Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree155Likes

Creative Writing Contest on Valentine's Day - Comments!


Discussions on "Creative Writing Contest on Valentine's Day - Comments!" in "Special Contest" forum.


  1. #31
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    @Penmai
    dear ilavarasi mam as usual kalakkal. Ippodhan romba nalaikku appuram oru entry kodukkuren. Try panren mam.

    dear sisters & friends ......eagerly waiting.......all the best......


    Sponsored Links
    Vimalthegreat likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #32
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    @naanathithi
    heyyyyy sis,
    semma,sema,sema..........

    sema cute aa solli irukkeenga.........

    Appadiye oru koodavey oru..... Koduthukkuren......ungalavar manniparaga.......

    sirichu sirichu kanla thanni vandhuruchu.....

    romba nalaikku piragu padikkira mudhal article penmaiyila..........pinni pedaleduthutteenga.........

    ungalau a sema lucky theriyuma......

    Vimalthegreat likes this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  3. #33
    Gender
    Female
    Join Date
    Jan 2016
    Location
    tamilnadu
    Posts
    18

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    naanathithi
    hi mam,
    so sweet theriuma. avvalavu alaga irunthathu.

    ovvaru lineaum siruchukitae at the same time rasichukitae thirumba thirumba padichaen.

    athuvum antha last para chance ae illa ponga.

    Vimalthegreat likes this.

  4. #34
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Quote Originally Posted by Mano Rangini View Post
    naanathithi
    hi mam,
    so sweet theriuma. avvalavu alaga irunthathu.

    ovvaru lineaum siruchukitae at the same time rasichukitae thirumba thirumba padichaen.

    athuvum antha last para chance ae illa ponga.
    Awww mam laam venaam sis! Usha is enough okvaa?

    thank you thank you

    Vimalthegreat likes this.

  5. #35
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    @naanathithi

    heyyyyy sis,
    semma,sema,sema..........

    sema cute aa solli irukkeenga.........

    Appadiye oru koodavey oru..... Koduthukkuren......ungalavar manniparaga.......

    sirichu sirichu kanla thanni vandhuruchu.....

    romba nalaikku piragu padikkira mudhal article penmaiyila..........pinni pedaleduthutteenga.........

    ungalau a sema lucky theriyuma......
    After a long time parkiren J.. How r u?

    ha ha nanri...nanriiiii

    athaan yaavum katpanai nu solliyirukkenla?

    En aalu solling.. Ithtkuththane aasaippattaai baalakumari nu!! nalla velai post padikkala


  6. #36
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Piramaadhamaana thalaippu..Svarasyamana padhivugal.. @sbsudha Nallathoru kadhai ottam, adharketra mudivu. Welcome back and keep writing
    @naanathithi super cute write-up Ushh...semma peelings... experienceuuu @valluvan-BAB sinthanaiyai thoondum padhivu

    expecting more...

    Vimalthegreat and sbsudha like this.

  7. #37
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Thanks Suji

    Vimalthegreat likes this.

  8. #38
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Quote Originally Posted by naanathithi View Post
    திருமணத்துக்கு முன்னான நீ, நானுக்கும், திருமணத்துக்குப்பின்னான நீ, நானுக்கும் உள்ள முரண்களின் பட்டியல் வளர வளர, எவ்வழியும் போகவியலா முட்டுச்சந்தொன்றில் போய் முட்டிக்கொண்டு மறுகுகிறது மனது.

    முட்டி கொண்டு நிற்குமே ஒழிய ஏனோ காதல் மட்டுமல்ல மற்றதிலும் கூட என்றுமே முரண்களின் மீதான ஈர்ப்பை மனம் துறக்க விரும்புவதில்லை



    Quote Originally Posted by naanathithi View Post
    எப்படி நீ எதிர்பார்ப்பதைப்போல நான் இருக்க முடியாதோ நான் நினைப்பதைப்போல உன்னையும் மாற்ற நினைக்ககூடாது என்று கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து கொள்கிறேன். நீ உன் தனித்தன்மையோடு இரு. நான் என் தனித்தன்மையோடு இருக்கிறேன். அதற்காக உன்னை, நீ செய்வதெல்லாவற்றையும் நான் சகித்தே போவேனென்று அர்த்தமில்லை. நிச்சயம் சண்டை போடவே செய்வேன். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது
    அது அது அங்க நிக்றீங்க உச்சு நீங்க


    Quote Originally Posted by naanathithi View Post
    இந்த தடவை காதலர் தினத்தன்று நாம் சண்டை போட ஒரு டாப்பிக் எடுத்துவை. நான் மெழுகுவர்த்தி வாங்கி வருகிறேன் என்று சிரித்த படி சொன்னாய், நீ அன்றைக்கு வீட்டுக்கு வரப்போகிறாய் என்று சிரிப்பும் அழுகையுமாய் ஈஈஈஈஈஈ என்று உட்கார்ந்திருக்கிறேன் நான். நீ சொல்லமாட்டாய் என்று தெரியும் இருந்தாலும் சொல்கிறேன், தயவு செய்து ஐ லவ் யூவெல்லாம் சொல்லிவிடாதே. எங்கள் வீட்டுச்சுவரே நம்மைக் கல்லெடுத்து அடிக்கக்கூடும்!


    ஹஹஹா மட்டுமே


    Quote Originally Posted by naanathithi View Post
    எனக்கும் சரி, உனக்கும் சரி ஒத்த ரசனை உள்ள துணை கிடைத்து நாம் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்! ஒருவர் வைத்தியசாலைக்கும் ஒருவர் ஜெயிலுக்கும் போயிருப்போம், நிச்சயமாக!

    நோ கமெண்ட்ஸ்
    Quote Originally Posted by naanathithi View Post
    போனால் போகிறது காதலர் தின வாழ்த்துக்கள் உனக்கு உரித்தாகட்டும்

    இப்போது இவ்வளவு எழுதுகிறாயே நீ மட்டும் இதையெல்லாம் எப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கிறாயா? என்று கேட்கிறாயா? அட நான் உன்னைப்பற்றி எழுதியிருப்பதாகவா நினைத்துக்கொண்டாய்? அஸ்கு புஸ்கு! நினைப்புத்தான் பிழைப்பைக்கெடுக்குமாம்! நானே ஒரு எழுத்தாணியாக்கும்..கற்பனை சும்மா பறந்து பறந்து வரும். நான் தங்களைப்பற்றி எழுதுவதாக யாரும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். நான் போட்டிக்காக மட்டுமே,,,, மட்டுமே,,,, மட்டுமே எழுதியிருக்கிறேன்.


    வெவ்வெவ்வே

    நன்றாகக் கேட்டுக்கொள் ஐ ஹேட் யூ....

    இப்படிக்கு
    உன் எதிரி
    டிஷ்யூம்!
    உலகம் இதை நம்புமா???? நண்பி நீ சொல்லு டா @gkarti

    யதார்த்தின் சுவை கூட இனிக்கும் போலவே!!!! என்று எண்ண வைக்கும் பதிவு உச்சு


    இன்று போல் என்றும் உங்கள் எதிரியுடன் சண்டையும் சமாதானமுமாய் இருக்க உளமார்ந்த வாழ்த்துகள்

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #39
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,113

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    Hhahahahahaha.. Mollll G Annatta Sonna, apadiyaa nu Ketpaanga daa.. Athum full flow la Pathil varum.. Venum nna Ange Ketpoma


    Quote Originally Posted by Vimalthegreat View Post

    உலகம் இதை நம்புமா???? நண்பி நீ சொல்லு டா @gkarti

    யதார்த்தின் சுவை கூட இனிக்கும் போலவே!!!! என்று எண்ண வைக்கும் பதிவு உச்சு


    இன்று போல் என்றும் உங்கள் எதிரியுடன் சண்டையும் சமாதானமுமாய் இருக்க உளமார்ந்த வாழ்த்துகள்



  10. #40
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Creative Writing Contest on Valentine's Day - Penmai's Valentines Day Special Contest

    முட்டி கொண்டு நிற்குமே ஒழிய ஏனோ காதல் மட்டுமல்ல மற்றதிலும் கூட என்றுமே முரண்களின் மீதான ஈர்ப்பை மனம் துறக்க விரும்புவதில்லை


    Semma semma da
    நம் வழி சரிதானா என்று ஒருகணம் சிந்திக்க வைப்பது முரண்களோடான நம் அறிமுகமே..இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். அந்த வகையில் முரண்களோடான ஈர்ப்பும் நல்லதே


    Quote Originally Posted by Vimalthegreat View Post

    உலகம் இதை நம்புமா???? நண்பி நீ சொல்லு டா @gkarti

    யதார்த்தின் சுவை கூட இனிக்கும் போலவே!!!! என்று எண்ண வைக்கும் பதிவு உச்சு


    இன்று போல் என்றும் உங்கள் எதிரியுடன் சண்டையும் சமாதானமுமாய் இருக்க உளமார்ந்த வாழ்த்துகள்
    கிகிகிக்கீ....

    கசப்பு மருந்து குடிக்கும் போது புரியாது..அதேபோலத்தான் யதார்த்தமும் நடக்கும் போது சுவைக்கறது அபூர்வம் ... அனேகமா நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் தான் சுகம் தெரியும்.. ஏப்பூடி??

    நன்றி நன்றி நன்றி டா


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter