Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree358Likes

Penmai Special Teachers Day Contest!


Discussions on "Penmai Special Teachers Day Contest!" in "Special Contest" forum.


  1. #11
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,977
    Blog Entries
    51

    Re: Penmai Special Teachers Day Contest!

    வணக்கம் இளவரசி.
    அருமையான போட்டி ......


    பிரிவு : 1

    - ஆக்கமும் ஊக்கமும் தந்து
    சா - சான்றோனாக
    ன் - நன்மக்களை உருவாக்கும் கண்கண்ட கடவுள். .


    பிரிவு -2

    கடவுளுக்கு அடுத்த இடம் குருவிற்கு அல்லவா........
    ஒரு ஆசிரியர் என்றால் எப்பவும் தேடுதல் இருக்கவேண்டும்.நம்மை வழிநடத்த வேண்டும் ......அவ்வாறு என்னை உருவாக்கிய .........
    என் ஆசிரியர் ........திருவளர்செல்வி .
    செல்லமாக நான் அழைக்கும் என் செல்வி மிஸ்.


    இவர்கள் எனக்கு டியூஷன் ஆசிரியராக தான் அறிமுகம்.அப்ப வேலைக்குப் போகல .........பின்னர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து ...........இப்ப ஒய்வு பெற்று விட்டார்கள்.

    எங்கள் வீட்டில் அவ்வளவு கல்வி அறிவு கொண்டவர்களோ ?வழிக்காட்டவோ ............ஆள் இல்லை.
    ஒன்பது படிக்கும்போது பெரிய பொண்ணாக ஆனதால் பாதுகாப்பு என்று அவர்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.அவங்களுக்குள் படிப்பு மேலே ரெம்ப பிடிப்பு உண்டு ,..........கல்வி பற்றியே பேசி என்னுள் மாற்றத்தை விதைத்தார்கள்.இன்று வரை என் படிப்பு தாகம் தீர வில்லை........இப்ப கூட இந்தி முதுகலைப் பட்டப்படிப்பு போட்டு இருக்கிறேன்.......இன்றும் தேடி தேடி படிக்கிறேன்.

    இன்று நானும் ஒரு ஆசிரியராக தனி சென்டர் நடத்துகிறேன் என்றால் ..........எல்லாம் அவர்கள் வழியில் போய் கற்றது தான் காரணம்.சாதாரன இல்லத்தரசியாக இல்லாமல் .........வீட்டில் இருந்தபடியே சொந்த காலில் ஒரு நிறுவனம் நடத்த அவர்கள் அன்று என்னுள் போட்ட விதையே ......இன்று விருட்சமாக
    ஸ்ரீ கோகுலம் கலை வளர் மன்றமாக .........புகழ் பெற்று உள்ளது.
    அவர்களைப் பார்த்து படித்தும் ,பின்பற்றியும் என் வழி அமைத்துக் கொண்டேன் என எண்ணுகிறேன்.

    கற்றுக் கொடுப்பதில் கூட அவர்கள் சாயல் என்னிடம் இருக்கலாம் ......என்றே எண்ணுகிறேன்.ஆசிரியர் என்றாலும்கூட அவர்கள் எனக்கு சொந்தமும் கூட ..........இப்பவும் அவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்து உள்ளேன். அவர்கள் பேத்திக்கு இந்தி சொல்லி கொடுக்க அவங்களே என்னை தேடி வந்தாங்க .........பெருமையாக உணர்ந்தேன்..............

    என்றென்றும் அவர்கள் மேல் மதிப்பும் ,மரியாதையும் மட்டுமன்றி ........... நன்றி கலந்த குரு பக்தியும் உண்டு......

    நன்றி இளவரசி ............என் ஆசை செல்வி மிஸ் பற்றி பகிர வாய்ப்பு அளித்தமைக்கு..........மிக பெரிய நன்றி மா.


    Sponsored Links
    Last edited by ponschellam; 1st Sep 2015 at 09:24 PM.

  2. #12
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai Special Teachers Day Contest!

    @Penmai and @Penmai Support Team
    I just have a small request. When you set the deadline for the contest could you please, specify the estimated contest result date also. Initially when i participated in the contests, I was anxious and I used to check every day(sometimes, several times in a single day). It took me few contests to realize that it takes 10 to 15 days to announce the result.

    Since I couldn't go thru that expectation-disappointment cycle, I stopped participating in contests( I know it is my fault). But still I continued submitting ineligible posts, as I wanted to involve myself, without going thru anxiety related stress.

    I'm sure few other participants might feel the same. I know that it is tough to be in a selection panel , and it takes quite their time(amidst their busy schedule). Atleast the result date would bring a relief to the contestants.

    Please do consider this humble request.

    Thanks!!


  3. #13
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: Penmai Special Teachers Day Contest!

    அருமையான போட்டி இளவரசியாரே.



    இங்கு போட்டியிடும் அணைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #14
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai Special Teachers Day Contest!

    அருமையான போட்டி இளவரசி க்கா....
    Tag செய்ததற்கு நன்றி கார்த்தி....
    பங்குபெற போகும் அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்...!
    இதுவரை சொல்லி இருக்கும் அனைத்து தோழிகளின் கருத்துக்களும் அருமை...!!


  5. #15
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai Special Teachers Day Contest!

    Thanks for tagging me moll @gkarti

    Interesting contest asusual Illa sister

    All the best friends

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  6. #16
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Penmai Special Teachers Day Contest!

    TFT me @gkarti

    Ellarume arumaya sollitrukinga friends.....

    All the best Friends........

    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  7. #17
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai Special Teachers Day Contest!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @Penmai and @Penmai Support Team
    I just have a small request. When you set the deadline for the contest could you please, specify the estimated contest result date also. Initially when i participated in the contests, I was anxious and I used to check every day(sometimes, several times in a single day). It took me few contests to realize that it takes 10 to 15 days to announce the result.

    Since I couldn't go thru that expectation-disappointment cycle, I stopped participating in contests( I know it is my fault). But still I continued submitting ineligible posts, as I wanted to involve myself, without going thru anxiety related stress.

    I'm sure few other participants might feel the same. I know that it is tough to be in a selection panel , and it takes quite their time(amidst their busy schedule). Atleast the result date would bring a relief to the contestants.

    Please do consider this humble request.

    Thanks!!
    Dear rathidevi,

    Usually we give results by 5th-10th of every month, since we have to get results from juries and they too need some time.

    We feel sorry for the disappointment, most of them knows the result date, who participates regularly here, but giving the expected result date will be useful for new participants. Sure we will add up Rathidevi. BTW, come out of the expectation - disappointment cycle, and participate, now you know about the result date know.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  8. #18
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Penmai Special Teachers Day Contest!

    வித்தியாசமான போட்டி. அருமை .
    என்னையும் இணைத்தமைக்கு நன்றி கார்த்திகா .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  9. #19
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai Special Teachers Day Contest!

    Quote Originally Posted by Penmai View Post


    Dear rathidevi,

    Usually we give results by 5th-10th of every month, since we have to get results from juries and they too need some time.

    We feel sorry for the disappointment, most of them knows the result date, who participates regularly here, but giving the expected result date will be useful for new participants. Sure we will add up Rathidevi. BTW, come out of the expectation - disappointment cycle, and participate, now you know about the result date know.
    Thanks Ilavarasi sis, for clarifying and considering my suggestion. I'm not only new to contests in Penmai, but in my life too(Thats why I was too anxious). Even if I dont participate as an active contestant, I'll always be a cheer-leader and I'll surely post in those topics, which I think, I have something to share (For sure nothing can stop my temptation of posting).


  10. #20
    gayathri_doll's Avatar
    gayathri_doll is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Bangalore
    Posts
    307

    Re: Penmai Special Teachers Day Contest!

    Hi Friends,

    First of all I would like to thank all my teachers who have made me to reach great heights in life.I have learnt many good qualities from them and got inspired by them.

    They are not only teaching the subject but also making us understand the values of life and mould us.

    PHASE - I

    ======
    T- Thoughtful
    E- Encouraging
    A-A
    mazing
    C-Caring
    H-Helpful
    E- Engaging
    R-
    Responsible

    PHASE - II
    =======

    Here I would like to mention about my English Mam Karthiyayini.

    Her way of teaching is unique in a way that everything becomes easy to learn.Her strict ness,her caring for the students is awesome.

    Gayathri

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter