Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 5 Post By umasaravanan
  • 1 Post By laddubala
  • 1 Post By saveetha1982
  • 1 Post By PriyagauthamH
  • 1 Post By jv_66

How to teach the Spellings to Schooler?-குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லĬ


Discussions on "How to teach the Spellings to Schooler?-குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லĬ" in "Schooler" forum.


  1. #1
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    How to teach the Spellings to Schooler?-குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லĬ





    ஸ்பெல்லிங் எனப்படும் எழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையை உருவாக்குவதற்கான மூலாதாரங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல சாதனங்கள் வந்துவிட்டதால், ஸ்பெல்லிங் தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன.



    எண்ணங்களையும், சிந்தனைகளையும் செம்மையான முறையில் பகிர்ந்து கொள்வதில், எழுதுதலும், ஸ்பெல்லிங்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. பல பெரியவர்கள்கூட, எளிமையான வார்த்தைகளுக்கே, ஸ்பெல்லிங் தெரியாமல் திணறுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



    இதற்கு காரணம், ஸ்பெல்லிங் தொடர்பாக நாம் கொடுக்கும் குறைந்தளவு முக்கியத்துவம்தான். இது தொடர்பான பயிற்சி, மிக இளம் வயதில், வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் ஸ்பெல்லிங் திறனை சிறப்பாக்கும் வகையில், சில பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், அந்த திறனை மேலும் சிறப்பாக்க, சில வழிமுறைகளை, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்களின் ஸ்பெல்லிங் திறன் வளர்ச்சியடையும்.



    WORD JEOPARDY


    வார்த்தை இணைப்பு மற்றும் ஸ்பெல்லிங் ஆகியவை கலந்தது இந்த விளையாட்டு. இந்த விளையாட்டை குழுவாக விளையாடலாம். இந்த விளையாட்டில், ஒரு நபர், ஒரு வார்த்தையை சொல்ல, அந்த வார்த்தையோடு தொடர்புடைய இன்னொரு வார்த்தையை, எதிர் தரப்பு நபர் சொல்வார்.



    உதாரணமாக, திகிஸிவி என்ற வார்த்தை சொல்லப்பட்டால், அதற்கு தொடர்புடைய கிழிமிவிகிலி என்ற வார்த்தை எதிர்தரப்பால் சொல்லப்படும். அதேசமயம், பயன்படுத்தப்படும் வார்த்தைகள், விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகளின் அறிவுக்கும், சிந்தனைக்கும் ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    SCRABBLE

    குடும்ப அளவில், மிகவும் விரும்பப்படுகிற ஒரு விளையாட்டாக, இந்த விளையாட்டு கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக, இந்த விளையாட்டு ரசிக்கப்படுகிறது. டென்சன் நிறைந்த உலகில், பல பழைய போரடிக்கும் விளையாட்டுக்கள், நடைமுறையிலிருந்து மறைந்து வருகின்றன.


    இந்த விளையாட்டில், குழந்தைகளை ஈடுபடச் செய்து, சிறிதுகாலம் கழித்து, ஸ்பெல்லிங் விஷயத்தில் அவர்களின் செயல்பாட்டை கவனித்தால், முன்னேறியிருப்பதை அறியலாம்.


    TRACING WORDS

    பொதுவாக, ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போது, ஒரே வழிமுறையைவிட, பல வழிமுறைகள் பின்பற்றப்படும்போது, அதை, குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்கிறார்கள்.


    இது ஒரு மிக எளிமையான, எப்போதும் விளையாடக்கூடிய விளையாட்டு. குழந்தைகளுக்கு, உங்களின் முதுகில், அவர்களுக்கு பிடித்த வார்த்தைகளை எழுதச் சொல்லி, அது என்னவென்று நீங்கள் உணர்ந்து சொல்லலாம். இதன்மூலம் அவர்கள் உற்சாகம் பெறுவார்கள். மேலும், அவர்களது முதுகில், நீங்கள், சில வார்த்தைகளை எழுதி, அதை கண்டுபிடிக்கச் செய்து, அவர்களின் ஸ்பெல்லிங் திறனை வளர்க்கலாம்.


    குழந்தைகள், அபார கற்பனைத்திறன் மிக்கவர்கள். எனவே, அவர்களிடம் ஒரு சிறிய கதையை எழுதிக் காட்டுமாறு கூறலாம். உங்கள் குழந்தை எழுதும் கதை, பெரும்பாலும் அது எங்கேனும் கேட்டதாகவோ அல்லது படித்ததாகவோ இருக்கலாம். வேண்டுமானால், ஒரு சில குழந்தைகள், தங்களின் சொந்தக் கற்பனையில் கதை எழுதிக் காட்டலாம். இப்படியாக, தொடர்ந்த பயிற்சியின் மூலமாக, குழந்தையின் ஸ்பெல்லிங் ஆற்றல் வளர்ச்சியடையும்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,997

    Re: குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லிக்கொட

    Good One Uma

    umasaravanan likes this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  3. #3
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லிக்கொட

    சூப்பர்டா உமா... நான் சிபிக்கு ட்ரை பண்ணுறேன்...

    umasaravanan likes this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  4. #4
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லிக்கொ&#

    Quote Originally Posted by laddubala View Post
    Good One Uma
    Thank you latha....sis....


  5. #5
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லிக்கொ&#

    Quote Originally Posted by saveetha1982 View Post
    சூப்பர்டா உமா... நான் சிபிக்கு ட்ரை பண்ணுறேன்...
    Thank you ka...Nanum rithiku try panna poren ippave...Heee


  6. #6
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லிக்கொட

    TFS Uma... Very Useful.......

    umasaravanan likes this.
    Priya


  7. #7
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்லிக்கொ&#

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    TFS Uma... Very Useful.......
    Thank you Priya sis............


  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to teach the Spellings to Schooler?-குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்ல&

    Wonderful suggestions Uma.

    umasaravanan likes this.
    Jayanthy





  9. #9
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: How to teach the Spellings to Schooler?-குழந்தைகளுக்கு ஸ்பெல்லிங் சொல்ல&

    Quote Originally Posted by jv_66 View Post
    Wonderful suggestions Uma.
    Thank you Aunty.............


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter