Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

கருப்பு நிறம் சிவப்பாக


Discussions on "கருப்பு நிறம் சிவப்பாக" in "Skin Care" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    96,893

    கருப்பு நிறம் சிவப்பாக

    கருப்பு நிறம் சிவப்பாக

    கறுப்பானவர்கள் கண்ட கண்ட கிரீம்களைத் தடவி அலர்ஜி வரவழைத்துக் கொள்வதைவிட, இயற்கை வழியை மேற்கொண்டு பொலிவு பெறலாம்.

    ஆவாரம் பூவை உலர்த்திச் சருக்காக்கி அதைத் தூள் செய்து, அத்துடன் அரைப் பங்கு கடலை மாவை கலந்து, காற்றுப்புகா டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

    தினமும் காலையில் இந்தப் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் குழைத்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் சில நாட்களில் அனைவரும் எப்படி இவ்வளவு சிவப்பானாய்? என்று கேட்பது உறுதி.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: கருப்பு நிறம் சிவப்பாக

    Thanks for bringing this info here


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter