Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree236Likes

Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!


Discussions on "Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!" in "Siblings and Other Relations" forum.


  1. #31
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Quote Originally Posted by bharathi saravanan View Post
    Hi karti

    nice thread gk

    ennakum anna ila pa sister than ana intha thada office la oru anna sikkitanga rakki katta

    nalaiku avanga mattunanga nalaiku motha selavum avanga thalai la katta plan panniruken

    Happy rakshabandan to all brothers........
    Paarthumaa, anna nalaikku yes ayirap poraru.@bharathi saravanan.
    Unga plan patti therincha athan nadakkum.


    Sponsored Links

  2. #32
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Quote Originally Posted by kkmathy View Post
    Paarthumaa, anna nalaikku yes ayirap poraru.@bharathi saravanan.
    Unga plan patti therincha athan nadakkum.
    ha ha mathy ka

    theriyum oru chinna thread kattitu ivlo kekkuriae ma nu solitanga wrk neraya so esc aga chance ila ka kandipa treat than

    Vimalthegreat, kkmathy and gkarti like this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  3. #33
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Hai Srija@sriju.
    Unga annakkaloda puranam romba interestinga irukkuthu.
    Enakkennavo neengathan avangalai imsai pannuratha thonuthu.
    Pavamthan ungam1st bro, koodave irunthu kashtap paduraaru illa.
    Pinkurippu: nallavelai avanga padikkama irukirathu better.
    Vittule pannurathu pothathunu, threadla namma perai damage pannuthenu varuthap paduvanga.


  4. #34
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Hello my Sweet Brother - unaku rakshabandhan annaiku handla rakhi katta porenu sonna.. Enga anna NAme theriyatha visha jandhuva look vidurathu mathiri viduvan..

    Sorry ivan enaku elder brother.. ana epavumpola respect medicinekum kidayathu.

    avanai oru naalavathu annanu koopidunu - PArents thollai.

    nee enna anna-nu koopidu unaku enna venumnalum vangitherenu solrathu mr.ayyavoda velai..

    ana நம்ம எப்டி அதுல எல்லாம் விட்டுக்கொடுக்குறது. போடா பப்பு, தப்பு, சுப்பு-ன்னு சொல்லிட்டு, அவ கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடுவேன். [vishayam ennathuna, ippo ellam appakitaa paisa aattaiya poduratha vida, ivankitta than niraya poduren. ithu theriyama intha payapulla pesuthenu parithaabamthan]

    ஆனா, நிஜம் என்னதுனா, எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எல்லாரையும் போல..

    அவன் மடில படுத்துத் தூங்கும்போது, மனசு ரொம்ப ரொம்ப relaxed feel kodukkum.

    morning avan soon ezhunthathum ennai ezhuppurennu varuvana, avanai bedla utkara vachittu, oru anju nimishamavathu avan madila paduthuttuthan ezhumburathu.. he.. he...

    வீட்டுல தினமும் சண்டைதான். அம்மா, படிக்கும்போதுதான் இப்படின்னா, வேலைக்கு போனதுக்கு அப்புறம் இப்படி கூத்தடிச்சு நம்ம உசுரை வாங்குதுகளேன்னு நொந்துட்டு இருப்பாங்க.

    அப்பா எங்க உள்நாட்டு போரை எல்லாம் பார்த்துட்டு, அம்மா டென்ஷன் ஆகுரதையும் பார்த்துட்டு, செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருப்பாங்க.

    அண்ணா எனக்கு இன்னொரு அம்மா அப்பா மாதிரி, ரொம்ப அக்கறை, சரியான decision eduka vaipan, நான் யாரையும் சார்ந்து இருக்குறது அவனுக்குச் சுத்தமா பிடிக்காது. எப்பவும் தனியா செய்யணும்னு சொல்லி, நம்மளை டார்ச்சர் பண்ணற கேஸ்.

    பல தடவை இவனால, நடுரோட்டுல, எந்த இடத்துல நிக்கிறோம்னு தெரியாமையே நின்னுட்டு, கூகிள் search pottu veettuku poyiruken. வீட்டுக்குப் போனதும் கேட்டா, படுபாவி பெருசா வீரவசனம் பேசுவான்.

    ஆனா உண்மையாவே சண்டை போட்டா, "நீ எனக்கு தங்கச்சியே இல்லை, நீ எனக்கு அண்ணனே இல்லைன்னு சொல்றது எல்லாம் சகஜம். ஆனா அது அரைமணி நேரம்கூட தாக்குப் பிடிக்காது."

    அச்சோ.., இப்படி சொன்னா வள வளன்னு சொல்லிட்டே இருப்பேன்.

    முக்கியமான மேட்டர்க்கு வர்றேன்..

    எப்பவும் போல இந்த தடவையும் அவனுக்கு ராக்கி கட்ட போறது இல்லை. EEEEEEEEEEEEEEEEEE...

    செப்டெம்பர் 1, மை ஸ்வீட் பப்பு குட்டனுக்கு பிறந்தநாள், அதுக்குத்தான் இப்போ பெருசா ப்ளான் போட்டுட்டு இருக்கேன்..

    ஆடு சிக்கிருக்கிச்சி... இனிமே கைம்மா தான்..

    சோ மக்களே, வந்திருங்க எங்க வீட்டுக்கு, செப்டம்பர் 1. கேக் அப்பும் நிகழ்ச்சியும், தக்காளி, முட்டை அடிக்கும் நிகழ்ச்சியும் செவ்வனே எந்தவித தடங்களும் இல்லாமல் நடக்கும் என்பதற்கு நான் உத்திரவாதம் தர்றேன்..



    My Stories : CLICK CLICK




  5. #35
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,144

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Hhahahaa.. Deiiii.. Annan Oru Alayam daa..

    So Sweet.. Appo Nee Veera Sagashathukku Pinnala Annaa Nikranga nu Sol.. Antha Google Maps Matter...

    //morning avan soon ezhunthathum ennai ezhuppurennu varuvana, avanai bedla utkara vachittu, oru anju nimishamavathu avan madila paduthuttuthan ezhumburathu.. he.. he...//

    Lovely daa.. Suthi Pottukko

    Hey Hey Sep 1st Anna Bday ah.. Convey Our Wishes to Him daa!



    Quote Originally Posted by femila View Post
    Hello my Sweet Brother - unaku rakshabandhan annaiku handla rakhi katta porenu sonna.. Enga anna NAme theriyatha visha jandhuva look vidurathu mathiri viduvan..

    Sorry ivan enaku elder brother.. ana epavumpola respect medicinekum kidayathu.

    avanai oru naalavathu annanu koopidunu - PArents thollai.

    nee enna anna-nu koopidu unaku enna venumnalum vangitherenu solrathu mr.ayyavoda velai..

    ana நம்ம எப்டி அதுல எல்லாம் விட்டுக்கொடுக்குறது. போடா பப்பு, தப்பு, சுப்பு-ன்னு சொல்லிட்டு, அவ கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடுவேன். [vishayam ennathuna, ippo ellam appakitaa paisa aattaiya poduratha vida, ivankitta than niraya poduren. ithu theriyama intha payapulla pesuthenu parithaabamthan]

    ஆனா, நிஜம் என்னதுனா, எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எல்லாரையும் போல..

    அவன் மடில படுத்துத் தூங்கும்போது, மனசு ரொம்ப ரொம்ப relaxed feel kodukkum.

    morning avan soon ezhunthathum ennai ezhuppurennu varuvana, avanai bedla utkara vachittu, oru anju nimishamavathu avan madila paduthuttuthan ezhumburathu.. he.. he...

    வீட்டுல தினமும் சண்டைதான். அம்மா, படிக்கும்போதுதான் இப்படின்னா, வேலைக்கு போனதுக்கு அப்புறம் இப்படி கூத்தடிச்சு நம்ம உசுரை வாங்குதுகளேன்னு நொந்துட்டு இருப்பாங்க.

    அப்பா எங்க உள்நாட்டு போரை எல்லாம் பார்த்துட்டு, அம்மா டென்ஷன் ஆகுரதையும் பார்த்துட்டு, செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருப்பாங்க.

    அண்ணா எனக்கு இன்னொரு அம்மா அப்பா மாதிரி, ரொம்ப அக்கறை, சரியான decision eduka vaipan, நான் யாரையும் சார்ந்து இருக்குறது அவனுக்குச் சுத்தமா பிடிக்காது. எப்பவும் தனியா செய்யணும்னு சொல்லி, நம்மளை டார்ச்சர் பண்ணற கேஸ்.

    பல தடவை இவனால, நடுரோட்டுல, எந்த இடத்துல நிக்கிறோம்னு தெரியாமையே நின்னுட்டு, கூகிள் search pottu veettuku poyiruken. வீட்டுக்குப் போனதும் கேட்டா, படுபாவி பெருசா வீரவசனம் பேசுவான்.

    ஆனா உண்மையாவே சண்டை போட்டா, "நீ எனக்கு தங்கச்சியே இல்லை, நீ எனக்கு அண்ணனே இல்லைன்னு சொல்றது எல்லாம் சகஜம். ஆனா அது அரைமணி நேரம்கூட தாக்குப் பிடிக்காது."

    அச்சோ.., இப்படி சொன்னா வள வளன்னு சொல்லிட்டே இருப்பேன்.

    முக்கியமான மேட்டர்க்கு வர்றேன்..

    எப்பவும் போல இந்த தடவையும் அவனுக்கு ராக்கி கட்ட போறது இல்லை. EEEEEEEEEEEEEEEEEE...

    செப்டெம்பர் 1, மை ஸ்வீட் பப்பு குட்டனுக்கு பிறந்தநாள், அதுக்குத்தான் இப்போ பெருசா ப்ளான் போட்டுட்டு இருக்கேன்..

    ஆடு சிக்கிருக்கிச்சி... இனிமே கைம்மா தான்..

    சோ மக்களே, வந்திருங்க எங்க வீட்டுக்கு, செப்டம்பர் 1. கேக் அப்பும் நிகழ்ச்சியும், தக்காளி, முட்டை அடிக்கும் நிகழ்ச்சியும் செவ்வனே எந்தவித தடங்களும் இல்லாமல் நடக்கும் என்பதற்கு நான் உத்திரவாதம் தர்றேன்..



  6. #36
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Hiii Karti,
    Super thread.

    Enga veetila en kooda pirandha rendu vaalunga irukanunga. Rendume chinnadhuthaan ennaivida.
    adha thavira avanga koodave valarndha padichu ennoda thambigala aayita rendu vaalunga irukaangunga.

    enga veetu vaalugala pathi solren.
    perisu seekirame manasala mature ayitaan.
    annanu chella per. avan perla padhi adhu aanaa naanga avana annava ninaikaradhala adhuve chella per.
    manasila professor nu ninaipu. dei neeyellaam IIT la prof irundhiruka vendiyadhudaa nu naan kindal panninde irupen.
    arivu konjam adhigama pongi vazhiyum. computer ivankitta naan modha modhalla kathukitta azhagu iruke kadavule vaazhkkaiye veruthiten.

    kanna thirandhu anga screen paaru, en mugathila enna iruku. nee enna thappaa command kuduthaalum adhuthaan idhu thappunu solludhu illa, paathu padichu sei nu adhatiye ennaiye padichu kathuka vechaan.
    endha nerathilayum annanagave thaangi nirkiraan.
    appa ku piragu enakku father figure ivandhaan.
    udambuku konjam mudiyala da nu bayandhaa, udambunu irundha vayasunu achunaa ippadithaandi edhachum varum iyarkai. yethuka kathuko. ennikume ilaimaiya iruka mudiyadhu. appadinu advice mazhai.
    vaazhkkaiya enakku kathu kudukaravan avan

    chinnadhu kadaikutti iruke vaalu... chellam jaasthi. ammaku piragu ennaiye ammava paarkudhu. bablimas nu enakku peru vechiurku. tension candidate, pazhamnu pala chella peyargal adai mozhigal kuduthirukaan enakku.
    avana kaaliyila ezhuparadhukulla asandhuduvom.
    sani nyayirugalla kulika vaika adhavida. yaanai singam ellaam dhinamuma kulikudhu nu oru kelvi. enna sollu
    varushathila 365 naalum sambharum alu fryum panni kuduthaa podhum. vera edhuvume vendaam.

    pirakadha thambinga pathi sollanum. endha nalladhukum kettadhukum kooda nippangunga.
    adhila chinnavan ellaa varudamum Rakhi ku naan Ganesha collect panren nu Ganeshava thedi thedi pudhusu pudhusa kandu pidichu vangi vandhu serpaan. enkitta irukara paadhi collection avan thandhadhuthaan.

    en thambinga mattum illaama ulagathu anaithu akka thangai annan thambigalum nallaa irukanumnu iraivanai prarthikiren pa.
    achicho romba sentiment ayiteno...


  7. #37
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    நானும் என் தம்பியும் :-
    ====================

    நான் ரா.கிரிஜா பெரியவள். எனக்கும் என் தம்பி கிரிஷுக்கும் 2 1/2 வயது வித்தியாசம்.
    என்னை அக்கா நு கூபிடலை நா avan கூட பேச மாட்டேன். (எங்க வீட்டிலும் கட்டாயம். "இருக்கறது ஒரே அக்கா... ஏண்டா கூப்பிட மாட்டாய்? நு அவனுக்கு டோஸ் தான்....நான் ஓரமாக நின்று கொண்டு நமுட்டு சிரிப்பு சிரிப்பேன். அப்பவே வாலு ... நான்.... சாது அவன்...)

    நிறய இருந்தாலும் கொஞ்சம் இப்போ பகிர்கிறேன்......

    1) அவன் பிறந்து 10 நாள் ஆகி irundhadhu. அவனை தொட்டிலில் போட்டு பெயர் வைக்கும் விழா அன்று.
    நான் அழகா பச்சை பட்டு பாவாடை கட்டி, பொம்மை மாதிரி வாசில் உக்காந்து இருக்கேன். நோபோடி கண்டுப்யிங் மீ!!!!! எல்லோரும் வரிசையா என் அம்மாவையும் பிறந்த ரக்ஷஷசன் அவனையும் பார்க்க போறா!!!!! டென்ஷன்... ஒரு கத்து கத்திநேனாம்..... "பெரிய பிள்ளையை பெத்துட்டா.... போங்கோ பாங்... அங்கே போங்கோ" நு... வீடே கப்சிப்... அப்புறம் என்னை சமாதனப்படுத்தி வாயில் ஐஸ் கிரீம் திணித்து வேறு கதை......

    2) அவன் லகக். நான் மூன்றாம் வகுப்பு. நான் ரொம்ப கரெக்ட் ஆ கிளம்பிடுவேன். morning naan ஒன்லி பருப்பு சாதம். என் அருமை தம்பி என்ற குண்டோர்தரன்..... சீரியல் பார்கிரா மாதிரி பருப்பு சாதம் கொஞ்சம், சாம்பார் சாதம் கொஞ்சம்,ரசம் சாதம் கொஞ்சம்... "அம்மா தச்சி மம்மு"என்பர் கேட்கும் போது நான் கோபத்தின் உச்சிக்கே போய்டுவேன்.... "எழுந்து வாட, சாப்பாட்டு ராமா. ஸ்கூல் லடே ஆகிடும்..." நு கத்துவேன். எழுந்து அவன், அவன் குண்டு கால்களுக்கு சொக்ஸ், சூ மாட்டும் படலம் வேற.... நான் விட்டுட்டு மாடி படி இறங்கினா, ... "ஹ்கிரிஜா ராக்ஷசி... விட்டுட்டு போகதே டி" நு ரகளை..... பசுமையான நினைவுகள்.....

    3) ஆனால், சாபபிடற விஷயத்தில், snacks எங்களுக்குள்ளே நோ சண்டை.. ஏன் தெரியுமா??? எனக்கு ஸ்வீட்ஸ் தான் பிடிக்கும். அவனுக்கு கரம் தான் பிடிக்கும். அப்படியே plate exchange.... கொஞ்சம் கூட சண்டையே போட மாட்டோம் அதுக்கு.

    4) யாராவது அவனை அடிசிட்டால், கொலையே பண்ணிட்டா மாதிரி கத்துவேன்... (அதில் சூட்சுமம் இருக்கு... நான் மட்டும் தான் அடிப்பேன். எனக்கு தான் ஏகபோக உரிமை!!!!)

    5) ஆனால், வளர, வளர, அவன் இனிமையானவன்,, நல்லவன், என்னை காக்க பிறந்தவன்... we both are very thick friends... we share everything under the sky....all problems we solve together..... in happiness and sorrows we are together....

    i love you my dear bro....

    Last edited by girija chandru; 29th Aug 2015 at 09:33 AM.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #38
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,117

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Quote Originally Posted by gkarti View Post
    Weekend Mode ah

    Hhaha Suvar.. Nanbii daa
    Ama da oru vazhiya saturday vanthuduchu....enga madam neenga.....party celebratiuon ku poiteengala

    gkarti likes this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #39
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,144

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Sudddd.. Vanga Vanga

    Sentiment laam Illai, Bros Pathi Pesinaa Moochu vidama Pesuvom thaane Naama..

    Unga Annavum THambiyum Iru Kangal Pola irukkanga nnu Sollungo Appo.. Athum Anna Greato..

    Kadai Kuttynaale Ipadithan Default Settings irukkum Pola Sudd.. Ohh Ungata irukra Avlo Ganesh Idols kku Antha thambiyum oru Reason ah.. Noted.. Noted

    Many Thanks for Sharing Suddd.. Cheers!!


    Quote Originally Posted by sbsudha View Post
    Hiii Karti,
    Super thread.

    Enga veetila en kooda pirandha rendu vaalunga irukanunga. Rendume chinnadhuthaan ennaivida.
    adha thavira avanga koodave valarndha padichu ennoda thambigala aayita rendu vaalunga irukaangunga.

    enga veetu vaalugala pathi solren.
    perisu seekirame manasala mature ayitaan.
    annanu chella per. avan perla padhi adhu aanaa naanga avana annava ninaikaradhala adhuve chella per.
    manasila professor nu ninaipu. dei neeyellaam IIT la prof irundhiruka vendiyadhudaa nu naan kindal panninde irupen.
    arivu konjam adhigama pongi vazhiyum. computer ivankitta naan modha modhalla kathukitta azhagu iruke kadavule vaazhkkaiye veruthiten.

    kanna thirandhu anga screen paaru, en mugathila enna iruku. nee enna thappaa command kuduthaalum adhuthaan idhu thappunu solludhu illa, paathu padichu sei nu adhatiye ennaiye padichu kathuka vechaan.
    endha nerathilayum annanagave thaangi nirkiraan.
    appa ku piragu enakku father figure ivandhaan.
    udambuku konjam mudiyala da nu bayandhaa, udambunu irundha vayasunu achunaa ippadithaandi edhachum varum iyarkai. yethuka kathuko. ennikume ilaimaiya iruka mudiyadhu. appadinu advice mazhai.
    vaazhkkaiya enakku kathu kudukaravan avan

    chinnadhu kadaikutti iruke vaalu... chellam jaasthi. ammaku piragu ennaiye ammava paarkudhu. bablimas nu enakku peru vechiurku. tension candidate, pazhamnu pala chella peyargal adai mozhigal kuduthirukaan enakku.
    avana kaaliyila ezhuparadhukulla asandhuduvom.
    sani nyayirugalla kulika vaika adhavida. yaanai singam ellaam dhinamuma kulikudhu nu oru kelvi. enna sollu
    varushathila 365 naalum sambharum alu fryum panni kuduthaa podhum. vera edhuvume vendaam.

    pirakadha thambinga pathi sollanum. endha nalladhukum kettadhukum kooda nippangunga.
    adhila chinnavan ellaa varudamum Rakhi ku naan Ganesha collect panren nu Ganeshava thedi thedi pudhusu pudhusa kandu pidichu vangi vandhu serpaan. enkitta irukara paadhi collection avan thandhadhuthaan.

    en thambinga mattum illaama ulagathu anaithu akka thangai annan thambigalum nallaa irukanumnu iraivanai prarthikiren pa.
    achicho romba sentiment ayiteno...


    kvsuresh and sbsudha like this.

  10. #40
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,144

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Girija!

    Neenga Appove Appadi nnu Sollunga Hahah So Lovely!!

    Quote Originally Posted by girija chandru View Post
    நானும் என் தம்பியும் :-
    ====================

    நான் ரா.கிரிஜா பெரியவள். எனக்கும் என் தம்பி கிரிஷுக்கும் 2 1/2 வயது வித்தியாசம்.
    என்னை அக்கா நு கூபிடலை நா avan கூட பேச மாட்டேன். (எங்க வீட்டிலும் கட்டாயம். "இருக்கறது ஒரே அக்கா... ஏண்டா கூப்பிட மாட்டாய்? நு அவனுக்கு டோஸ் தான்....நான் ஓரமாக நின்று கொண்டு நமுட்டு சிரிப்பு சிரிப்பேன். அப்பவே வாலு ... நான்.... சாது அவன்...)

    நிறய இருந்தாலும் கொஞ்சம் இப்போ பகிர்கிறேன்......

    1) அவன் பிறந்து 10 நாள் ஆகி irundhadhu. அவனை தொட்டிலில் போட்டு பெயர் வைக்கும் விழா அன்று.
    நான் அழகா பச்சை பட்டு பாவாடை கட்டி, பொம்மை மாதிரி வாசில் உக்காந்து இருக்கேன். நோபோடி கண்டுப்யிங் மீ!!!!! எல்லோரும் வரிசையா என் அம்மாவையும் பிறந்த ரக்ஷஷசன் அவனையும் பார்க்க போறா!!!!! டென்ஷன்... ஒரு கத்து கத்திநேனாம்..... "பெரிய பிள்ளையை பெத்துட்டா.... போங்கோ பாங்... அங்கே போங்கோ" நு... வீடே கப்சிப்... அப்புறம் என்னை சமாதனப்படுத்தி வாயில் ஐஸ் கிரீம் திணித்து வேறு கதை......

    2) அவன் லகக். நான் மூன்றாம் வகுப்பு. நான் ரொம்ப கரெக்ட் ஆ கிளம்பிடுவேன். morning naan ஒன்லி பருப்பு சாதம். என் அருமை தம்பி என்ற குண்டோர்தரன்..... சீரியல் பார்கிரா மாதிரி பருப்பு சாதம் கொஞ்சம், சாம்பார் சாதம் கொஞ்சம்,ரசம் சாதம் கொஞ்சம்... "அம்மா தச்சி மம்மு"என்பர் கேட்கும் போது நான் கோபத்தின் உச்சிக்கே போய்டுவேன்.... "எழுந்து வாட, சாப்பாட்டு ராமா. ஸ்கூல் லடே ஆகிடும்..." நு கத்துவேன். எழுந்து அவன், அவன் குண்டு கால்களுக்கு சொக்ஸ், சூ மாட்டும் படலம் வேற.... நான் விட்டுட்டு மாடி படி இறங்கினா, ... "ஹ்கிரிஜா ராக்ஷசி... விட்டுட்டு போகதே டி" நு ரகளை..... பசுமையான நினைவுகள்.....

    3) ஆனால், சாபபிடற விஷயத்தில், snacks எங்களுக்குள்ளே நோ சண்டை.. ஏன் தெரியுமா??? எனக்கு ஸ்வீட்ஸ் தான் பிடிக்கும். அவனுக்கு கரம் தான் பிடிக்கும். அப்படியே plate exchange.... கொஞ்சம் கூட சண்டையே போட மாட்டோம் அதுக்கு.

    4) யாராவது அவனை அடிசிட்டால், கொலையே பண்ணிட்டா மாதிரி கத்துவேன்... (அதில் சூட்சுமம் இருக்கு... நான் மட்டும் தான் அடிப்பேன். எனக்கு தான் ஏகபோக உரிமை!!!!)

    5) ஆனால், வளர, வளர, அவன் இனிமையானவன்,, நல்லவன், என்னை காக்க பிறந்தவன்... we both are very thick friends... we share everything under the sky....all problems we solve together..... in happiness and sorrows we are together....

    i love you my dear bro....



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter