சருமம் பளபளக்கவும், சூரிய வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தயிர் அல்லது மோரை உடலில் பூசி குளித்தால் சருமம் பளபளப்பாகும். தலைமுடி மிருதுவாக, நீளமாக, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. முகப்பருக்களை ஒழிக்க வேண்டுமா? தயிரில் சிறிதளவு கடலைமாவு கலந்து அரைமணி நேரம் ஊறிய பிறகு முகத்தைக் கழுவுங்கள் இதனை தினமும் செய்தால் பருக்கள் மறையும். கால்கள் சோர்ந்து விட்டால் தயிருடன் வினிகர் கலந்து கால் மீது தடவினால் புத்துணர்ச்சி கிடைக்கும்

Similar Threads: