Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree143Likes

Siblings' AFFINITY and RIVALRY

Discussions on "Siblings' AFFINITY and RIVALRY" in "Siblings and Other Relations" forum.

  1. #11
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    Quote Originally Posted by jash View Post
    hiiiiiiii jv aunty

    first of all thanks for starting this thread aunty.

    enaku onae onu kanae kanunu oru annan

    naan avana "aei annae" appadi than eppovum kupduven ithu varikum per sonadu illa nijama, sonna avlo than enga annan adikirano ilayo enga amma adippanga. then kovam vantha "eruma" "lusu" rendu than solven. me nalla pilla nijama nambunga.

    appuram enga anna enna yarumae kupdaada pera kupdvaan, ana nalla ragathoda kupdvaan, i like it very much "sarani" solvaan. appuram sanda potta "lusu" "lusu kaluda" nu mattum than tiituvaan.

    oru tadava na 12th padikum pothu cyclea kootitu poi vittan, appo oru naai mela aethura madri poitu kekranga oru kelvi "ippa naaia naan aethuna, naai unna kadikuma? enna kadikuma?" nu na sonnen "muda na unna kadichiduven, schlku late achu, inimae un kudave varamaten " solli ore tittu, ivan sirichukite varan. sema kaduppu, appo akka vanthu mrng spl cls tnsn la irunthen.

    appuram nanga rendu perum ore schl ore class,(enga annanum nanum ore class padichaduku oru varalare irukku) (mun kurippu: no frnds no, enga anna fail kedayathu ana fail madri, sema intelligent intha history piraku solren)

    appadi padikum pothu, ivarukku udambu mudilena na than en bag, enga annan bagayum toogittu poven, fvr vantha appadiae nadakka kuda mudiatha madri iruppan. matra sapda ore arpattam. kaia pidichu tooki vidrathuku naan, matraya oru kinattla kalaki, jeeni dappavoda readya enga amma irupanga.

    parunga frnds ungaluke doubt vandirukum kadasi pilla chella pillanu solvanga ana ivan thaan chella pilaya irupan. idae fvr enaku vandu padutiruntha, "ai overa scene podada endri" enga amma ta pothu vera kudupaan "amma ava nadikira nambatha " nu. enna pasam nu parthingala????????????

    Rommmba mariyaadhaiya "yei anne" apdinu koopiduvaaya da chellam.....ha....ha...

    Kovam vandha ellar a maadhiriye neengalum thittippingala.....ha...ha..ha....

    Evlo periya doubt ketrukaaaru unga annan........naai yaarai modhalla kadikumnu. .....ha...ha...ha...sollu sollu.....rendu perum ore class la padicha "history" ya......

    Maathirai saapida ivlo amarkalama ......oru ponnu (thaaimai unarchiyoda) epdi nadanthukkuvaalo adhe maadhiri dhaan da neeyum unga anna mela care eduthu nadandhukkura.....samathu

    ​Thanks for sharing Sara

    Sponsored Links
    Last edited by jv_66; 11th Jul 2013 at 09:15 AM.
    jash likes this.
    Jayanthy

  2. #12
    jbsk's Avatar
    jbsk is offline Friends's of Penmai
    Real Name
    jayabharathi senthilkumar
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    bangalore
    Posts
    255

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    usually my mom make us(my brother and me) to learn and do home work in the evening. she(my mom) ask my brother to memory and say the poem,he(my brother) simply said you are teaching to me and elder so you first do memory and say then i will do.

    jv_66 likes this.
    முயற்சி திருவினையாக்கும் முயற்சி இன்மை
    இன்மை புகுத்தி விடும்

  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    Quote Originally Posted by jbsk View Post
    usually my mom make us(my brother and me) to learn and do home work in the evening. she(my mom) ask my brother to memory and say the poem,he(my brother) simply said you are teaching to me and elder so you first do memory and say then i will do.

    Ha....ha...ha....Jeyabharathi.....very smart idea of escapism by your brother.....

    Please share more

    Jayanthy

  4. #14
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    அடடடேடடே... ஜெயா ஆன்ட்டி இன்னிக்கு என்னை ஆனந்த கண்ணீரில நனைய வைத்து விடுவீர்கள் போலேயே

    இந்த மாதிரி திரி எல்லாம் ரொம்ப புத்துணர்வா இருக்கு ஆன்ட்டி... பழைய சேட்டை எல்லாம் கிளற விடுறீங்க...

    எனக்கும் அண்ணாக்கும் சின்ன வயசுல இருந்து பாசம் ஜாஸ்தி. ஆனால் ரெண்டு பெரும் வெளிய காட்டிக்கவே மாட்டோம்னு அம்மா சொல்லுவாங்க...

    எங்க அண்ணா சின்ன வயசுல என்னை அவன் விளையாட்டு சைக்கிள்ல தூக்கி வச்சி ரவுண்டு போவானாம். ஹ்ம்ம் இப்போ வண்டில பஜார் போலாம்னு கூப்பிட்டா அது அறியாத வயசு, இது அறிஞ்ச வயசுனு டயலாக் பேசி கொல்லுறான்

    அதே மாதிரி எனக்கும் அவனுக்கும் சண்டை வந்ததே இந்த டிவி யால தான். ரிமோட் எல்லாம் பறக்கும் அது கூட சேர்ந்து சில சமயம் நானும் பறப்பேன்

    அப்பறம் அம்மா சமாதான புறா பறக்க விடுவாங்க. ஒரு மணி நேரம் உனக்கு, அடுத்த ஒரு மணி நேரம் அவளுக்குன்னு. அப்போன்னு பார்த்து கரண்ட் போனா அதுக்கும் சண்டை

    சைக்கிள் ஓட்டி கீழ விழுந்தா அதை அம்மா கிட்ட சொல்லாம மறைக்குறதுக்கு நான் வேணும். அப்பா கிட்ட progress ரிப்போர்ட் கையெழுத்து வாங்க நான் வேணும். ஆனா அவன் பிரிண்ட்ஸ் கூட விளையாட போனா நான் வேணாம்.

    அப்போ புரியாத வயசு கோவம் வரும். கொஞ்ச நாள் கழிச்சு அவன் ஏன் வரவேண்டாம் னு சொன்னான்னு நினச்சா பூரிப்ப இருக்கும்

    அப்பறம் கோவம் வந்த அவனுக்கு மூக்கு மேல வரும்.. ஒரு தடவை என்னை சிக்கு எடுக்குற கம்பி வச்சி மனிகட்டுல குத்திடான். அப்பறம் சாக்லேட் வாங்கி கொடுத்து சமாதானம் பண்ணது வேற கதை

    இது சின்ன வயசுல மட்டும் இல்லை. இப்போ கூட நான் காலேஜ் இரண்டாம் வருஷம் சண்டை போட்டேன். மம்மி அவனுக்கு தன செல்லம் அவனுக்கு தன சப்போர்ட் பண்றீங்கன்னு. எங்க மம்மி புசுக்குனு ஆமா டி போ னு சொல்லிட்டு போய்டாங்க. நான் ஒரே அழுகை, அவன் என்னை மரணமா கலாய்குறான். அப்பறம் நான் அழுதுட்டே சாப்பிடாம தூங்கிட்டேன். அண்ணா வந்து என்னை எழுப்பி சாரி கேட்டு மம்மியையும் சாரி கேக்க சொல்லி சாப்பிட சொன்னான் அச்சோ தங்கம்...

    அம்மா அப்பா குள்ள எதாவது சண்டைனா நான் அழுதுடுவேன். அண்ணா தான் தைரியமா பேசி சமாளிப்பான். என்னையும் பேச சொல்லி சிரிப்பான் இப்போ வீட்டுல என்ன சண்டை வந்தாலும் நான் தான் நாட்டாமை அண்ணாவோட ட்ரைனிங்...

    அப்பறம் ரக்ஷா பந்தன் வந்தா நான் பாசாமா பொழியுறதும் அவன் பரிசா பொழியுறதும் தொடருது. என்ன ஒரு இரண்டு வருஷமா அண்ணா சிங்கப்பூர்ல இருக்கான் சோ ரொம்ப மிஸ் பண்றேன் அவனை இந்த இன்டர்நெட் , skype எல்லாம் இல்லனா அவ்வளோ தான்...

    எங்க பாசம், சண்டை, நக்கல், கலாட்டா எல்லாம் இன்னும் தொடருது நன்றி இணையதளமே.. ஜெயா ஆன்ட்டி உங்களுக்கு பெரியஆஆஆஆஆ நன்றி

  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    Quote Originally Posted by sriju View Post

    கலக்கறீங்களே டா ......sriju....நீயம் உன் அண்ணனும் ......இப்படி ஒரு அண்ணனைப் பெற என்ன தவம் செய்தாயோ நீ ?

    பிரமாதம் டா .....உங்க அண்ணனோட அப்ரோச் ......எந்த ஒரு இடத்துலேயும் நல்ல ஒரு மெச்சூரிட்டியோட செயல் படுறாரே .......

    சின்ன வயசுல , அப்பப்போ , உன்னைக் கத்த விட்டாலும் , உடனே சாரி கேட்டு , சாப்பிட வச்சு ....சும்மா கிரேட் தான் போ ......

    ரிமோட் எல்லாம் பறக்கும் அது கூட சேர்ந்து சில சமயம் நானும் பறப்பேன்

    சிரிச்சுத் தள்ளிட்டேன் .......

    வீட்ல நடக்குற சண்டையை எவ்ளோ நல்லா ஹான்ட்ல் பண்ணி , உனக்கும் அதைக் கத்துக் கொடுத்து ......பிரமாதம் ......

    நல்ல ஒரு அண்ணன் .......

    laddubala, gkarti and sriju like this.
    Jayanthy

  6. #16
    SSJR's Avatar
    SSJR is offline Commander's of Penmai
    Real Name
    Jeeva
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    Coimbatore
    Posts
    1,874

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    JV aunty...Just now saw this thread...Enakku ore oru arumai thambi irukaan...Avanoda naan podra sandais and samaadhanams pathi naan pesa aarambichaa 100 pages ku mela pogum......avlo irukku...

    But, whenever I have time, I will definitely share a few moments...

    laddubala, jv_66, gkarti and 1 others like this.
    "Being strong always doesn't mean you have to fight the battle...True strength is being adult enough to walk away from the nonsense, with your head held high" --- Anonymo​us

  7. #17
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    Amen!! Ithai Nan Like Pandren..

    Quote Originally Posted by SSJR View Post
    JV aunty...Just now saw this thread...Enakku ore oru arumai thambi irukaan...Avanoda naan podra sandais and samaadhanams pathi naan pesa aarambichaa 100 pages ku mela pogum......avlo irukku...

    laddubala, jv_66, sriju and 1 others like this.

  8. #18
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    Quote Originally Posted by SSJR View Post
    JV aunty...Just now saw this thread...Enakku ore oru arumai thambi irukaan...Avanoda naan podra sandais and samaadhanams pathi naan pesa aarambichaa 100 pages ku mela pogum......avlo irukku...

    But, whenever I have time, I will definitely share a few moments...

    Adhanala ennada Jeeva......100 pages ku neenga sandai pottalum, inga 1 or 2 pages atleast, sollalaame.....

    sure....whenever, you find time, please share them with us.....waiting eagerly.....

    laddubala, gkarti, sriju and 1 others like this.
    Jayanthy

  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    Quote Originally Posted by gkarti View Post
    Amen!! Ithai Nan Like Pandren..

    Unakum, same reply as the above for Jeeva, chellam.....

    gkarti, sriju and SSJR like this.
    Jayanthy

  10. #20
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: Siblings' AFFINITY and RIVALRY

    Aunty Nan type Pannathaan Vanthen,, BUt Ippo Oru anniya Sakthi Ulla Entry aagirukku.. Athu Pona Pinna Varen

    Quote Originally Posted by jv_66 View Post
    Unakum, same reply as the above for Jeeva, chellam.....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter