Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree69Likes

Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம்


Discussions on "Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம்" in "Siblings and Other Relations" forum.


  1. #21
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

    Quote Originally Posted by porkodit View Post
    ஹாய் ஜெயன் சிஸ்,,,,,,,,


    சூப்பர் திரி.......... ஹே..... எல்லோருமே அண்ணன் இல்லன்னு தான்... வருத்தப்படறாங்க .....நான் கூட எனக்கு.... ஒரு அண்ணன் இல்லன்னு ரொம்ப பீல் பண்ணி இருக்கேன்.......

    எங்க வீட்ல நாங்க மூணு பேருமே பொண்ணுகதான் ... அதிலும் நான்தான் கடைசி.... எல்லா அராஜகமும் பண்ணுவேன்..... ஆனாலும் ssss ஆகிவிடுவேன்.... பாவம் எங்க அக்கா தான் மாட்டிப்ப... ரொம்ப செல்லம் எனக்கு வீட்டில் .....


    நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தால் அவ்வளுதான் ......... ஜாலியா இருக்கும்.. அப்போ இப்படித்தான் பேசி கொள்வோம்.. நமக்கு ஒரு அண்ணன் இருந்த நல்லா இருக்குனும்...............
    தேங்க்ஸ் பொற்கொடி ....எப்படி இருக்கீங்க ?

    ஆஹா ...மூணு பொண்ணுங்கள்ள நீங்கதான் கடைசியா .....அப்போ பயங்கர செல்லம் தான் .....

    அடப்பாவமே ....அக்காவை மாட்டி விட்டுடுவீங்களா ....பாவம் அக்கா

    ஓஹோ ....உங்க 3 பேருக்குமே அண்ணா ஏக்கம் தானா .....ஹ்ம்ம் ...இனிமே என்ன செய்றது


    Sponsored Links
    porkodit likes this.
    Jayanthy





  2. #22
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

    ஒண்ணு கவனிச்சீங்களா friends ......இங்கே சொன்ன முக்கால்வாசி பேருக்கும் , அண்ணா ஏக்கம் தான் அதிகமா இருக்கு ....இல்லையா ....சோ .... Hi -fi kuoduthuppom .

    porkodit likes this.
    Jayanthy





  3. #23
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

    Quote Originally Posted by jv_66 View Post
    தேங்க்ஸ் பொற்கொடி ....எப்படி இருக்கீங்க ?

    ஆஹா ...மூணு பொண்ணுங்கள்ள நீங்கதான் கடைசியா .....அப்போ பயங்கர செல்லம் தான் .....

    அடப்பாவமே ....அக்காவை மாட்டி விட்டுடுவீங்களா ....பாவம் அக்கா

    ஓஹோ ....உங்க 3 பேருக்குமே அண்ணா ஏக்கம் தானா .....ஹ்ம்ம் ...இனிமே என்ன செய்றது
    நல்லா இருக்கேன் ஜெயன் சிஸ்........ அண்ணா இல்லன்ற அந்த ஏக்கம் எங்க எல்லோருக்கும் உண்டு.....

    jv_66 likes this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter