Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree486Likes

Penmai's ​Super Star - Best Entertainer


Discussions on "Penmai's ​Super Star - Best Entertainer" in "Special Contest" forum.


  1. #71
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    Congrats Selvi Akka........


    Sponsored Links

  2. #72
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    Quote Originally Posted by sumitra View Post
    Hi @selvipandiyan, Congratulations!!!!!!!!!!!!!!!!!
    thanks sumitra..........


  3. #73
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    Quote Originally Posted by lashmi View Post
    hiii selvi sis

    CONGRATS
    thanks lashmi.......


  4. #74
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    Quote Originally Posted by Priyathozhi View Post
    வாழ்த்துக்கள் செல்வி மேடம் .............
    thanks priya......


  5. #75
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Heyyyyyyyy Hearty congrats to our lovely laughing master...... @selvipandiyan Well deserved choice illa sister......

    Naan party arrangements la busy.....come later....tata, bye dearies
    thank u maa....thank u very much...............

    Vimalthegreat likes this.

  6. #76
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    Quote Originally Posted by ishitha View Post
    my hearty congrats selvi ma @selvipandiyan
    thanks maa........ishitha.....


  7. #77
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    Quote Originally Posted by Uma manoj View Post
    Congrats Selvi Akka........
    thanks uma.......

    Uma manoj likes this.

  8. #78
    mangaimalar is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    358

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    congrats Selvi 4 becoming superstar


  9. #79
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    Quote Originally Posted by mangaimalar View Post
    congrats Selvi 4 becoming superstar
    thanks mangai......


  10. #80
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai's ​Super Star - Best Entertainer

    பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, கோல்டன் ரூலரே, வெள்ளி அரசிகளே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பாட்டிமார்களே, தாத்தாமார்களே, ஆன்ட்டிமார்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல.





    இன்று நம்ம பாசமிகு அனைவராலும் அழைக்கப்படும் பாட்டி, ஆன்ட்டி, அக்கா, மொக்க ராஜாக்கள் மற்றும் ராணிகேல்லாம் மகாராணி, ஆவி உலகத்தை அறிமுக செய்த ஆவிந்ஞர், செவ்வாய் கிரக உலகத்தின் வருங்கால தலைவியே, பெண்மை மக்களை தன் மொக்க படத்தின் மூலமாக கட்டி போட்டிருக்கும் மொக்க மகாராணியாரே, பெண்மை மக்களை பிரம்மாண்ட கடிகளை கடிக்கும் மகாராணியாரே, பெண்மையின் மூத்த ஆளுநரே, எங்களின் குரு, எனக்கு இணையாக மொக்க படங்கள் போடும் மகாராணியாரே, தினமும் பெண்மை மக்களை சிரிப்பு பகுதியில் அழ வைக்கும் மகாராணியாரே, அ. இ. பெ. மு. க வின் மாவட்ட தலைவியே, {அகில இந்திய பெண்மை முன்னேற்ற கழகம், (அ. இ. பெ. மு. க.) சென்னை மாவட்டம்.} எனது அன்புமிக்க அக்கா செல்வி பாண்டியன் அவர்களுக்கு பெண்மையில் 34 வது 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் கிடைத்து உள்ளது. எஸ். பி. அக்காவுக்கு வாழ்த்த வயதில்லை இல்லனாலும், எல்லா வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். மேலும் நம் மக்களுக்கு நிறைய ஆசிகளும், அறிவுரைகளும், புதுமையான தகவல்களும், மொக்கைகளும், பயங்கரமான கடிகளும், வழங்க நான் கேட்டு கொள்கிறேன்.





    அடியேனுக்கு இந்த சிறிய பாராட்டுரை பேச வாய்பளித்த பெண்மை மக்களுக்கு மிக்க நன்றி.

    இங்ஙனம்

    விசு @ Visu.,
    பெண்மையின் ஏழாவது சூப்பர் ஸ்டார்.
    நீயா நானாவின் புகழ் பெற்ற பேச்சாளர்.
    பெண்மையின் சிறிய மொக்கையாளர்.
    மாவட்ட நிர்வாகி, அகில இந்திய பெண்மை முன்னேற்ற கழகம், (அ. இ. பெ. மு. க.) சென்னை மாவட்டம்.
    பெண்மையின் ஒரு லட்சம் விருப்பம் (லைக்ஸ்) பெற்ற முதல் நபர்.
    பெண்மையில் ஒரு ஆயிரம் மேற்பட்ட வலைபதிவு (ப்ளாக்ஸ்) பதிவு செய்த முதல் நபர்.
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days)

    குறிப்பு: நாளை இரவு 7 மணி அளவில் 'மதுரை வெள்ளி அரசி மற்றும் மொக்க ராணி ஜி. கார்த்திகா' தலைமையில் நமது புதிய சூப்பர் ஸ்டார் செல்வி அக்கா அவர்கள் நன்றியுரை ஆற்றுவார். அவ்வமயம் சிறப்பு அசைவ மற்றும் சைவ விருந்து நடைபெறும். அனைவரையும் குடும்பத்துடன் வாரீர்! வாரீர்!! பார்சல்கள் வழங்கபடாது.


    @gkarti
    @selvipandiyan

    (தாமதமாக வாழ்த்து சொன்னதிற்கு அடியேனை மன்னிக்கவும். நான் கடந்த பத்து நாளாக வெளியூரில் இருப்பதால், பகலில் பெண்மை இணையதளத்தில் வர முடியவில்லை.)




    Attached Thumbnails Attached Thumbnails Penmai's ​Super Star - Best Entertainer-smileys-praying-742234.gif   Penmai's ​Super Star - Best Entertainer-giving-speech-smiley-emoticon.gif   Penmai's ​Super Star - Best Entertainer-graphics-flowers-336954.gif   Penmai's ​Super Star - Best Entertainer-congrats-smiley-emoticon.gif   Penmai's ​Super Star - Best Entertainer-eating-turkey-2.gif  

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter