Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree17Likes

Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாளை


Discussions on "Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாளை" in "Skin Care" forum.


  1. #1
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாளை

    வயது அதிகரித்தால், சருமத்தில் சுருக்கமும் அதிகரிப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலருக்கு விரைவிலேயே சருமத்தில் சுருக்கங்களானது ஏற்படுகிறது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். மேலம் இதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் அவற்றினால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை, மாறாக சருமத்தின் இயற்கை அழகு தான் பாதிக்கப்படுகிறது. எனவே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டால், அதனைப் போக்க இயற்கை நமக்கு தந்த ஒரு அற்புதமான ஒரு பொருள் தான் கற்றாழை. கற்றாழையினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரச்சனைகளும் நீங்கும். இங்கு கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.


    [/quote]

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sujivsp; 2nd Jul 2014 at 05:06 PM.
    sumathisrini and jv_66 like this.

  2. #2
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள&am

    மென்மையான சருமம்:



    கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தினமும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

    Last edited by sujivsp; 2nd Jul 2014 at 05:10 PM.
    sumathisrini and jv_66 like this.

  3. #3
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள

    பொலிவான சருமம்:
    Attachment 146577


    கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

    sumathisrini and jv_66 like this.

  4. #4
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள

    சிறந்த மாய்ஸ்சுரைசர் :
    Attachment 146578


    கற்றாழை ஜெல்லை சிறந்த மாய்ஸ்சுரைசர் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதனை சருமத்திற்கு அன்றாடம் பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். இதனால் சருமம் அழகாக மின்னும்.

    sumathisrini and jv_66 like this.

  5. #5
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள

    சுருக்கங்கள் :
    Attachment 146579

    தினமும் இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் சி போன்றவை கிடைத்து, சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கலாம். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவும் போது, கற்றாழையின் ஜெல் கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    sumathisrini and jv_66 like this.

  6. #6
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள

    முதுமையைத் தடுக்கும்:


    Attachment 146580

    1:1 என்ற விகிதத்தில் கற்றாழை ஜெல் மற்றும் நீரில் கலந்த போராக்ஸ் நீரை எடுத்துக் கொண்டு, நன்கு கொதிக்க விட்டு, பின் குளிர வைத்து, அத்துடன் 1 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பின் அந்த கலவையை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், அவை சுருக்கத்தையும், விரைவில் முதுமை தோற்றம் வருவதையும் தடுக்கும்.

    sumathisrini and jv_66 like this.

  7. #7
    deepikarani's Avatar
    deepikarani is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    kanyakumari
    Posts
    5,042
    Blog Entries
    3

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள

    wowwwwwwwwwwwwwwww useful info suji

    sujivsp likes this.

  8. #8
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள

    thanku ma.......


  9. #9
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள

    Thanks Suji for sharing beauty benefits of Aloe vera.

    sujivsp likes this.

  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Treat wrinkled skin ith aloe vera... சரும சுருக்கத்தை நீக்கும் கற்றாள

    பகிர்வுக்கு மிக்க நன்றி சுஜி

    sujivsp likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter