Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By shansun70

How to help your Child in Homework?-குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக.......!


Discussions on "How to help your Child in Homework?-குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக.......!" in "Schooler" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    How to help your Child in Homework?-குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக.......!

    ஹோம்ஒர்க்என்றசொல்லைக்கேட்டவுடன்ஓடிஒளியும்குழந்தைகள்தான்அதிகம்! அடுத்தநாள்பள்ளியில்ஆசிரியர்கள், அவர்களைதண்டிக்கிறார்கள். இதனால்அவர்கள்மெள்ளமெள்ளபடிப்பில்பின்தங்கிவிடுகின்றனர்.
    ஹோம்ஒர்க்பற்றிவிபரங்களைதினமும்அறிந்துகொள்வதுபெற்றோரின்கடமையாகும். நீங்களும்குழந்தைகளோடுஅமர்ந்து, அவர்களைஹோம்ஒர்க்செய்யவைக்கவும். அவர்கள்ஹோம்ஒர்க்செய்யும்போதுஅவர்களோடுஅமர்ந்துஏதேனும்புத்தகம்படிக்கவும். அல்லதுஹோம்ஒர்க்கில்அவர்களுக்குஏற்படும்சந்தேகங்களைத்தீர்த்துவைக்கவும்.
    குழந்தைகளுக்காகஒருடைம்டேபிள்போட்டு, அதில்படிப்பதற்கும்விளையாடுவதற்கும்தனித்தனியாகநேரத்தைஒதுக்கவும். விளையாடும்நேரத்தில், அவர்களைவிளையாடவிடவும். படிக்கவேண்டியநேரத்தில், அவர்களைபடிக்கச்செய்யுங்கள். ஹோம்ஒர்க்செய்யும்நேரத்தில்டி.வி., ரேடியோபோன்றவற்றைபோடாதீர்கள். குழந்தைகளின்கவனம்படிப்பின்மேல்செல்லாமல்திசைதிரும்பக்கூடும்.
    குழந்தைகளுக்காகஒருநோட்புக்தயார்செய்துஅதில்அவர்கள்செய்தஹோம்ஒர்க்கைப்பற்றிஎழுதிவைக்கவும். அவர்கள்செய்யாதவேலைபற்றியும்குறித்துவைக்கவும். அடிக்கடிகுழந்தைகளின்பள்ளிக்குசென்றுஅவர்களைப்பற்றிஆசிரியரிடம்கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள்படிப்பின்முன்னேற்றத்தைபற்றிதகவல்அறியுங்கள்.
    உங்கள்குழந்தைஎந்தப்பாடத்தில்வீக்காகஉள்ளதோ, அதற்குதனியேட்யூஷன்வைக்கலாம். அதைகவனிக்காமல்விட்டுவிட்டால்பின்னர்அந்தப்பாடத்தில்அக்குழந்தையால்முன்னேற்றம்அடையமுடியாது.
    நாளைஉங்கள்குழந்தைவாழ்க்கையில்முன்னேறவேண்டும்என்றுநினைத்தால், இன்றேஅதற்குஅஸ்திவாரம்போடவும். உங்கள்குழந்தையின்எதிர்காலம்ஒளிமயமாகஅமையும்!

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: How to help your Child in Homework?-குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக.....

    Very useful suggestions! thank you!


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to help your Child in Homework?-குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக.....

    Thanks for the suggestion

    Jayanthy





  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: How to help your Child in Homework?-குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக.....

    Thank U for this suggestion.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter