Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree11Likes

Homemade Cleansers for Combination Skin


Discussions on "Homemade Cleansers for Combination Skin" in "Skin Care" forum.


  1. #1
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Homemade Cleansers for Combination Skin

    Homemade Cleansers for Combination Skin

    Combination skin is the trickiest skin type to care for in my opinion, because of the mere fact that such skin type make us to deal with two very different issues (oily and dry) at once. It is the width of the T-zone, which determines whether the skin is combination-oily or combination-dry. More active oil secreting T-zone means you have combination-oily and a comparatively drier forehead indicates combination-dry skin.

    Cleansing is the first step to clear and impressive skin. Mentioned below are few homemade cleansers that will help you clean your skin effectively and gently.
    Take 1/2 cup of chickpea powder and add to this, 1/2 cup of raw milk and 1 tea spoon of turmeric. Blend all ingredients well and then apply this mask on your face and neck. Wash off with lukewarm water after 2 minutes or so.
    Gram flour is an excellent facial cleansing agent. You can mix curd/milk/malai in besan (gram flour) to cleanse your face daily. Cleansing our face with gram flour improves your complexion too. So use gram flour in your beauty regime as natural face cleanser and get clean, soft and fair skin.
    Honey is a very good cleanser for combination skin. Put a few drops of lemon juice in one tablespoon of honey. Apply it on your face and gently massage for a minute or two. Wash your face with normal water.


    Take a ripe tomato, 2 teaspoon of milk and one teaspoon of orange juice. Now blend all the ingredients in a mixer and your facial cleanser is ready. Apply on the face for 5 to 10 minutes and then rinse with water. You can freeze this cleanser for multiple use.
    Try yogurt to gently clean your face. Yogurt contains alpha hydroxy acid, which helps lift dead skin from your skin and leave it soft and moisturised. To cleanse your face with yogurt, use a quarter-sized amount and apply it as you would apply soap on your face.
    Tips for combination skin care:
    Always use a mild cleanser. I know how much you want that oily feeling to go away and feel fresh but, always remember that it is your skin that you are dealing with. Be gentle towards it.
    Avoid using regular bath soaps to wash your face. It can be too drying and irritating at times.
    Do not over wash your face as this will make the matter worst for you. Instead use oil-blotting papers to absorb the excess oil during the day.


    Do not forget to exfoliate your skin. Look for products that have beta hydroxy acid in them.
    Use a light weight oil free moisturizer. No matter what your skin type is, it still needs moisture.
    Always use alcohol free toners.
    Drink lots of water and eat fresh fruits and vegetables to keep your skin hydrated from inside.

    for more details: makeupandbeauty.com


    Similar Threads:

    Sponsored Links
    Vimalthegreat, Mary Daisy and Mals like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Homemade Cleansers for Combination Skin

    முகம் பளிச்சிட கடலை மாவு மசாஜ்


    Homemade Cleansers for Combination Skin-ld1743.jpg

    எலுமிச்சை, மஞ்சள், கடலை பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி முகத்தை அழகு பெற செய்யலாம். கடலை மாவு, மஞ்சள் தூள் இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவுமுகம்.

    சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.
    அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என தோன்றும். அதே போல குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும்.

    10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.
    முகத்தில் பருக்கள் அதிகளவு காணப்பட்டால் அவற்றை நீக்க, ஒரு ஸ்பூன் கடலை பருப்புடன் ஒரு மிளகை போட்டு, சிறிதளவு பால் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரை சேர்த்து கலக்கி, முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் நீரில் கழுவினால் பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

    சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகத்தை பொலிவாக்கும். கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

    சிலருக்கு முகம் எப்போதும் டல்லா வாடியபடி இருக்கும். அந்த முகம் பொலிவாக இருக்கவும் கடலை மாவு சிகிச்சை அளிக்கலாம். தோலுடன் இருக்கும் அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

    கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும். சோர்வு தெரியாது. வாரம் ஒரு முறை செய்தால் பள,பளவென முகம் பிரகாசமாக இருக்கும்.
    வெயிலில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

    பெண்கள் சிலருக்கு முகத்தில் கருப்பு புள்ளிகள், திட்டுக்கள் தோன்றும். கண்ணுக்கு கீழ் அடர்த்தியான கரு வளையங்களும் விழும். இதை நீக்க பாசிப்பருப்பு மாவு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காய வைத்து பவுடராக்கி, பாலுடன் சேர்த்து குழைத்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய் விடும்.

    courtesy: dinakaran.com



  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Homemade Cleansers for Combination Skin

    nice tips...
    kadali mavu use pana yvlo methods solli irukinga...
    super...!!!

    sumitra likes this.

  4. #4
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: Homemade Cleansers for Combination Skin

    beautiful tips to become beautiful thanks for ur post

    sumitra likes this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Homemade Cleansers for Combination Skin

    Quote Originally Posted by Mary Daisy View Post
    nice tips...
    kadali mavu use pana yvlo methods solli irukinga...
    super...!!!
    thank you Mary daisy


  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Homemade Cleansers for Combination Skin

    Quote Originally Posted by Amirporkodi View Post
    beautiful tips to become beautiful thanks for ur post
    thank you Amirporkodi


  7. #7
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Homemade Cleansers for Combination Skin

    nice tips............

    sumitra likes this.
    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  8. #8
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Homemade Cleansers for Combination Skin

    Useful tips and easy to follow sumi mam

    vishnusree likes this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #9
    Sulekha123 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Bangalore
    Posts
    30

    Re: Homemade Cleansers for Combination Skin

    Loved your tips Sumitra. I always use rose water to tone my face as its the best natural toning agent that can be found. Adding to your point, I prefer coconut milk (freshly squeezed). It is known for its deep skin conditioning. It moisturizes the skin without leaving any greasiness or residue on the skin and make the skin soft, smooth, young, blemish-free and glowing.

    sumitra likes this.

  10. #10
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Homemade Cleansers for Combination Skin

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    nice tips............
    Thank you very much Sudha


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter