Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 4 Post By chan
  • 1 Post By sumitra

Treating Skin Problems - சரும பிரச்சினைகளிலிருந்து விரைவிலĮ


Discussions on "Treating Skin Problems - சரும பிரச்சினைகளிலிருந்து விரைவிலĮ" in "Skin Care" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Treating Skin Problems - சரும பிரச்சினைகளிலிருந்து விரைவிலĮ

    சரும பிரச்சினைகளிலிருந்து விரைவில் விடுபட இந்த 4 எளிய வழிமுறைகளை தினமும் பின்பற்றுங்கள்!

    ¤ நன்கு முகம் கழுவுங்கள்: எப்போதும் வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் முகம் கழுவுதல் அவசியம். அதிக நேரம் மாசு உங்கள் சருமத்தில் தங்குவதால், சரும துளைகளினுள் நுளைந்து பரு போன்ற சரும பிரச்சினைகள் வர காரணமாகிறது.

    ¤ கிரிம்: வெயில் காலத்தில் வெளியில் செல்லும் போது, சன் பயன்படுத்துங்கள். அதற்கு முன் அது உங்கள் சருமத்திற்கு ஓத்துப்போகுமா என அறிந்து கொண்டு உபயோகப்படுத்துங்கள்.

    ¤ நீராவி: பிடித்தால் மிகவும் நல்லது, இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுகளைப் போக்கும், புத்துணர்ச்சி அடையவும் பெருமளவு உதவுகிறது.

    ¤ உடற்பயிற்சி செய்யுங்கள்: தினமும் வியர்வை வரும் வரை நன்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். இது உங்கள் சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளை குறைக்க உதவும். பயிற்சி செய்தவுடன் வியர்வை காயும் வரை இருக்காமல், உடனே முகம் கழுவுதல் மிகவும் முக்கியம்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: சரும பிரச்சினைகளிலிருந்து விரைவில் விĩ

    Hi @chan, thank you for giving constructive and useful ideas!

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter