள் ஆன பின்னரும் , அவர்கள் செய்யும் எந்த ஒரு வேலைக்கும் ஒரு "பரிசை " எதிர் பார்க்கும் பழக்கம் வந்து விடலாம் .

    இது உகந்தது அல்ல என்பது என் கருத்து . தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் .

    jv_66, sumitra and PriyagauthamH like this.

  9. #9

    Dear JV akka, Neenga experienced person so thappave edukka maaten..... We discuss here to learn new things and also get advice from people like you who have vast practical knowledge and also know the pitfalls........

    The way i do with DD is we have a reward chart ...Any desirable behaviour , act, habit is rewarded a star... untoward behaviour is given a bad girl sticker.... based on any specific requests we count the stars and stickers and tell her if she is allowed her request.... if more stars all or most of request is heeded.... if more stickers then we have a chat and explain and reach a halfway decision.... She is just 4 ...but the star seems to attract her so as of now she is making efforts....... Not always toys or gifts are involved.....it can be a trip to friends place/park /watching a movie etc.....

    Priya

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to teach your kids to save Money?

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Dear JV akka, Neenga experienced person so thappave edukka maaten..... We discuss here to learn new things and also get advice from people like you who have vast practical knowledge and also know the pitfalls........

    The way i do with DD is we have a reward chart ...Any desirable behaviour , act, habit is rewarded a star... untoward behaviour is given a bad girl sticker.... based on any specific requests we count the stars and stickers and tell her if she is allowed her request.... if more stars all or most of request is heeded.... if more stickers then we have a chat and explain and reach a halfway decision.... She is just 4 ...but the star seems to attract her so as of now she is making efforts....... Not always toys or gifts are involved.....it can be a trip to friends place/park /watching a movie etc.....

    Thanks a lot Priya, for not mistaking my words.

    untoward behaviour is given a bad girl sticker....

    This method will surely make her alert always to be a good girl , and get only the STARS. You are following a very good method dear.

    The way you expressed earlier, made me understand, that for each and everywork, they should be given some present.

    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter