Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree183Likes

Need Suggestions and Advices on this issue...


Discussions on "Need Suggestions and Advices on this issue..." in "Schooler" forum.


  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Need Suggestions and Advices on this issue...

    Sakthi.....such an useful thread this is.

    According to me, this is a very serious issue, spreading amongst the children, all due to the impact of serials and advertisements. This has to be curbed, in their very early stage.

    Yes....5 years is the right age for them to be explained by the teachers and parents.

    Only to avoid circumstances like this, we are taking an oath daily in the school,INDIA IS MY COUNTRY....ALL INDIANS ARE MY BROTHERS AND SISTERS..... ( I do not know , whether this oathtaking is followed in the schools, nowadays.)

    So, for the teachers, they can explain their students, the meaning of the above oath, which will surely have a good impact on the students. The teachers should also explain that, all the class students, irrespective of the gender are ONLY FRIENDS and should help each other, only in explaining the unknown study matters and not in doing their homeworks or projects. They can also tell that , only when the respective student does their assigned work, they would be aqainted with the subject, and can be well versed.

    Coming to the parents, they should not prohibit their children from others who behave like this. Instead, they can approach the said child's parents and ask them to teach their child the below.

    The parents will be present , when the child watches these kind of advertisements or serials.
    during these kind of advertisements, the mother can explain the child that " see....he is a bad boy/girl, a small child should not tell these words to the opposite gender. Others would think that these small children are going to get married....usually, small children do not get married....isn't it......only after they grow like us (mother and father), they can tell these words to the opposite gender . If any child is telling these words, others would tell him as BAD BOY/GIRL".

    If they happen to hear such incidents from their children, they can ask their child to explain the same to child who told I LOVE YOU.

    At this age, only teachers and parents are GODS to the children. So, they will surely be brought up in a proper way if the teacher and parent explains them.

    Along with this, all the mothers can avoid to see these kind of sensational serials atleast in front of their children.



    Sponsored Links
    Last edited by jv_66; 18th Jul 2013 at 02:04 PM.
    Jayanthy





  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Need Suggestions and Advices on this issue...

    இதைத் தவிர, இந்த 4 அல்லது 5 வயதிலிருந்தே , சினிமாவில் வருவதெல்லாம் , வாழ்க்கைக்கு உதவாது , அதில் நடப்பது எதுவுமே , நாம் வாழ்க்கையில் நடக்க முடியாது என்பதை , குழந்தைகளின் ஒரு 10 வயது வரை அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்தால் (அவர்களுக்கு போர் அடிக்காதவாறு ) , அந்தச் சின்ன வயதிலிருந்தே , சினிமாவைப் பின்பற்றும் பழக்கம் இல்லாதிருக்கும் .

    இதெல்லாம் சொல்லி வளர்க்காமல் இருந்தால், டீன் ஏஜ் பெண்கள் , தங்களை காதலிப்பதாக சொல்லும் ஆண்களிடம் ஏமாந்து போய், தங்களை இழக்க நேரிடுகிறது .

    அந்த வயதில் , இந்த மாதிரி அனுபவங்களால் , தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டும் விடுகிறார்கள் சில பசங்கள் .


    Jayanthy





  3. #13
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Need Suggestions and Advices on this issue...

    hi sakthi and my dear friends....
    nice thread you have started dear....
    this should be discussed and will be very useful .....

    இதே கதை என் வீட்டிலும்
    நடந்திருக்கிறது .
    என் சின்ன மகன்
    பயங்கிற சுட்டி .
    அவன்இரண்டாம்வகுப்புபடிக்கும்போது இதே
    மாதிரி ஒரு பையன் சொல்ல சொல்லி சொல்லிற்கான்.
    அவங்க மிஸ் , handle பண்ண விதம் வேற .....ஒன்னு பிள்ளைங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும் .
    இல்லை அப்போதைக்கு டைவேர்ட் செஞ்சு ...மறுநாள் எப்படி
    புரியவைக்கனுமோ
    அப்படி சொல்லிர்கலாம் . ஆனால், அவர்கள் அப்படி செய்யாமல் என் பையனையும், சொல்ல சொல்லி சொன்ன பையனையும் அடிசிற்காங்க.

    இது எனக்கு எப்போது தெரியும் என்றால்
    என் ஸ்ரீ குட்டி மாலை வந்து சொல்லும் போது தான் (ஆம் ...என் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்து பள்ளியில்
    என்ன நடந்தது,இன்னைக்கு என்ன காமெடி , கேம்ஸ் எப்படி என்று பேசி தானாகாவே அவர்கள் சொல்லும் பழக்கம் வந்து விட்டது . அவர்கள் தப்பே செய்திருந்தாலும் சொல்லிவிடுவார்கள் .)

    அன்றும் அப்படிதான் , "என் மகன் லவ் நா அன்பு நு சொல்லி கொடுத்திங்களா இல்லையா" என்று வந்தது வராததுமாய் கேட்டான் .
    "ஆமா "என்று
    சொன்னேன் நானும் . உடனே மிஸ் ம அப்படிதான் மாரல் சயின்ஸ் பிரியட்ல சொல்லிகொடுதாங்க ... இப்ப நான் என் frienda பார்த்து சொன்னதுக்கு அடிச்சிட்டாங்க சொன்னான் .
    அப்புறம் எதுக்கு .....வி should லவ் ஈச் அதர் ...சொல்றாங்கன்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி .....

    I said....லவ் நா அன்பு தான்.அன்பா பாசமா ,கனிவா நடக்கணும்னு சொல்றதுதான் லவ் . ஆனால் அதை சொல்லி தான் தெரியனும் இல்லைடா.....நீ அன்பா , உதவியா friendskita நடந்துகிடாலே போதும் .. அதான் அடிக்கடி சொல்ல கூடாது. .

    avanka miss thaniya santhithu pesivittu vanthen .
    irunthaalum ipa irukura pillain
    ka kelviya samalikka mudiayalapa...

    my dear friend jv ....
    unka suggestion sariye.....naanum apadi sollirken....
    but en payan kelvi ketathu tv yai paarthu illai.....
    love each other ...miss solli koduthutu...ipa adikiraankanu? ithuku enna seirathu jv ......


    Last edited by priyachandran; 18th Jul 2013 at 03:07 PM.

  4. #14
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Need Suggestions and Advices on this issue...

    சிறு குழந்தைகளிடம் தோன்றியுள்ள இந்த புதிய பழக்கம் I love you சொல்லிக்கொள்வது. இந்த சிக்கலைப்பற்றி ஒரு thread தொடங்கிய தோழி பராசக்திக்கு மிக்க நன்றி . நான் 1ஆவது படிக்கும் போது கூட( around 48 years ago) இது போன்று ஆண் மாணவன் குறிப்பிட்ட பெண் மாணவியிடம் I love you என்று சொல்லா விட்டாலும் அந்த பெண் மாணவியிடம் எப்போதும் இருக்க விரும்புவது அவளிடம் யாராவது வேறு ஆண் மாணவர்கள் பேசினால் அவர்களுடன் முறைத்துக்கொள்வது என்றெல்லாம் நடைபெறுவது ஒரு பொதுவான நிகழ்வாகவே இருந்தது. அன்றைய காலகட்டத்தில் tv என்பதெல்லாம் கிடையாது. ஆனாலும் இதெல்லாம் நடந்து கொண்டுதான் இருந்தன. எந்த பெண் மாணவியும் போய் ஆசிரியை அல்லது ஆசிரியரிடம் சொல்வதும் இல்லை. ஏனென்றால் அப்போதெல்லாம் ஆசிரியையிடமோ அல்லது ஆசிரியரிடமோ அவ்வளவு எளிதாக அணுகி புகார் கொடுக்க முடியாது. என்னுடைய கருத்து என்னவென்றால் இதையெல்லாம் பெரிது படுத்த தேவையில்லை. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு அவர்களின் போக்கு மாறிவிடும். இப்போதே நாம் வேறு தவாறான கண் கொண்டு இதை அணுகினால் தண்டனை கொடுத்தால் அதனால் அவர்கள் உள்ளம் மனம் போன்றவை பாதிக்கப்பட்டு பிற்காலத்திலும் இதனை மறவாமல் அப்படியே தொடர்ந்து இதே மாதிரி பெரிய அளவில் தவறுகளை செய்வார்கள். எனவே இந்த மாதிரி நடப்பவற்றை குழந்தை தனம் என்று எடுத்துக்கொண்டு பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் பக்குவமான முறையில் எடுத்துக்கூறி நல்வழிக்கு அவர்களை திருப்ப வேண்டும் இதற்கு tv பார்ப்பது, சினிமாவில் வரும் காட்சிகள் போன்றைவை மூல காரணங்கள் இல்லை. நம்முடைய குடும்பத்தில் நாம் நடந்து கொள்கின்ற முறையினையே நம் குழந்தைகள் பெரும்பாலும் பிரதிபலிக்கிறார்கள் . எனவே நாம் நல்ல முறையில் எடுத்துக்காட்டாக நடந்து கொண்டாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.



  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Need Suggestions and Advices on this issue...

    Quote Originally Posted by priyachandran View Post
    hi sakthi and my dear friends....
    nice thread you have started dear....
    this should be discussed and will be very useful .....

    இதே கதை என் வீட்டிலும்
    நடந்திருக்கிறது .
    என் சின்ன மகன்
    பயங்கிற சுட்டி .
    அவன்இரண்டாம்வகுப்புபடிக்கும்போது இதே
    மாதிரி ஒரு பையன் சொல்ல சொல்லி சொல்லிற்கான்.
    அவங்க மிஸ் , handle பண்ண விதம் வேற .....ஒன்னு பிள்ளைங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும் .
    இல்லை அப்போதைக்கு டைவேர்ட் செஞ்சு ...மறுநாள் எப்படி
    புரியவைக்கனுமோ
    அப்படி சொல்லிர்கலாம் . ஆனால், அவர்கள் அப்படி செய்யாமல் என் பையனையும், சொல்ல சொல்லி சொன்ன பையனையும் அடிசிற்காங்க.

    இது எனக்கு எப்போது தெரியும் என்றால்
    என் ஸ்ரீ குட்டி மாலை வந்து சொல்லும் போது தான் (ஆம் ...என் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்து பள்ளியில்
    என்ன நடந்தது,இன்னைக்கு என்ன காமெடி , கேம்ஸ் எப்படி என்று பேசி தானாகாவே அவர்கள் சொல்லும் பழக்கம் வந்து விட்டது . அவர்கள் தப்பே செய்திருந்தாலும் சொல்லிவிடுவார்கள் .)

    அன்றும் அப்படிதான் , "என் மகன் லவ் நா அன்பு நு சொல்லி கொடுத்திங்களா இல்லையா" என்று வந்தது வராததுமாய் கேட்டான் .
    "ஆமா "என்று
    சொன்னேன் நானும் . உடனே மிஸ் ம அப்படிதான் மாரல் சயின்ஸ் பிரியட்ல சொல்லிகொடுதாங்க ... இப்ப நான் என் frienda பார்த்து சொன்னதுக்கு அடிச்சிட்டாங்க சொன்னான் .
    அப்புறம் எதுக்கு .....வி should லவ் ஈச் அதர் ...சொல்றாங்கன்னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி .....

    I said....லவ் நா அன்பு தான்.அன்பா பாசமா ,கனிவா நடக்கணும்னு சொல்றதுதான் லவ் . ஆனால் அதை சொல்லி தான் தெரியனும் இல்லைடா.....நீ அன்பா , உதவியா friendskita நடந்துகிடாலே போதும் .. அதான் அடிக்கடி சொல்ல கூடாது. .

    avanka miss thaniya santhithu pesivittu vanthen .
    irunthaalum ipa irukura pillain
    ka kelviya samalikka mudiayalapa...

    my dear friend jv ....
    unka suggestion sariye.....naanum apadi sollirken....
    but en payan kelvi ketathu tv yai paarthu illai.....
    love each other ...miss solli koduthutu...ipa adikiraankanu? ithuku enna seirathu jv ......



    I said....லவ் நா அன்பு தான்.அன்பா பாசமா ,கனிவா நடக்கணும்னு சொல்றதுதான் லவ் . ஆனால் அதை சொல்லி தான் தெரியனும் இல்லைடா.....நீ அன்பா , உதவியா friendskita நடந்துகிடாலே போதும் .. அதான் அடிக்கடி சொல்ல கூடாது. .
    avanka miss thaniya santhithu pesivittu vanthen .



    பிரியா .....ரொம்ப நல்லா handle பண்ணி இருக்கீங்க உங்க பையனை ........இப்படித்தான் புரிய வைக்கணும் குழந்தைகளுக்கு .......

    இதைத்தான் நானும் சொல்லி இருக்கேன் , "அம்மாக்கள்தான் " பிள்ளைகளுக்கு நல்லா புரிய வைக்க முடியும் னு.

    இப்போ recent ஆ வர ஏதோ ஒரு advertisement ல ஒரு சின்ன பையன் ஒரு சின்ன பொண்ணு கிட்ட இந்த மாதிரி I LOVE YOU சொல்ற மாதிரி நான் பார்த்தேன் (எந்த advt னு ஞாபகம் இல்லை ), அதனால தான் , சொன்னேன் அப்படி . இந்த மாதிரி , டிவி ல வரும் போதோ , இல்லை , எதாவது experience வரும் போதோ தானே, பசங்களுக்கு இதெல்லாம் நாம explain பண்ண முடியும் .....மத்த விஷயத்தை சொல்லித் தறா மாதிரி இதை மெனக்கெட்டு சொல்லித் தர முடியாதே .......


    ஒரு வேளை, உங்க ஸ்ரீ யை சொல்லச் சொன்ன பையன் , இதை விவகாரமாவே சொல்லச் சொல்லி இருக்கலாம் , இப்போ , ஸ்ரீ அந்தப் பையன் கிட்ட , உங்க explanation ஐ சொல்லி , அவனையும் மாத்தி இருக்கலாம் .

    நான் சொன்ன மாதிரி தானே , அந்தப் பொண்ணு , உங்க ஸ்ரீயை தப்பா நினைச்சு (bad boy), மிஸ் கிட்ட சொல்லிடுச்சு , அதைத்தான் சொல்றேன் நான் .

    உங்களை மாதிரி தான் எல்லா அம்மாவும் பசங்களை வளர்க்கணும் .

    எங்க டைம் ல எல்லாம் இதுக்கு அவசியம் இல்லாம இருந்தது . நீங்க சொல்றா மாதிரி, இந்த கால பசங்களுக்கு ஏத்த மாதிரி, நாமளும் புதுசு புதுசா யோசிச்சு சொல்லித் தர வேண்டி இருக்கு .......


    Jayanthy





  6. #16
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Need Suggestions and Advices on this issue...

    Quote Originally Posted by jv_66 View Post
    பிரியா .....ரொம்ப நல்லா handle பண்ணி இருக்கீங்க உங்க பையனை ........இப்படித்தான் புரிய வைக்கணும் குழந்தைகளுக்கு .......

    இதைத்தான் நானும் சொல்லி இருக்கேன் , "அம்மாக்கள்தான் " பிள்ளைகளுக்கு நல்லா புரிய வைக்க முடியும் னு.

    இப்போ recent ஆ வர ஏதோ ஒரு advertisement ல ஒரு சின்ன பையன் ஒரு சின்ன பொண்ணு கிட்ட இந்த மாதிரி I LOVE YOU சொல்ற மாதிரி நான் பார்த்தேன் (எந்த advt னு ஞாபகம் இல்லை ), அதனால தான் , சொன்னேன் அப்படி . இந்த மாதிரி , டிவி ல வரும் போதோ , இல்லை , எதாவது experience வரும் போதோ தானே, பசங்களுக்கு இதெல்லாம் நாம explain பண்ண முடியும் .....மத்த விஷயத்தை சொல்லித் தறா மாதிரி இதை மெனக்கெட்டு சொல்லித் தர முடியாதே .......


    ஒரு வேளை, உங்க ஸ்ரீ யை சொல்லச் சொன்ன பையன் , இதை விவகாரமாவே சொல்லச் சொல்லி இருக்கலாம் , இப்போ , ஸ்ரீ அந்தப் பையன் கிட்ட , உங்க explanation ஐ சொல்லி , அவனையும் மாத்தி இருக்கலாம் .

    நான் சொன்ன மாதிரி தானே , அந்தப் பொண்ணு , உங்க ஸ்ரீயை தப்பா நினைச்சு (bad boy), மிஸ் கிட்ட சொல்லிடுச்சு , அதைத்தான் சொல்றேன் நான் .

    உங்களை மாதிரி தான் எல்லா அம்மாவும் பசங்களை வளர்க்கணும் .

    எங்க டைம் ல எல்லாம் இதுக்கு அவசியம் இல்லாம இருந்தது . நீங்க சொல்றா மாதிரி, இந்த கால பசங்களுக்கு ஏத்த மாதிரி, நாமளும் புதுசு புதுசா யோசிச்சு சொல்லித் தர வேண்டி இருக்கு .......
    thanks jv dear....
    correct pa....neenka solrathu....nanum antha advt. paarthiruken
    intha kaala pillainkaluku yetha maathri naamathan pudhusu pudhusa yosika vendiyathirku.....
    but avankalum sonnaa kettukarankapa.....
    sila neram namake kelvi ketpaanka.... silaneram pathilum avankaley solvaanka.....

    sumitra sonna mathri kaalapokil avankalaavey purinchikiraanka...
    but naama avankala proper watching and caring pannaale pothum......


    pillainka entha visayathai kettalum athu thappakavey irundhalum...
    mudhala thayankama nammata solra palakkam varanum pa...

    avanka solratha first amaithiya , porumaiyaa kaadhula vaankinaale podhum, avankalum naama solradhu kaadhu koduthu ketpaanka....

    ithula innum friends... ideas and suggestions sonna helpfulla irukum....

    friends pls share ur valuable suggestions and experiences, it will be helpful to handle children ....


    Last edited by priyachandran; 19th Jul 2013 at 11:47 AM.

  7. #17
    Meenusruthi's Avatar
    Meenusruthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    491

    Re: Need Suggestions and Advices on this issue...

    Hi priya,

    "I love you" Don't take this statement as serious. According to him, love means affection. If u criticize r beat for this reason. The boy will think that is something bad or we can do it later. This is a wrong attitude will create in his mind. So just say him that U can say this to your family members, friends anyone u cares most but not frequently. In the future he will realize the meaning actual & he will be a nice guy. Don't be rude. Otherwise it lead to some bad reactions. HANDLE THEM GENTLY...

    Note: Important say everything with a pleasant smile.

    regards,
    Meenusruthi

    உளி பொழிந்து
    சிதைப்பதால் தான்
    சிற்பம் சிறக்கிறது!
    இலை உதிர்ந்த
    மரங்களில் தான்
    வசந்தம் பிறக்கிறது!
    இழந்து பெறும்
    வாழ்கையிலும் ஏதோ
    சுகமொன்று இருக்கிறது!

  8. #18
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Need Suggestions and Advices on this issue...

    Quote Originally Posted by nivetha.j View Post
    Ha ha ha ha athulayum antha final touch sakthi sis, nala padikra 2 ponungalukum i love you solunu sonna antha vaandu paiyana ninachu siripa varuthu ha ha ha.. itha epdi handle pandrathu? kashtam than.. miss ku bayanthu inime sola maten nu sollaama avan geth ah aama,nan than sonnen nu solirukan.. siripu thaanga mudiyala sister.. 1st std.. cha,evlo periya padipu ila?, perusaagi kalyanam panikalamam! very good plan.. ha haha hayo aandava.. mudiyala sis..
    ya nivi.. 1st std laye intha pasanga enna ellam yoshikuthunga.. pechu parungalen periya pasangalattam...


    sumitra and priyachandran like this.

  9. #19
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Need Suggestions and Advices on this issue...

    Quote Originally Posted by gkarti View Post
    Intha Kalaththu Pasanga Sema Vivaram nnu Soldratha Vida, avanga intha Mathiri Parthu Kaththukirathellam Namma tta irunthu thaan.. Intha Kutties oda Mentality - I love you Sonna namma Pecha Kepaanga, HW panni tharuvanga apadi nnu thaan irukku.. Ivangalukku Intha varthaiya Yaar Pillaiyar Suzhi pottatho theriyala!!

    Sirippa irunthallum, Konjam Careful ah handle panna vendiya vishayam thaan.. Arattaama Konjam Konjam ah Pechu Koduthu, Yen apadi Sonnaan?? Blah Blah.. Avan Pokkule poi Pesurathu thaan better.. But antha Payan Semma Smart than :P
    neenga solrathu sari karthi... intha pasanga palakka valakkam ellam, 1st parentsoda pirathipalippu... nammaiyum ariyama nama solra chinna vishayangalai pasanga mathathu kooda compare panni analyse panni avangale oru concept form pannidaranga....

    mmm avanga pokkulaye poi than avangala vazhikku kondu varanum... but easy ya sollunga... rombave kastam than.


    sumitra, gkarti and priyachandran like this.

  10. #20
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Need Suggestions and Advices on this issue...

    Quote Originally Posted by sumathisrini View Post
    என்ன சொல்லறதுன்னே தெரியல சக்தி. எல்லாம் இந்தக் கால சினிமாவின் தாக்கத்தால் விளைவது தான். அர்த்தம் புரியாமல் சொல்லப்படும் வார்த்தைகள் இவை. சினிமாவில் ஹீரோயின் தான் காதலிக்கும் காதலனுக்கு முக்கியத்துவம் தருகிறாள். இதைப் பார்க்கும் பிஞ்சுகளுக்கு அந்த முக்கியத்துவம் மட்டும் தான் தெரிகிறது. அதாவது காதலித்தால் ஒரு பெண் தன்னிடம் மட்டுமே கவனம் செலுத்துவாள்... தனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்வாள் என்பது மட்டுமே அந்தக் குழந்தைகள் மனதில் பதிகின்றன. இந்தச் சிறிய வயதில் எதைச் சொல்லி எப்படி புரிய வைப்பது என்பது பெரிய சவாலுக்குரிய கேள்வி தான்.
    சுமதிக்கா... இதே தான் என்னுடைய எண்ணமும் கூட... தொலைக்காட்சி, சினிமான்னு நிறைய ஊடகங்கள் இப்ப குழந்தைகளை பாதிக்கிறது. மூன்றாம் வகுப்பு படிக்கிற குழந்தை முகநூல் பயன்படுத்திட்டு இருக்கு... அவங்க பெற்றோர்களும் எல்லார்கிட்டயும் என் குழந்தை இப்பவே Facebook யூஸ் பண்றான்னு பெருமையாவும் சொல்றாங்க... அவங்க டிவியில் அல்லது எதாவது படத்தில் பார்த்திட்டு நாமளும் இப்படி செஞ்சு பார்க்கலாமா அப்படிங்கற எண்ணம் அவங்களுக்குள்ள தானா வந்துடுது... கண்ணடிப்ப்பாக அக்கா இந்த மாதிரியான சூழலில் குழந்தைகளை நல்ல விதமாக வளர்ப்பது சவாலுக்குரியது தான்



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter