Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree120Likes

Penmai's Super star - Best Player


Discussions on "Penmai's Super star - Best Player" in "Special Contest" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Penmai's Super star - Best Player

    Dear Friends,

    While Shining at Penmai's Sky, We came across a star that is sparkling and is actively twinkling in our endless search. I am happy to announce that we'd find one without the help of any telescope.

    This star made her presence with responsible and reasonable posting. She spreads her wings to Kitchen, Contest & other sections with the same clarity and conviction. Yes, The
    Penmai's Super star of September Month is none other than @chan Lakshmi under the category of Best Player.

    Congratulations Lakshmi. Hope Our awards will keep you motivated!


    By starting this award series, we hope that we honor our members, their works and their vital role in our Penmai.

    Here's the Gift for you Lakshmi..


    Note:
    Your avatar will be changed to Penmai's Super Star. Whenever you wish, you can change it as per your choice.

    Please email your Indian Postal Address with Phone no. to support@penmai.com or private message to Penmai Support Team. Once you received the gift please confirm the same.


    Similar Threads:

    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Super star - Best Player

    Congrats Lakshmi! @chan


    sumathisrini, jv_66, chan and 4 others like this.
    - Chitra

  3. #3
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Penmai's Super star - Best Player

    வாழ்த்துக்கள் லஷ்மி..

    sumathisrini, jv_66, chan and 4 others like this.

  4. #4
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai's Super star - Best Player

    congrats lakshmi sis @chan

    sumathisrini, jv_66, chan and 4 others like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

  5. #5
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,132

    Re: Penmai's Super star - Best Player

    Heartiest Congo Lakshmi! Wishing you all the Very Best in your Present & Future Endeavors Cheers Keep Rocking


  6. #6
    anbupurush's Avatar
    anbupurush is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    coimbatore
    Posts
    287

    Re: Penmai's Super star - Best Player

    congrates lakshmi.

    sumathisrini, jv_66, chan and 2 others like this.

  7. #7
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Penmai's Super star - Best Player

    இணையம் இன்றைய சமுகத்தை சீரழித்து கொண்டு உள்ளது என்று பரவலாக குற்ற சாட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த வேளையில்,
    முன் அறிமுகம் இல்லாத ,முகம் அறியாத நம் பலரையும் நட்பு சங்கிலியால் இந்த தளத்தின் மூலம் இணைக்க உதவிய தோழி இளவரசிக்கு @Penmai என் நன்றி.

    இந்த வசதி எப்படி சாத்தியப்பட்டது ,இதே இணையத்தின் மூலம் தானே.
    எந்த ஒரு செயலை எடுத்து கொண்டாலும் அதில் நல்லதும் இருக்கும் ,தீயதும் இருக்கும்.ஆனால் நமது ஊடகங்கள் இணையத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள்,அதை நம் வளர்ச்சிக்கு எப்படி use செய்து கொள்ளலாம் என்று எடுத்து கூறுவதை விட்டு விட்டு ,அதன் கருப்பு பக்கங்களுக்கு தேவை இல்லாமல் வெளுச்சம் தருகிறது.

    என்னை பொறுத்த மட்டும் இந்த நூறாண்டின் தலை சிறந்த கண்டுபிடிப்பு என்று நான் கருதுகிறேன் .சென்ற நூறாண்டின் இறுதியில் நடைமுறைக்கு வந்த இந்த இணைய வசதி .இப்போது அடைந்து உள்ள உச்சம் மிகவும் பிரமிப்பாக உள்ளது.

    நான் கடந்த 20 வருடங்களாக இணையம் வந்த முதல் கொண்டு இதை பயன் படுத்திக்கொண்டு இருக்கிறேன்.இதனால் அடைந்த நன்மைகள் ,அறிந்து கொண்ட விசயங்கள் ஏராளம்.இதன் மூலம் என் துறை சார்ந்த விசயங்களை என் வளர்ச்சிக்கு நான் பயன் படுத்திக்கொண்டேன்.என் துறை சார்ந்த அனைத்து விசயங்கள்,வளர்ச்சிகள் நான் உடனுக்கு உடன் அறிந்து கொள்ள உதவியாக இருந்து உள்ளது.

    என்னை போன்று வெளிநாட்டில் உள்ள பல தோழிகள் நினைத்த உடன் தன் சொந்தகளுடன் தொடர்பு கொள்ள வீடியோ வசதி.சமையல் தெரிய வில்லை என்றால் உடனே youtube ஆன் செய்து வைத்து கொண்டு மிகவும் தேர்ந்த சமையல் வல்லுநர் போல் சமைத்து விடலாம்.

    நம்மளுக்கு எந்த ஒரு விசயத்தை கற்று கொள்ள வேண்டும் என்றால் .youtube என்ன அருமையாக கற்று தருகிறது .என்னை பொறுத்த வரை youtubeமும் ஒரு ஆசிரியரே.

    இப்படி பட்ட இணையத்தை நாம் நினைத்தல் பல நல்ல வழியில் பயன் படுத்தி கொள்ளலாம்.அப்படி இல்லாமல் அதை தவிர்க்க நினைப்பது புத்திசாலித்தனம் இல்லை.இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைகள் இணையத்தை use செய்வதையும் ,ஸ்மார்ட் போன் use செய்வதையும் தடுக்க முடியாது.ஆனால் அதை கட்டுப்படுத்தலாம் ,அவர்களை இணையத்தை எப்படி தன் வளர்ச்சிக்கு use செய்து கொள்ளலாம் என எடுத்து கூறி நல் வழி படுத்தலாம்.

    பள்ளி செல்லும் குழந்தைகள் என்றால் கம்ப்யூட்டர் or லேப்டாப் வீட்டு ஹாலில் வைத்து use செய்ய கூற வேண்டும்.கல்லூரி மாணவர்களை நாம் அப்படி கூற முடியாது .but அவர்களின் பொறுப்புகளை நாம் உணர செய்ய வேண்டும்.அதிக கண்டிப்பு நம்மளுக்கு தெரியாமல் திருடுத்தனம் செய்ய வழி வகுக்கும்.இன்டர்நெட் use செய்யகூடாது என்று கூறி அவர்களின் வளர்ச்சியை நாமே தடை செய்வது கூடாது.

    அடுத்து நம்மை போன்ற குடும்பதலைவிகள் இன்று நம் ஓய்வு நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம்.நம் குழந்தைகளை இன்டர்நெட் அதிகம் use செய்ய கூடாது என்று கண்டிக்கும் முன்.நாம் நம்மை வகை படுத்தி கொள்ளவேண்டும்.

    நாம் நம் வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து விட்டு சில மணி நேரங்கள் நமக்கே நமக்கு என்று எடுத்து கொள்ளலாம்.அதில் இணையத்தில் உங்களுக்கு பிடித்த வகையில் சற்று எச்சரிக்கை உணர்வுடன் இன்டர்நெட்யை use செய்யவும்.

    இணையத்தில் சில நேரம் சில நட்புகள் கிடைக்கலாம் ,அது முகம் அறியாத காரணத்தால் அது ஆணா அல்லது பெண்ணா என்று நம்மளுக்கு தெரியாது .
    இணையத்தில் கிடைக்கும் நட்பு அந்த நேரத்து நட்பாக மட்டும் இருக்கட்டும்.அதை ஆழமான நட்பாக மாற்ற நின்னைக்கும் முன் சிறிது யோசித்தால் நல்லது.இல்லாவிடில் இணைய நட்பு இன்னல் தரும் நட்பாக மாறி விட கூடும்.

    தோழிகளே முடிந்த வரை லேப்டாப்பில் இன்டர்நெட் use செய்யுங்கள் .செய்து முடித்த பின் ஆப் செய்து விடுங்கள்.உங்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கலாம் .அதில் unlimited data package இருக்கலாம்.அதை வைத்து கொண்டு எப்போதும் நோண்டி கொண்டு இருக்க வேண்டாம்.சமுக வலைதளங்களில் ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்றால் ஒரு கருத்து உடன் முடித்து கொள்ளுங்கள்.பதிலுக்கு பதில் என்று அதை தொடர்கதை ஆக்கி உங்களை அதில் முழ்க செய்து தொலைந்து போய் விடாதிர்.

    அதை விட முக்கியம் உங்கள் கணவர் வீடு வந்த பின் இன்டர்நெட் use செய்வதை தவிர்க்கவும்.இது குடும்ப வாழ்வில் பல குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.மற்றும் உங்கள் பெட்ரூம்க்கு தூங்க செல்லும் போது ஸ்மார்ட்போன் எடுத்து செல்ல வேண்டாம் .

    என் தோழிகள் சிலர் என்னிடம் சொல்லுவது உண்டு midnight restroom செல்ல இடையில் எழும் போது whatsup ,facebook ஒருமுறை பார்ப்போம் என்று .அப்புறம் எப்படி தூக்கம் நன்றாக வரும்.தோழிகளே நீங்கள் யாரும் அந்த தவறை செய்ய வேண்டாம்.

    நான் இதுவரை இணையத்தில் என் பார்வையில் பட்ட அனைத்து பல நல்ல பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.இதனால் எனக்கு பல முறை மன திருப்தி ஏற்பட்டு இருக்கிறது.தோழிகளே நீங்களும் உங்கள் ஓய்வு நேரத்தில் வாருங்கள் உங்களுக்கு தெரிந்த நாலு நல்ல விசயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுகள்.

    நாலு விசயம் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் தளத்தின் உள்ளே வாருங்கள் உங்களுக்கு பிடித்த துறை சார்ந்த விசயங்களை அறிந்து மன திருப்தி உடன் வெளியே செல்லுங்கள்.பரபரப்புடன் உள்ளே வந்து பரபரப்புடன் வெளியே செல்ல வேண்டாம்

    மேலே கூறி கருத்துகள் அனைத்தையும் பலமுறை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நின்னைத்து இருக்கிறேன் .ஆனால் அதற்க்கு எனக்கு சமய,சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.என் கருத்துகளில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

    இந்த தளத்திற்கு நான் பங்களித்தக்காக என்னை கௌரவப் படுத்திய தோழி இளவரசிக்கும்@Penmai,என்னை வாழ்த்திய நமது தோழிகள் @kasri66, @Uma manoj, @gkarti ,@ishitha, @anbupurush

    அன்னைவருக்கும் என் உள்ளமார்ந்த நன்றி




    Last edited by chan; 12th Oct 2015 at 08:04 PM.

  8. #8
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Penmai's Super star - Best Player

    congrats Lashmi sis......keep doing ur good work sis... @chan

    sumathisrini, jv_66, chan and 1 others like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #9
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: Penmai's Super star - Best Player

    இப்ப தான பார்த்தேன்
    வாழ்த்துகள் லட்சுமி.
    உங்கள் கருத்து ........மிகவும் சரி .
    கண்டிப்பாக பின்பற்ற முயற்சிக்கிறேன் நன்றி.

    sumathisrini, jv_66, chan and 1 others like this.

  10. #10
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Super star - Best Player

    Congrats Lakshmi sis @chan , for continuously bombarding us with useful infos in several sections, which sometimes seems overwhelming for me to keep up with. Thanks, for not only sharing those useful articles, but also taking time in indexing those for future reference. I'm still amazed how come you are still able to pay attention and interest to those articles that you share, as, I assume that you yourself will be expert by now.

    நீங்கள் பொது நலம் கருதி வழங்கிய ஆலோசனையும் அறிவுரையும், சூப்பர். உங்களால் எப்படி இப்படி ஒரு எல்லைக்கோட்டிற்குள் நிலை நிறுத்திக் கொள்ள முடிகிறது என்று இன்னும் வியப்பாக இருக்கிறது. நானெல்லாம் இன்னும் தட்டு தடுமாறிக்கொண்டிருக்கிறேன்....


    மனதை கட்டுப்படுத்தி ஒரு நிலைப்படுத்த தெரிந்தவர் , என்னை பொருத்தவரை ஞான நிலையை அடைந்துவிட்டவர்கள்.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter