Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree14Likes
  • 5 Post By naliniselva
  • 2 Post By sumitra
  • 2 Post By sumathisrini
  • 1 Post By naliniselva
  • 2 Post By naliniselva
  • 1 Post By sudhavaidhi
  • 1 Post By naliniselva

Lemon to keep your beauty alive - "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலும


Discussions on "Lemon to keep your beauty alive - "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலும" in "Skin Care" forum.


  1. #1
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Lemon to keep your beauty alive - "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலும

    "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்சை

    சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகுப் பொருட்களிலும் ஒன்றாக பயன்படுகிறது.

    எப்படியெனில் இதில் அதிகப்படியான வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன.

    எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, முகத்தை கழுவினால் சருமத்துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

    முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

    எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.

    தலையில் பொடுகு இருந்தால் தினமும் ஸ்கால்ப்பில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலையை அலசி, மறுபடியும் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, இறுதியில் குளித்து முடித்தப் பின் அலச வேண்டும்.

    நகங்கள் வெள்ளையாகவும், சுத்தமாகவும் இருக்க ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிளிந்து, 5 நிமிடம் கை மற்றும் கால் நகங்களை அதில் ஊற வைத்து, பிறகு எலுமிச்சையின் தோலால் நகங்களை தேய்க்க வேண்டும்.



    Similar Threads:

    Sponsored Links


    நளினி



  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்சĭ

    அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்சை பழம் பற்றி அழகாக எடுத்து கூறியுள்ள விதம் மிகவும் அழகு சேர்க்கிறது உங்களின் சேவைக்கு மிக்க நன்றி நளினிசெல்வா

    sudhavaidhi and naliniselva like this.

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்ச&

    Useful post Nalini, thanks.

    sudhavaidhi and naliniselva like this.

  4. #4
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்ச&

    Quote Originally Posted by sumitra View Post
    அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்சை பழம் பற்றி அழகாக எடுத்து கூறியுள்ள விதம் மிகவும் அழகு சேர்க்கிறது உங்களின் சேவைக்கு மிக்க நன்றி நளினிசெல்வா
    azhagana comnt....welcome sumi mam...

    sudhavaidhi likes this.


    நளினி



  5. #5
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்ச&

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful post Nalini, thanks.
    welcome sumathi ka...

    sudhavaidhi and sumathisrini like this.


    நளினி



  6. #6
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Lemon to keep your beauty alive - "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலும

    அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்சை பழம் good info Nals

    naliniselva likes this.

  7. #7
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Lemon to keep your beauty alive - "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலு&#

    Quote Originally Posted by sudhavaidhi View Post
    அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலுமிச்சை பழம் good info Nals
    nandri sudha mam...

    sudhavaidhi likes this.


    நளினி



  8. #8
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: Lemon to keep your beauty alive - "அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எலும

    Appreciate your efforts in bringing this info here


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter