Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree12Likes

Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட


Discussions on "Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட" in "Skin Care" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    சரும நிறத்தை மெருகூட்டச் செய்யும் 5 குறிப்புகள்!

    சிலர் இயற்கையிலேயே நல்ல நிறமிருந்தாலும் சுற்றுப் புறத்தினாலும் , அழகு சாதனங்களாலும் கருத்துவிடுவார்கள். ஒரு சிலருக்கு ஹார்மோனால் சருமம் கருப்பாகிவிடும்.

    அவர்கள் அதனை கவனிக்காம்லே விட்டுவிடுவதால் அல்லது நிறம் தரும் க்ரீம் உபயோகிப்பதால் சருமம் மேலும் பாதிப்படைந்துவிடும். எனவே வீட்டிலிருந்தபடியே நீங்களாகவே சில நிமிடங்கள் செலவழித்தால் உங்கள் நிறத்தை மெருகூட்ட முடியும்.

    பாதாம் :

    2 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

    1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும்.

    வெள்ளரிக்காய் :

    வெள்ளரிக்காயை அரைத்து அதனுடல் பால் கலந்து மாஸ்க் போல் போட்டு வாருங்கள். வாரம் மூன்று நாட்கள் இப்படி செய்து வந்தால் முகம் எந்த வித தழும்பின்றி பிரகாசமாக இருக்கும். படிப்படியாக நிறம் மெருகேறுவதை காண்பீர்கள்.

    கசகசா :

    கசகசாவை இரவில் ஊற வைத்து மறு நாள் அதனை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் குளிர்ன்டஹ் நீரில் கழுவுங்கள். தினமும் அல்லது வாரம் மூன்று நாட்கள் செய்தால், கழுத்து வாய்ப்பகுதிகளில் இருக்கும் கருமை மறைந்து நிறம் பெறும்.

    குங்குமப்பூ :

    குங்கமப்பூவை சில நிமிடங்கள் ஊற வைத்து அதனை நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். அதில் பால் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் அழகு பெறும். நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.

    தக்காளி:

    தக்காளியை மசித்து அதனுடன் தயிர் மற்றும் தேன் கலந்து முகத்தில் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் நிறம் பொலிவு பெறும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட-almonds-bowl-wooden-table-max.jpg   Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட-cucumber-face-mask-raredelights.jpg   Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட-d_622-01.gif   Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட-sargol_saffron-1.jpg   Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட-tomatoes-nutrition-facts.jpg  

    kkmathy, gkarti, Vaisri02 and 1 others like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    Gud tips sissy

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    Quote Originally Posted by safron View Post
    Gud tips sissy
    Thank you Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    48,525

    re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    True that! Good Sharing Kaa

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    Quote Originally Posted by gkarti View Post
    True that! Good Sharing Kaa
    Thank you Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,078

    Re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    Wonderful tips for fairness, thanks Bhuvana.

    ahilanlaks likes this.

  7. #7
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    656

    Re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    Very useful tips ka

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  8. #8
    Vaisri02 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Dindigul
    Posts
    1,993

    Re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    Very useful tips Bhuvana

    ahilanlaks likes this.

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    Quote Originally Posted by sumathisrini View Post
    Wonderful tips for fairness, thanks Bhuvana.
    Thanks & welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #10
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Beauty tips for fairness - சரும நிறத்தை மெருகூட்ட

    Quote Originally Posted by Strawberry View Post
    Very useful tips ka
    Thanks Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter