Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By a_hat

Skin care


Discussions on "Skin care" in "Skin Care" forum.


  1. #1
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Skin care

    சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சருமபம் உலர்ந்து இருந்தால் பொலிவில்லாமல் இருப்பார்கள். இதுபோன்ற உலர் சருமம் உள் ளவர்கள் ஆலிவ் எண்ணெய் தடவி வந்தால் உலர் சருமம் படிப்படியாக நீங்கும்.

    வெயிலில் இருந்து வந்த பிறகும் ஆலிவ் எண்றணெயை முகம், கழுத்து பகுதிகளில் தடவி வந்தாலும் உலர் சருமத்தைத் தவிர்க்கலாம்.

    மேலும் சருமம் மிருதுவாக குளிக்கும் நீரில் 2 கப் பால் பவுடரை கலந்து உடல் முழுவதும் தடவி பிறகு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறில் கொஞ்சம் தேன் கலந்து முக த்தில் தடவி வந்தால் முகூம் வழவழப்பாக பொலிவு பெறும்.

    முகத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு தடவி வந்தால் முகம் மிருதுவானதாக மாறும்.

    மிதமான சுடுநீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும்.

    கண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காய் பிஞ்சை வைத்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

    கண் கருவளையங்களை நீக்க பாதாம் கொட்டைகளை அரைத்து தடவி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by a_hat; 3rd Nov 2011 at 11:37 AM.
    Parasakthi and hrsin like this.
    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  2. #2
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter