Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 2 of 2
Like Tree2Likes
  • 1 Post By lali
  • 1 Post By Parasakthi

porale ponnuthayi lyrics

Discuss here on porale ponnuthayi lyrics within the Song Lyrics forums, part of the Download Tamil Mp3 Songs & Lyrics forum; போறாளே பொண்ணுதாய் போகிற போக்கில் மனச தொட்டு தர பாக்கும் கருத போல வெக்கப்பட்டு போறாளே பொண்ணுதாய் பொழுதி காட்டில் மனச விட்டு உள்ளூரு போல்லாபுக்கு கட்டு ...

  1. #1
    lali's Avatar
    lali is online now Citizen's of Penmai
    Real Name
    Lali
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    541

    porale ponnuthayi lyrics



    போறாளே பொண்ணுதாய் போகிற போக்கில் மனச தொட்டு
    தர பாக்கும் கருத போல வெக்கப்பட்டு

    போறாளே பொண்ணுதாய் பொழுதி காட்டில் மனச விட்டு
    உள்ளூரு போல்லாபுக்கு கட்டு பட்டு

    வெள்ளாமை நீதான்
    வெள்ளாடு நான்தான்
    வெட்கத்த விட்டு தல்லமா

    வெல்லாவா காட்ட
    விட்டு தர மாட்ட
    பண்பாடு கட்டிக்காக்கும்
    பட்டி காட்டு கருத்தம்மா (போறாளே )

    படிக்காத புல்ல மனசெல்லாம் வெள்ளை
    இவளது நாக்குல போக்குல மனசிலே கள்ளமில்லை

    உன் மேலே கிறுக்கு
    உள்ளூர இருக்கு
    வாய்விட்டு சொல்லத்தானே தோதையில்லை தோதையில்லை
    வைகைக்கு கடலை சேர யோகமில்லை யோகமில்லை

    அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்லை(போறாளே )

    நீ கண்ட வள்ளி

    சப்பாத்தி கள்ளி கள்ளியியின் இலையிலும் காயிலும் கனியிலும் முள்ளிருக்கும்

    அடி போடி கள்ளி
    நீதான் என் அள்ளி
    கண்டாங்கி சேலை கட்டும்
    கண்ணகியே ....

    உன் கொசுவத்தில் உசுர கட்டி
    கொள்ளுரியே ....

    வர வர பொழபுழ வம்புல மாட்டுரியே (போறாளே)
    vishnuvilasini likes this.

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,629

    re: porale ponnuthayi lyrics

    one of my fav song.. thanks for the lyrics lali
    lali likes this.

Similar Threads

  1. Don 2 songs lyrics
    By Darra in forum Download Tamil Mp3 Songs & Lyrics
    Replies: 3
    Last Post: 9th Jan 2012, 10:31 PM
  2. Jai Ho (LYRICS)
    By lali in forum Song Lyrics
    Replies: 0
    Last Post: 22nd Dec 2011, 05:56 PM
  3. Jai Ho (LYRICS)
    By lali in forum Download Tamil Mp3 Songs & Lyrics
    Replies: 0
    Last Post: 22nd Dec 2011, 05:56 PM
  4. Song lyrics
    By jaya_raja in forum Song Lyrics
    Replies: 17
    Last Post: 22nd Sep 2011, 06:55 PM
  5. Song lyrics
    By Filmics in forum Song Lyrics
    Replies: 1
    Last Post: 1st Aug 2011, 12:39 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •