Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree155Likes

Creative Writing Contest on Valentine's Day - Comments!

Discussions on "Creative Writing Contest on Valentine's Day - Comments!" in "Special Contest" forum.

  1. #111
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,594

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    Quote Originally Posted by gkarti View Post
    Avlo tight Schedule la um, Artha Rathiri la Ukkanthu ezhuthirukka Paar.. Molll Nijama Refreshing ah irunthathu.. Nan neraya type pannen, Ellarkum Serthu.. Athukula endra Net Govinda.. Restored Post la save aagiruntha Konjam ie First para thaan nan mela postina Comment.. Again type pannina artificial ah poidum nu vittuten

    But Moll, Semma feel.. Pudhusa irukku.. Thodarnthu Ezhuthu! But Strain pannikkathe
    Hahaha....ama naan kooda oru sila murai ipdi comment typitu net sathi panum pothu 2nd time comment poda maten....naan eluthina enakay padikum pothu thoorama teriyum... Etho oru time thonum moll..eluthunam la try pana varathu da enaku....ithey la eluthitu naan padichi partha pothu science and spirtuality neraiya smell achu....athan neraiya cutiten nethu......rough copy patha kal adi vanguven naan

    Sponsored Links
    gkarti likes this.
    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  2. #112
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,458

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    Hahhaha.. First athai anuppu Nee..

    Quote Originally Posted by Vimalthegreat View Post

    Vimalthegreat likes this.

  3. #113
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,594

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    Quote Originally Posted by gkarti View Post
    Hahhaha.. First athai anuppu Nee..
    Athu sari...yaru type panrathu.....ena pathi terinchi solra pathiya....i can write fast moll...english typing nalu kaal paichal thaan...tamil type panum pothu nemba kashtam da....enga thappu varutho nu pathu pathu correction podrathukula kannu veliya vanthruthu enaku......mudiyala moll...serious ah ivlo thread open panra ne,nama j, story eluthura writers la great mollll.....

    Naan ithey madhiri oru naal pei kuda pesara time la ethavathu seiven mollll...apo original type pani unaku send panren

    K da...Gudnight....nalaiku pesalam...next week relaxed ah poganum ipo la irunthu pray panren naan....

    Last edited by Vimalthegreat; 5th Mar 2016 at 09:44 PM.
    gkarti likes this.
    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  4. #114
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,458

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    Deiii, Enna intha list la vaikkathe.. Micha Ellarume Deivam thaan

    True daa Eng & Thanglish la ennavena typikkalam.. Tamil nu varappo Parthu parthu thaan Nokka vendiyiruku..

    Hahhaa.. Rightu.. Ezhuvuuu

    Odu Odu.. Seekram thoongu
    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Athu sari...yaru type panrathu.....ena pathi terinchi solra pathiya....i can write fast moll...english typing nalu kaal paichal thaan...tamil type panum pothu nemba kashtam da....enga thappu varutho nu pathu pathu correction podrathukula kannu veliya vanthruthu enaku......mudiyala moll...serious ah ivlo thread open panra ne,nama j, story eluthura writers la great mollll.....

    Naan ithey madhiri oru naal pei kuda pesara time la ethavathu seiven mollll...apo original type pani unaku send panren

    K da...Gudnight....nalaiku pesalam...next week relaxed ah poganum ipo la irunthu pray panren naan....

    Vimalthegreat likes this.

  5. #115
    naanathithi's Avatar
    naanathithi is online now Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Ushanthy Gowthaman
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    4,928

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    @Vimalthegreat

    deiii

    vere onnum solla mudiyala padichen...

    Best entry so far avlo than..

    Vimalthegreat and gkarti like this.

    Stories of Ushanthy

    Download My Stories Here!

    To understand the heart and mind of a person, look not at what he was already achieved, but at what he aspires to
    - Kahlil Gibran

  6. #116
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,594

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    Quote Originally Posted by naanathithi View Post
    @Vimalthegreat

    deiii

    vere onnum solla mudiyala padichen...

    Best entry so far avlo than..

    Hey ungluku pidichitha Uchu......nanri mikka nanri....neenga ethum comment sollathathey means lot to me.....soli iruntha kooda hmmm ketutu chumma poi irupen...ipa extra happy

    naanathithi and gkarti like this.
    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  7. #117
    naanathithi's Avatar
    naanathithi is online now Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Ushanthy Gowthaman
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    4,928

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Hey ungluku pidichitha Uchu......nanri mikka nanri....neenga ethum comment sollathathey means lot to me.....soli iruntha kooda hmmm ketutu chumma poi irupen...ipa extra happy
    ha ha ha full a padichutte vanthen da.. kinda completed feel than en manasula irunthathu. Athanala than naan onnume sollalai...

    Vimalthegreat and gkarti like this.

    Stories of Ushanthy

    Download My Stories Here!

    To understand the heart and mind of a person, look not at what he was already achieved, but at what he aspires to
    - Kahlil Gibran

  8. #118
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,890
    Blog Entries
    11

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    @Vimalthegreat fullaa padichchitten.

    காலை பொழுதில் என்னிடம் காதலோடு கதைக்கும் நீ
    மாலை மயங்கும் வேளைதனில் மதியவளின் வருகையில்
    மயக்கம் கொள்ளும் இரட்டை வேடதாரி
    இரட்டை வேடதாரி? eppadi ? enakku puriyala. mayakkam koldradhu kooda kaadhaloda velippaadu thaana. illa neenga solla vandhadhu tirednessaa???

    Kadaisiyila ippadi kannan thaan kadala irundhu mayakkinaannu mudichchitteengale. kadal mel ulla kaadhala vida kannan mel thaan enakku kaadhal adhigamnu mudichcha maadhiri irundhadhu. Illa naan thaan thappaa purinjikkittenaa??

    Vimalthegreat and naanathithi like this.

  9. #119
    naanathithi's Avatar
    naanathithi is online now Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Ushanthy Gowthaman
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    4,928

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @Vimalthegreat fullaa padichchitten.

    இரட்டை வேடதாரி? eppadi ? enakku puriyala. mayakkam koldradhu kooda kaadhaloda velippaadu thaana. illa neenga solla vandhadhu tirednessaa???

    Kadaisiyila ippadi kannan thaan kadala irundhu mayakkinaannu mudichchitteengale. kadal mel ulla kaadhala vida kannan mel thaan enakku kaadhal adhigamnu mudichcha maadhiri irundhadhu. Illa naan thaan thappaa purinjikkittenaa??
    சிஸ்..நாம எழுதுனதை புரிய வைங்க என்று கேட்டால் அது ரொம்ப கஷ்டமான விஷயம் சிஸ். அதுனால அந்த லிபெர்டியை நான் எடுத்துக்கிட்டேன். அது சரியா என்று @Vimalthegreat வந்து சொல்லட்டும்.

    அந்தி வானம் சிவந்திருக்க எதையோ தேடி மனம் உழல கால்போன போக்கில் பெண்ணொருத்தி கடற்கரைக்கு செல்கிறாள். (அந்த மங்கை மாயக்கண்ணனோடு மனதில் நெருங்கியவலாயிருக்கவேண்டும்) அங்கே அலைக்கைகளால் குறும்பு செய்து அவளுக்கு கடல் காதல் சொல்கிறது. பயந்து போன மங்கை திரும்பி விட எத்தனிக்க வழிமறித்து மீண்டும் மீண்டும் காதல் சொல்கிறது கடல். அவள் தன் மேல் கொண்ட காதலை மறைக்கிறாள் என்று வேறு கடல் குற்றம் சுமத்துகிறது. கடைசியில் மங்கை உன்னைக்கண்ட நாள் முதல் நானும் காதல் கொண்டது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு பயம், நான் வெறும் மானிடப்பெண்ணாயிற்றே இது எப்படி நடக்கும் என்று. அத்தோடு சுனாமியில் அவ்வளவு உயிர்களையும் அழித்தவன் நீயல்லவா என்று மங்கை தயங்குகிறாள். கடல் அதற்கும் சரியான விளக்கம் சொல்ல இருவரும் காதலில் கசிந்துருகிகிரார்கள்.

    காதலில் அடுத்த கட்டம் என்ன பொறாமை தானே? என்னோடு காலையில் கொஞ்சல் மாலையில் மதியொடு மயங்கலா என்று முறுக்கிக் கொள்கிறாள் மங்கை. கடல் சிரிக்கிறது. பொறாமையும் காதலில் ஒரு அங்கமடி பெண்ணே என்று கெஞ்சி கொஞ்சி மங்கையை சமாதானப்படுத்துகிறது. அதே ஞாபகத்தில் வீட்டுக்கு வருகிறாள் அப்போது ஏதோ ஒரு கணத்தில் கடலின் நீலம் அவளுக்கு அவளுடைய மாயக்கண்ணனை நினைவுறுத்துகிறது. அவனே இவனும் என்று உணர்கிறாள். இந்த காதலின் அடிப்படையும் அவளுக்கு புரிகிறது. விமல் என்ன நினைச்சு எழுதினாலோ தெரியல சிஸ். கடலை கிருஷ்ணாவாகவும் காதல் என்று தெரியாமலே கடலை மனதில் நேசிக்கும் ஆண்டாளாக அந்த பெண்ணையும் பார்க்கத்தோன்றியது. அவளுடைய நேச்த்துக்காய் அவன் அவளுக்கு காதல்சொல்லி அவளையும் அவளுக்கே புரியவைத்து ஆட்கொண்டது போல...

    ஹா ஹா Ungaluku purinchatha sissy? innum kuzhappittenaa?

    Stories of Ushanthy

    Download My Stories Here!

    To understand the heart and mind of a person, look not at what he was already achieved, but at what he aspires to
    - Kahlil Gibran

  10. #120
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    3,890
    Blog Entries
    11

    Re: Creative Writing Contest on Valentine's Day - Comments!

    Quote Originally Posted by naanathithi View Post
    சிஸ்..நாம எழுதுனதை புரிய வைங்க என்று கேட்டால் அது ரொம்ப கஷ்டமான விஷயம் சிஸ். அதுனால அந்த லிபெர்டியை நான் எடுத்துக்கிட்டேன். அது சரியா என்று @Vimalthegreat வந்து சொல்லட்டும்.

    அந்தி வானம் சிவந்திருக்க எதையோ தேடி மனம் உழல கால்போன போக்கில் பெண்ணொருத்தி கடற்கரைக்கு செல்கிறாள். (அந்த மங்கை மாயக்கண்ணனோடு மனதில் நெருங்கியவலாயிருக்கவேண்டும்) அங்கே அலைக்கைகளால் குறும்பு செய்து அவளுக்கு கடல் காதல் சொல்கிறது. பயந்து போன மங்கை திரும்பி விட எத்தனிக்க வழிமறித்து மீண்டும் மீண்டும் காதல் சொல்கிறது கடல். அவள் தன் மேல் கொண்ட காதலை மறைக்கிறாள் என்று வேறு கடல் குற்றம் சுமத்துகிறது. கடைசியில் மங்கை உன்னைக்கண்ட நாள் முதல் நானும் காதல் கொண்டது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு பயம், நான் வெறும் மானிடப்பெண்ணாயிற்றே இது எப்படி நடக்கும் என்று. அத்தோடு சுனாமியில் அவ்வளவு உயிர்களையும் அழித்தவன் நீயல்லவா என்று மங்கை தயங்குகிறாள். கடல் அதற்கும் சரியான விளக்கம் சொல்ல இருவரும் காதலில் கசிந்துருகிகிரார்கள்.

    காதலில் அடுத்த கட்டம் என்ன பொறாமை தானே? என்னோடு காலையில் கொஞ்சல் மாலையில் மதியொடு மயங்கலா என்று முறுக்கிக் கொள்கிறாள் மங்கை. கடல் சிரிக்கிறது. பொறாமையும் காதலில் ஒரு அங்கமடி பெண்ணே என்று கெஞ்சி கொஞ்சி மங்கையை சமாதானப்படுத்துகிறது. அதே ஞாபகத்தில் வீட்டுக்கு வருகிறாள் அப்போது ஏதோ ஒரு கணத்தில் கடலின் நீலம் அவளுக்கு அவளுடைய மாயக்கண்ணனை நினைவுறுத்துகிறது. அவனே இவனும் என்று உணர்கிறாள். இந்த காதலின் அடிப்படையும் அவளுக்கு புரிகிறது. விமல் என்ன நினைச்சு எழுதினாலோ தெரியல சிஸ். கடலை கிருஷ்ணாவாகவும் காதல் என்று தெரியாமலே கடலை மனதில் நேசிக்கும் ஆண்டாளாக அந்த பெண்ணையும் பார்க்கத்தோன்றியது. அவளுடைய நேச்த்துக்காய் அவன் அவளுக்கு காதல்சொல்லி அவளையும் அவளுக்கே புரியவைத்து ஆட்கொண்டது போல...

    ஹா ஹா Ungaluku purinchatha sissy? innum kuzhappittenaa?
    Idhukku mela vilakkame thevaiyilla, Usha. Thanks. Jealousy unarvu mattum appa pidipadala. Matha conversationellaam purinjadhu.

    avanga kavidhaikku ungaloda vilakkamum elimaiyaa kaviththuvamaave irukku. Vimal thaan nondhu poi thalaiya muttikkanum ennaiyellaam indha high level kavidhaikku tag panni.....

    Vimalthegreat and naanathithi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter