Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree69Likes

Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம்


Discussions on "Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம்" in "Siblings and Other Relations" forum.


 1. #11
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

  Quote Originally Posted by bharathi saravanan View Post
  Hiiii jaya akka

  ennaku oru younger sister iruka eppo paru sanda than apram konja nerathula senthurvom

  ana oru anna venum nu nanum ean sis um ipo vara feel pannuvom.......
  Thanks Divya....

  Oho....ungalukum unga kutti thangaikum....rendu perukkume annan venumnudhaan aasaya....aamam illa....anna irundha poruppa paarthuppanga.

  neenga rendu perum nalla sandai poduvingala...ha...ha... good apram onna serndhuduvinga....chamathu kutties.


  Sponsored Links
  Jayanthy

 2. #12
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

  Quote Originally Posted by deepikarani View Post
  haiiii JV aunty....

  superrrrr thread.....

  kandippaaa yekkam irukkuthu....

  enaku oru akka thaan... ellaru veetlayum pola sandaikal samathangal ellam undu....

  analum enakoru annan irukkanum nu feel panirukken...
  Thanks Deepika.

  Ungaluku akka irukangala....ada...avangaloda as usual sandai samadhanam ellam unda....

  aaha....ungalukum anna yekkam dhaanaa.....super .....avaru irundha, ungalai nalla paarthukaradhoda, nalla mothina paravalllaya....he...he..he..chumma

  Jayanthy

 3. #13
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

  Quote Originally Posted by gkarti View Post
  Noooo Aunty... Ungalukke Theriyum Undan Pirappu Onna Vachuttu Naan Padra Paadu.. Avane Ella Role um Play Pannuvaan.. Appuram Ena Kavalai..

  Enakkum Cousins Jasthii, So ipadi feel Pannathe Illai
  Thanks da Karthi.

  Vaa da chellam..... namma inam ....

  ha...ha...Sidhu ve ella role lum play panniduvaana....super Thambi....idhaidhaan Thambi udayaan padaikku anjaan nu sonnangalo....

  adhe samayam oru annanai pola unnai avan epdi paarthukkaraan nu enakum theriyum.....cha...idhukkellam koduthu vachu irukkanum da chellam.

  aamaam illa....indha cousins pakkathula irundhaale.....yaaraiyum edhaiyum naama miss pannave maattom illaya.....

  Last edited by jv_66; 7th Apr 2015 at 01:14 PM.
  gkarti likes this.
  Jayanthy

 4. #14
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

  Quote Originally Posted by Vimalthegreat View Post
  Jay aunty superb thread,naanum vanthutean

  Enaku oray oru thanga kambi sorry thambi thaan aunty

  Sandai podrathu en velai samthanam panrathu avan duty

  Enakum anna and akka illai nu feel pani irukean aunty neraiya
  (veetla 1st child ku neraiya advantages iruthalum, sila disadvantages iruka thaan seiyuthu)

  En friend sister oruthavangala enaku romba pidikum avanga pathu thaan enaku antha feeling vanthuchu,sisters bonding kandipa special thaan ninaikrean

  Nama tamil movies la pilinchi pilinichi vidra pasatha pathu cha oru anna kuda iruthu irukalam ninaichikrean, athuvum ethavathu 420 velai sieyum pothu namaku support pana oru anna illaiye feelings karai purandu odum

  analum en thambi many times anna madhiri taking care of me so atha ninachi adjust pani god ku thank paniduvean
  Thanks da Vimala.

  WOW...super thambiya irukkare......ivlo nalla sandai pottalum, adhe samayam evlo nalla care eduthu paarthukkaraar......nichayama indha poruppai rombave paarattanum.

  akka dhaan thannai paarthukkanum nu illaama, thaanum poruppa paarthukkaraare....super thambi...thanga kambiye dhaan.....

  Oho....ungaluku akka & anna venuma......

  sister's bonding romba pidikuma.....super.....aana, unga costumes ellathukum sandaikku vandha.....appo enna seiradhu.....jus...kiddin...

  aana, epdiyum paadhi anna role ai unga thambiye paarthukaradhaala, akka yekkam adhigamaittu pola.

  Vimalthegreat likes this.
  Jayanthy

 5. #15
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

  Quote Originally Posted by umasaravanan View Post
  ஹாய் ஆண்ட்டி.....


  எங்க வீட்ல நான் தான் முதல் பொண்ணு.எனக்கு ஒரு தங்கை.நாங்க ரெண்டு பேர் மட்டும் தான்.


  என் தங்கை என்னை விட ஆறு வயசு சின்னவ.அதனால் நாங்க எப்பவுமே சண்டை போட்டதே இல்லை.


  சண்டை போட மாட்ட...ஆனா என்னை நாலு அடி அடிச்சாவது அவ நினைக்கிறதை எடுத்துப்பா.


  எனக்கு சின்ன வயசுல இருந்து இருக்குற ஏக்கம்ன்னு சொன்னா....அண்ணன் மட்டும் தான்.தம்பி கூட நினைக்க மாட்டேன்.


  எனக்கு ஒரு அண்ணன் இருக்கனும்.எல்லாம் பார்த்து பார்த்து செய்யனும்.நிறைய சண்டை போடனும்...இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.ஆனால் இந்த பிறவில இதி ஒன்னு கூட எனக்கு நடக்கலை.இனி நடக்கவும் வாய்ப்பில்லை.


  இதை விட பெரிய காமெடி என்னன்னு சொன்னா...ஏதாவது அண்ணன் தங்கை படம் எல்லாம் பார்த்தேன்...பிழிய பிழிய அழுவேன்.


  காலேஜ்ல என் பிரண்ட்ஸ் எல்லாம் அவங்க அண்ணாஸ் பத்தி சொல்லும் போது ஏக்கமா இருக்கும்.சில சமயம் பொறாமையா கூட இருக்கும்.


  அதனால் பார்க்குறவங்க எல்லாம் எனக்கு அண்ணன் தான்.இதை வச்சே என்னை எல்லாரும் கிண்டல் பன்னுவாங்க.


  கசின்ஸ் நிறைய பேர் இருக்காங்க.இருந்தாலும் எனக்கு கிடைக்காத ஒரு உறவு அண்ணன் மட்டும் தான்.எல்லாரையும் பார்த்து ஏங்கி ஏங்கி அழுத காலம் எல்லாம் உண்டு.


  அதிலையும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் தான் அந்த ஏக்கம் அதிகமானது.என்ன தான் அம்மா அப்பா பார்த்து பார்த்து செய்தாலும்...அண்ணன் தம்பி செய்ற சீர் தான் உசத்தியா தெரியும்.சிலர் வேணும்ன்னு என் முன்னாடியே சொல்லும் போது..நான் எங்க அம்மாகிட்ட சண்டை போடுவேன்.நீங்க ஏன் ஒரு பையனைப் பெத்துக்கலைன்னு.பாவம் எங்க அம்மா தான்.என் கிட்ட மாட்டிகிட்டு அவங்க படுற பாடு இருக்கே....சொல்லி மாளாது.


  என்னுடன் பிறக்காத ஒரு உடன் பிறப்புக்கான ஏக்கம்ன்னா அது அண்ணனுக்காக மட்டும் தான்.


  தேங்க்ஸ் ஆண்ட்டி....இந்த அருமையான திரிக்கு.

  தேங்க்ஸ் டா உமா .

  ஹை ....நீங்களே குட்டி பொண்ணு ...உங்களுக்கு ஒரு குட்டி தங்கையா ....சூப்பர் .

  ஹையோ .....சண்டையே போடாம , சமத்தா பார்த்துப்பீங்களா உங்க குட்டித் தங்கையை .....கொடுத்து வச்ச தங்கை .

  ஆஹா ....உங்களுக்கும் அண்ணா ஏக்கம் தானா ....

  அட ...பாருடா .....உங்களை கவனமா , பொறுப்பா , அருமையா பார்த்துக்கறதோட இல்லாம , அண்ணாவோட சீர் தான் அருமையா ....எனக்கு எங்கே இதெல்லாம் தெரியும் ....

  ஹ ...ஹ....ஹா ....சினிமா பார்த்து , பாசத்துல , பிழிய பிழிய அழுவீங்களா ......சே பாவம் ரொம்பத்தான் ஏங்கிப் போறீங்க ....

  ஹய்யோ பாவம் உங்க அம்மா ....இனிமே எங்கே போறது ஒரு அண்ணாவுக்கு .....ரொம்ப படுத்தாதீங்க அம்மாவை ....

  Jayanthy

 6. #16
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

  Quote Originally Posted by Subhasreemurali View Post
  Super thread kaa...
  enaku anna matum thaan ... engalukulla pasamamum undu ... sandaiyum undu ...
  cousins enaku neraya irukkannga ... athnala na enakume feel pannathilla...
  Thanks Subha.....

  Oho...already anna irukaradhaala, andha yekkam illa....avare anna, thambi rendu role ayum senju , poruppu, care edukaradhu, koodave sandai poduradhu ellam senjuduvaaraa....super.....super....

  neengalum namma inam dhaana.....cousins irukaradhaala, irukara oru annave podhumnu thoniduchaa...super.

  Jayanthy

 7. #17
  Vimalthegreat's Avatar
  Vimalthegreat is offline Minister's of Penmai
  Real Name
  Vimala
  Gender
  Female
  Join Date
  Jan 2011
  Location
  Chennai
  Posts
  3,115

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

  Quote Originally Posted by jv_66 View Post
  Thanks da Vimala.

  WOW...super thambiya irukkare......ivlo nalla sandai pottalum, adhe samayam evlo nalla care eduthu paarthukkaraar......nichayama indha poruppai rombave paarattanum.

  akka dhaan thannai paarthukkanum nu illaama, thaanum poruppa paarthukkaraare....super thambi...thanga kambiye dhaan.....

  Oho....ungaluku akka & anna venuma......

  sister's bonding romba pidikuma.....super.....aana, unga costumes ellathukum sandaikku vandha.....appo enna seiradhu.....jus...kiddin...

  aana, epdiyum paadhi anna role ai unga thambiye paarthukaradhaala, akka yekkam adhigamaittu pola.
  Veedu porkalam agi irukum aunty daily, enga amma romba pavam agi irupanga

  jv_66 likes this.
  ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
  மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
  வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
  காதல் கொண்டனை போலும் மண்மீதே,
  கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
  மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
  மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

  -மகாகவி

 8. #18
  durgasakthi's Avatar
  durgasakthi is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jun 2012
  Location
  chidambaram
  Posts
  6,098

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம

  Hi Jv ka

  Super thread...

  Hmm apdi oru yekkam illa ka...anna irukranga la adi thadi sanda kuthu kummalam...ellam nadakkum so antha yekkam illave illaka......

  Vimalthegreat and jv_66 like this.
  Regards,
  Durgasakthi

  Beaded & Quilling Earrings

 9. #19
  porkodit's Avatar
  porkodit is offline Minister's of Penmai
  Real Name
  Porkodi
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Tiruvannamalai
  Posts
  3,162

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம

  ஹாய் ஜெயன் சிஸ்,,,,,,,,


  சூப்பர் திரி.......... ஹே..... எல்லோருமே அண்ணன் இல்லன்னு தான்... வருத்தப்படறாங்க .....நான் கூட எனக்கு.... ஒரு அண்ணன் இல்லன்னு ரொம்ப பீல் பண்ணி இருக்கேன்.......

  எங்க வீட்ல நாங்க மூணு பேருமே பொண்ணுகதான் ... அதிலும் நான்தான் கடைசி.... எல்லா அராஜகமும் பண்ணுவேன்..... ஆனாலும் ssss ஆகிவிடுவேன்.... பாவம் எங்க அக்கா தான் மாட்டிப்ப... ரொம்ப செல்லம் எனக்கு வீட்டில் .....


  நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தால் அவ்வளுதான் ......... ஜாலியா இருக்கும்.. அப்போ இப்படித்தான் பேசி கொள்வோம்.. நமக்கு ஒரு அண்ணன் இருந்த நல்லா இருக்குனும்...............

  Vimalthegreat and jv_66 like this.
  என்றும் அன்புடன் ,
  பொற்கொடி

 10. #20
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

  Quote Originally Posted by durgasakthi View Post
  Hi Jv ka

  Super thread...

  Hmm apdi oru yekkam illa ka...anna irukranga la adi thadi sanda kuthu kummalam...ellam nadakkum so antha yekkam illave illaka......

  Thanks da Durga.

  Oho....already annan irukkaradhaala, indha yekkam illaya.....super .

  indha annane, ella role um play panniduvaara.....

  but akka, thangai, irundha....innum konjam sandai ellam adhigama irukum illa....ha....ha...ha...

  durgasakthi likes this.
  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter