Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree236Likes

Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

Discussions on "Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!" in "Siblings and Other Relations" forum.

  1. #51
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    அண்ணன்கள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குன்னு என்னால் கற்பனை செய்து பார்க்க கூட முடியாது...அந்த அளவுக்கு நான் அண்ணன்களோடு நெருக்கம்...7 பேர் ஆச்சே!!! ஒரே ஒரு தம்பியும் உண்டு!!! என் பெரிய அண்ணனுக்கு 23 வயதில் நான் பிறந்தேன்!!! ஸோ, நான் எல்லோருக்கும் மகள் போல்தான் வளர்க்க பட்டேன்...இன்னும் அப்படித்தான் என்னை பார்க்கிறார்கள்!!

    என் அக்காமார் இருவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்கள்...அதனால் எப்போதும் நான் செல்லம்...கதைகளில் வருவது போல்தான் மிகவும் கட்டுப்பாடுகள், கண்டிப்பு, தனியே எங்கும் போனதில்லை,ஆண்களுடன் பேசியதில்லை, பள்ளியிலும் படிக்கும் காலத்திலும் குடும்ப நண்பர்களின் மகன்களை தவிர வேறு பையன்களிடம் பேசி விட்டால் தொலைந்தேன்!!!எல்லோரும் ஒரே பள்ளியில் படித்ததால் கண் காணிப்பு எப்போவும் இருக்கும்!!!(சின்ன அண்ணன்கள் )...தம்பி...எப்போவும் என்னை பற்றி வீட்டில் போட்டு கொடுப்பதுதான் அவன் முழு நேர வேலை!!! சின்ன சின்ன குறும்புகள் தோழிகளுடன் செய்தால் கூட வத்தி வச்சுடுவான்!!! அவனை சீக்கிரம் படிக்க நாடு கடத்திட்டோம்!!! அவவ்னுக்க் வீட்டு பாடம் சொல்லிக் கொடுப்பது என் வேலை...என்னை அடி பின்னி எடுத்துடுவான்!!! அழுதுகிட்டே சொல்லிக் கொடுப்பேன்!!! இப்போவும் அதை சொல்லி என்னை எல்லோரும் கலாட்டா பண்ணுவார்கள்!!!

    அப்புறம், அவன் விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது பாச மலர்கள் ஆயிட்டோம்!!பின்னாட்களில் எனக்கு எந்த ஒரு இக்கட்டு வந்தாலும் அவன் என் வாழ்க்கையில் முதல் ஆளாய் உதவி பண்ண வந்துடுவான்!!! அண்ணன்கள் அவர்களின் பேர பிள்ளைகள் வந்து விட்ட பின்னும் என்னை இன்னும் அதே குட்டி பொண்ணாதான் ட்ரீட் பண்ணுகிறார்கள்..அவர்களுடன் இருக்கும்போது நான் இப்போவும் 15 வயது சிறுமி போலதான் உணர்கிறேன்!!! என் கணவர் அடிக்கடி பாசமலர் பாட்டு பாடி கிண்டல் பண்ணுவார்!!!அவருக்கு தங்கைகளே கிடையாது!!!கொஞ்சம் பொறாமையா இருக்கும்பார்!!! இப்போ எல்லோருக்கும் குடும்ப பொறுப்புகள்....அடிக்கடி பார்த்துக் கொள்ள முடியலைன்னாலும்..போனிலும் இணையத்திலும் அரட்டை அடிக்கிறோம்...

    Sponsored Links

  2. #52
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,116

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Lovely.. Lovely Aunty... Unga Ezhuththe Kaatuthu Evlo Paasam nnu Suthi Podungo Aunty

    7 Annangal, Oru Princess Pola feel Panna Vaippangalla.. Lucky Aunty Neenga.. Hahha Thambis ellarume Ipadi thaan Pola

    Quote Originally Posted by selvipandiyan View Post

  3. #53
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Quote Originally Posted by gkarti View Post
    Lovely.. Lovely Aunty... Unga Ezhuththe Kaatuthu Evlo Paasam nnu Suthi Podungo Aunty

    7 Annangal, Oru Princess Pola feel Panna Vaippangalla.. Lucky Aunty Neenga.. Hahha Thambis ellarume Ipadi thaan Pola
    haa..haa...unakkuthaanmaa thanks sollanum...ippadi oru thri start pannathukku!!!

    Vimalthegreat and gkarti like this.

  4. #54
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Haahaa...., apo neenga chinnathambi Kushboo madhiri valarnthu irukeenga nu sollunga @selvipandiyan

    Nanbi sonna madhiri lucky aunty neenga

    Semaiya gethu katalum veliya ellar kitavum ithana brothers iruntha

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  5. #55
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Haahaa...., apo neenga chinnathambi Kushboo madhiri valarnthu irukeenga nu sollunga @selvipandiyan

    Nanbi sonna madhiri lucky aunty neenga

    Semaiya gethu katalum veliya ellar kitavum ithana brothers iruntha
    haa..haa....avlo mosam illa, enke ponaalum avanga thaan kootitu povaanga...ippovum naan paiyanodu kilampinaalum, ammaa kavanam daannu aayiram murai solluvaanga!!!velichathula po...iruttiduchunnu ethaavathu solvaanga!!

  6. #56
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Me & Mera Brother - The Thread of Love: Raksha Bandhan Spl!!

    Quote Originally Posted by naanathithi View Post
    @sriju

    anna illaiyennu feel panna vachittiyemaa?

    evlo periya feelingsuuuuuuuu
    He he he thoora desathula irukurathunala konjam over peelinguuuuu daa

    Quote Originally Posted by gkarti View Post
    எனதருமை சிலுக்கு, உனக்கே உனக்கு தான் இந்த thread Deiii இந்த பெருமையெல்லாம் கார்த்தி கார்த்திங்கற பெயருக்கே உள்ளது U Know

    உன் கூடவே இருக்கறனால எங்களுக்குத் தெரியும் daa.. கார்த்தி பாவம்.. உத்தமபுத்திரன் வேற.. Technical Geek மட்டுமா.. உனக்காக எம்புட்டு வேலை பார்த்துருக்காங்க எல்லாத்தையும் விட சுப்பு Daddy Dialogue தான்

    சிவா - Be Careful!! Treatங்கற பேர்ல கொல்லபோறா So Blessed la.. Cheers Sillu

    Sisters Day ன்னு ஒண்ணு வந்தால், எங்களைப்பற்றி சொல்லணும் சரியா
    Antha peru thanaaaa.. aamammamma.. sonanga... koodave irukura ena pathi 4 word solmatra avanuku vakkalatha paru singapore la irunthu varum pothu epdiyum otha mittai kooda vangama than varuvan

    Treat ah!!!! Apdina enna? athu enga vikkuranga kekkura athuvum masa kadaisila nallaaaaa kodupan :( poda sontha kasula mulungitu vanthen..

    Sisters Day Noted da. Alli veesuren paaru ungala pathiiiiiii

    Quote Originally Posted by kvsuresh View Post
    Karti as usual kallakkal thread da, kudutgu vaicha pasanga annakku 20rs le oru rakkiya kattitu ennama buildup kudukkareenga. Namakkelam andha kudupinai ellaye? neengalam nalla enjoy pannunga, ammadi sriju unga annana pathi nee sonnatha padikkarache poramaya irukku. paya pulla un kitte irundhu thappikkathan singaporele poi settle ayittan pola.
    he he apdi kooda solalam aunty aana enga ponalum intha thana land aaganum pathukalam

    Quote Originally Posted by kkmathy View Post
    Hai Srija@sriju.
    Unga annakkaloda puranam romba interestinga irukkuthu.
    Enakkennavo neengathan avangalai imsai pannuratha thonuthu.
    Pavamthan ungam1st bro, koodave irunthu kashtap paduraaru illa.
    Pinkurippu: nallavelai avanga padikkama irukirathu better.
    Vittule pannurathu pothathunu, threadla namma perai damage pannuthenu varuthap paduvanga.
    Hi mathy thank u so much... enathu me avana imsai!!! oh goddddd....
    avan oorula kuthukalama irukan nan enga avana paduthuren...

    ha ha nenga solrathum sari than agila ulaga level la asingapaduthitiye paaaviiii nu pongiruvanga

    Thank u all frndss...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter