Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes

Benefits of Turmeric


Discussions on "Benefits of Turmeric" in "Skin Care" forum.


  1. #1
    myworld's Avatar
    myworld is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    3,181
    Blog Entries
    3

    Benefits of Turmeric

    சருமத்திற்கு பொலிவு வேணுமா? மஞ்சள் பூசுங்க!

    Benefits of Turmeric-pasupuimagecopyrighted2.jpg

    உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் இயற்கை அளித்த வரம் மஞ்சள். எந்த வகை சருமத்தினரும் மஞ்சளை உபயோகிக்கலாம். சருமத்திற்கு அழகூட்ட சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை அதிகமான ரசாயன பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட விலை குறைந்த மஞ்சளை உபயோகிப்பது சரும அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

    சரும சுறுக்கம் போக

    மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் *சீ*ழ் பிடிக்காது. மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.

    எண்ணெய் பசை சருமம்

    Benefits of Turmeric-turm.jpg

    எண்ணெய் வழியும் சருமத்தினை கொண்டவர்கள் 2 டேபிள் ஸ்பூன் சந்தனம், ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை அலச முகம் பளிச்தான்.

    சராசரி சருமம்

    ஸ்ட்ராபெரி பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம் முகம் பொலிவுறும்.

    வறண்ட சருமம்

    Benefits of Turmeric-face.jpg

    ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு துளி ஆலிவ் எண்ணெயை விடவும். அதில் சிறிதளவு மஞ்சள், எலுமிச்சை சாறு, பன்னீர் கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து, காது பகுதிகளில் நன்றாக பூசி உலரவிடவும். பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் சரும வறட்சி போகும்.

    தேவையற்ற முடிகள் உதிர

    முகத்தில் சருமம் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி குளிக்கவும். இதனால் மென்மையான சருமம் கிடைக்கும்.

    மஞ்ச*ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர*ண்டையு*ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.

    கழுத்து, கணுக்கால்களில் தோல் கருப்பாக இருந்தால் மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும் கருமை மறையும். மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்செ*ன்று மாறு*ம்.

    மஞ்சள் நீராவி

    Benefits of Turmeric-tur.jpg

    மஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும். நன்றாக கொதிக்க வைத்த நீரில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து ஆவி பிடிக்கவும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். பொலிவு கிடைக்கும்.

    குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டி*க் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும். பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டால் குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூ*சி வ*ந்தா*ல் போது*ம் வெடிப்பு குணமாகும்.

    -boldsky

    Similar Threads:

    Sponsored Links
    Anitha

    "Necessity is the mother of invention"

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Benefits of Turmeric

    Thanks for the post dear

    myworld likes this.

  3. #3
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Re: Benefits of Turmeric

    super mam

    very useful information we need to follow so that we can maintain ourselves

    thanks for sharing

    myworld likes this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  4. #4
    myworld's Avatar
    myworld is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Tirunelveli
    Posts
    3,181
    Blog Entries
    3

    Re: Benefits of Turmeric

    Thanks sakthi & Umaravi..

    Ya u r correct uma.. Its a natural product without any side effects.. :-)

    Anitha

    "Necessity is the mother of invention"

  5. #5
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Benefits of Turmeric

    Nice share Anitha, thanks for sharing dear

    myworld likes this.

  6. #6
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Benefits of Turmeric

    Thank you for sharing....

    myworld likes this.

  7. #7
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Benefits of Turmeric

    thanks for sharing ani dear... yes creams athu ithu nu vangurathuku turmeric evlo best..but namma atha care panikirathea illa..

    myworld likes this.

  8. #8
    thilagam321's Avatar
    thilagam321 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Karur
    Posts
    2,375

    Re: Benefits of Turmeric

    payanulla thagaval anitha

    myworld likes this.

  9. #9
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: Benefits of Turmeric

    Useful article da

    keep sharing

    myworld likes this.
    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  10. #10
    blackmoon's Avatar
    blackmoon is offline Minister's of Penmai
    Real Name
    latha
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Thoothukudi
    Posts
    3,617

    Re: Benefits of Turmeric

    very useful sharing anitha thank u to sharing

    myworld likes this.

    Always Smile ....Ha..... Ha...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter