Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree358Likes

Penmai Special Teachers Day Contest!


Discussions on "Penmai Special Teachers Day Contest!" in "Special Contest" forum.


  1. #31
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,133

    Re: Penmai Special Teachers Day Contest!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Vimal,
    Ungaloda role model pathi therinjikka romba aavalaa irukken, thayavu seidhu podunga.
    Hahaha sisy enna oru sync parunga.....unglukagavay naan post pota madhiri iruku........ @RathideviDeva

    Enaku oruthar matum role model ah vachi worship panra pazhakam illa sisy....... inspired personality ega pata per irukanga....age difference illama

    Nethu post podalama thaan ka ninachitu irunthen......late night agiduchu mudikrathu .....office la work athigam, so late agiduchu ka.....mudiyala


    Sponsored Links
    Last edited by Vimalthegreat; 30th Sep 2015 at 11:18 AM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #32
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai Special Teachers Day Contest!

    அன்பு தோழமைகளே,

    எல்லோருடைய பதிவும் மிக அருமை.சுவாரஸ்யமாய் இருந்தது.

    உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    இதோ என்னுடைய பதிவு.

    பகுதி-1


    - ஆக்கப்பூர்வமாய்,ஆற்றலுடன்,ஆணவமின்றி

    சா- சாதிக்கும் மற்றும் சிந்திக்கும்

    ன் - தன்மையை தோற்றுவிப்பவர்

    பகுதி -2


    இளம் வயதில் படிப்பது ,வீட்டுப்பாடம் மற்றும் தேர்வு எழுதுவது ஒரு வித சுமையாதான் இருக்கும். அதுவும் பரீட்சைக்கு தயாராகும் தருணங்கள் .....அப்பப்பா. கடைசி நிமிட பரபரப்பு ,நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்னும் தவிப்பு......பொதுவாக பெரும்பாலோருக்கு அப்படித்தான் இருக்கும். எனக்கும் அப்படித்தான், நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரையில்......


    பத்தாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியை தன லக்ஷ்மியை பார்த்த பின்பு சகலமும் மாறிவிட்டது. படித்தல் என்பது கற்றல் என்று புரிய வைத்தவர் அவர்தான். மனப்பாடம் செய்யாதே , மனதால் படித்து அறிவால் விளங்கிக்கொள் என்று நடைமுறையாய் சொல்லி கொடுத்தவர். ஒரு கோட்பாட்டையோ அல்லது பரிசோதனையையோ விளக்கமாய் சொல்லி முடித்து விடுவார். பின்பு வகுப்பறையில் சில மாணவர்களை எழுப்பி நான் நடத்தியதில் நீங்கள் புரிந்து கொண்டதை சொல்லுங்கள் என்று கேட்பார். பிழையிருந்தால் கோபமின்றி திருத்துவார்.

    கற்று கொள்வது உன் வாழ்க்கை முழுக்க செய்ய வேண்டிய விஷயம். அதை சுமையாய் நினைக்காமல் சுவாரஸ்யமாய் மாற்றிக்கொள்ளவேண்டும்.தினமும் எதாவது ஒரு புதிய விஷயம் சிறியதோ,பெரியதோ தெரிந்து கொள்ள வேண்டும்......அறிந்து கொள்ள வேண்டும். கற்றல் வாழ்வை புதுப்பிக்கும். நம்மை புத்துணர்ச்சியுடன் இயங்க வைக்கும். ஜீவனுடன் வாழ வைக்கும் என்று அவர் சொன்னது கல்வெட்டாய் மனதில் பதிந்து வழிகாட்டியாய் என்னை இன்றும் என்னை வழி நடத்துகிறது.

    கற்றுகொள்ளும் பழக்கத்தை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.

    எல்லா ஆசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இதுபோல பொன்போன்ற நினைவுகளுக்கு வடிகால் அமைத்து கொடுக்கும் பெண்மையின் இளவரசியாருக்கு மனம் கனிந்த நன்றிகள்.

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #33
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,096
    Blog Entries
    11

    Re: Penmai Special Teachers Day Contest!

    @jayakalaiselvi unagalaiyum innaikku remind pannanumnu ninaichen. But, paavam pilla mayakkathula irukkum, oru assignmenta remind panni, stress kodukka venamnu vittuten. But correctaa last dayla aajar aagittinga.

    sumitra, gkarti and jayakalaiselvi like this.

  4. #34
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai Special Teachers Day Contest!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @jayakalaiselvi unagalaiyum innaikku remind pannanumnu ninaichen. But, paavam pilla mayakkathula irukkum, oru assignmenta remind panni, stress kodukka venamnu vittuten. But correctaa last dayla aajar aagittinga.
    my dear guruji sis...... @RathideviDeva

    so sweet ......parunga.....neenga ninaicheenga....unga sysyapillai entry koduthachu.

    yenakkellam ippadi oru vaaippu kidaicha......ungalaiyellaam vidavuvena......

    mayakkamaa.....naney sadangu sambiradhayamnu......vizhundhu kumbittu kumbittu nondhu poi vandhurukken......

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #35
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,887
    Blog Entries
    1

    Re: Penmai Special Teachers Day Contest!

    Dear Friends,

    It is now time to announce the winner of Teacher's Day Contest. We received good entries which were unique and well written. It was heartening to note that Our members had fixed their Gurus in higher place.

    And The Winner of this Contest is @Vimalthegreat. Your dedication to Kalam sir is just awesome.

    @Uma manoj joins hands next to her.

    Congratulations Friends! A big thank you to all the participants for taking part in this contest!

    Looking forward to ever escalating participation in the contests in the days to come.

    Here's a gift for you Vimala,



    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai Special Teachers Day Contest!-suvarillamalum-chithiram-varaiyalam-black-hole-media-500x500.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #36
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,096
    Blog Entries
    11

    Re: Penmai Special Teachers Day Contest!

    Congrats Vimal and Uma sis!!!!
    @Vimalthegreat Frankaa sollanumnaa unga serious post ellaame enakku first time padikkarappa too complexaa irukkum. thirumba thirumba padikkarappa , adhan arththam virivadainjitte pogura maadhiri irukkum. Ungaludha thirumba kandippaa padikkanum.

    Karti namma Vimalukku vizha eduththura vendiyadhu thaan.

    Last edited by RathideviDeva; 10th Oct 2015 at 12:31 AM.

  7. #37
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,472

    Re: Penmai Special Teachers Day Contest!

    Bingooo...! Congo Congo Congo Molllll Cheers!! Keep Kalakkifying

    Congrats to you too Uma Kaa

    Guruve, Suvar Apadiye Vitra Mudiyumaa.. Ammani varattum..


  8. #38
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,796

    Re: Penmai Special Teachers Day Contest!

    Dear Vimal,

    Congrats for winning this contest. Wonderful writeup .
    @Uma manoj, congrats to you too ma .


    Vimalthegreat and Uma manoj like this.

  9. #39
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,401
    Blog Entries
    19

    Re: Penmai Special Teachers Day Contest!

    Congratulations @Vimalthegreat and @Uma manoj

    Vimalthegreat and Uma manoj like this.
    - Chitra

  10. #40
    Uma manoj is online now Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,418

    Re: Penmai Special Teachers Day Contest!

    நன்றி..நன்றி..இளவரசி அவர்களே...மிக சந்தோசமாய் இருக்கிறேன்...பெண்மை சப்போர்ட் டீம்க்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்...
    ரதி,கார்த்தி,ஸ்ரீ மற்றும் சித்ரா அனைவர்க்கும் என் நன்றி...



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter